2
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டு 2 (II) என்பது ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமையில் தொடங்கிய சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "வினீசியசு மற்றும் வாருஸ் ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Vinicius and Varus) எனவும், "ஆண்டு 755" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 2 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவ பொது ஆண்டு முறையில் இது இரண்டாவது ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 1 ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
இடம் வாரியாக
ஆசியா
- சீனாவில் சென்றா ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 60 மில்லியன் (59,594,978 மக்கள்)[1]
- சீன மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வியட்நாமில் ஒரு மில்லியன் மக்கள் வாந்தனர்.
பிறப்புகள்
- டெங் யூ, ஹான் வம்ச தளபதி (இ 58)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads