இராமகிருஷ்ணன்
குடும்பப் பெயர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராமகிருஷ்ணன் அல்லது ராமகிருஷ்ணன் (Ramakrishnan) என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:
அறிவியலாளர்கள்
- வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், பிரித்தானிய-அமெரிக்க அறிவியலாளர், 2009 வேதியியல் நோபல் பரிசு பெற்றவர்.
- அல்லாடி ராமகிருஷ்ணன், இந்திய இயற்பியலாளர்
- தி. வெ. இராமகிருஷ்ணன், இந்திய இயற்பியலாளர்
அரசியல்வாதிகள்
- ஆர். இராமகிருஷ்ணன், தமிழகத் தொழிலதிபர், அரசியல்வாதி
- கே. எஸ். ராமகிருஷ்ணன், தமிழக அரசியல்வாதி
- தெரம்பில் ராமகிருஷ்ணன், கேரள அரசியல்வாதி
- நா. இராமகிருஷ்ணன், தமிழக அரசியல்வாதி
- ஜி. ராமகிருஷ்ணன், இந்திய அரசியல்வாதி
எழுத்தாளர்கள்
- இரா. இராமகிருட்டிணன், தமிழ் எழுத்தாளர்
- எஸ். ராமகிருஷ்ணன், தமிழக எழுத்தாளர்
- கடம்மனிட்டா இராமகிருட்டிணன், கேரளக் கவிஞர்
- சு. இராமகிருஷ்ணன், இந்திய விடுதலைச் செயற்பாட்டாளர், எழுத்தாளர்
- தா. தா. இராமகிருஷ்ணன், மலையாள எழுத்தாளர்
- மலையாற்றூர் ராமகிருஷ்ணன், கேரள எழுத்தாளர்
திரையுலகினர்
- ஆர். எல். வி. இராமகிருஷ்ணன், கேரள நடனக் கலைஞர், நடிகர்
- இராமகிருஷ்ணன் (நடிகர்), இந்திய நடிகர்
- சங்கர் இராமகிருட்டிணன், கேரள இயக்குநர்
- மைத்ரேயி இராமகிருஷ்ணன், கனடிய நடிகை
வேறு துறையினர்
- எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா), பதிப்பாளர்
- ராமகிருஷ்ணன் (செயற்பாட்டாளர்), தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊனமுற்றோர் மறுவாழ்வு ஆர்வலர்
| |
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads