வெளியுறவுத் துறை அமைச்சர் (இந்தியா)

இந்திய அரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சின் தலைமை வகிப்பவர். From Wikipedia, the free encyclopedia

வெளியுறவுத் துறை அமைச்சர் (இந்தியா)
Remove ads

வெளிவிவகாரத் துறை அமைச்சர் அல்லது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் என்பது இந்திய அரசின் அமைச்சரவையில் உள்ள ஒரு ஆய அமைச்சரைக் குறிக்கிறது. இந்தியாவையும் அதன் அரசையும் சர்வதேச குமுகாயத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக செயல்படுவது இவரது கடமைகளுள் ஒன்றாகும். இந்த அமைச்சர் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தலைவராக இருப்பார். அவ்வப்போது இளநிலை அமைச்சர் ஒருவர் மாநிலங்களுக்கான வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு அவர் அமைச்சருக்கு உறுதுணையாக இருப்பார். சில வேளைகளில் துணை அமைச்சர் ஒருவர் இரண்டாம் நிலையில் நியமிக்கப்படுகிறார்.

விரைவான உண்மைகள் வெளியுறவுத் துறை அமைச்சர், சுருக்கம் ...

தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சராக சுப்பிரமணியம் செயசங்கர் செயல்பட்டு வருகிறார்.

Remove ads

அமைச்சரவை அமைச்சர்கள்

மேலதிகத் தகவல்கள் எண், பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads