2009 இந்தியன் பிரீமியர் லீக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2009 இந்தியன் பிரீமியர் லீக் அல்லது சுருக்கமாக '''IPL 2''' அல்லது '''2009 IPL''', இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (BCCI)ஆல் 2007ல் நிறுவபட்ட இந்தியன் பிரீமியர் லீக் மட்டைப்பந்தாட்டத்தின் இரண்டாம் பருவ ஆட்டத்தை குறிக்கிறது. இந்த 2009 க்கான போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த ஆட்டங்கள் 18 ஏப்ரல் முதல் 24 மே 2009 வரை நடைபெற்றது.[3][4] மேலும் இந்தியாவில் மட்டும் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொலைக்காட்சியில் போட்டிகளில் கண்டுள்ளனர்.[5]
ஐபிஎல் இரண்டாவது பருவம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது காரணம் இந்தியப் பொதுத் தேர்தல், 2009 நடந்தால் பாதுகாப்புகள் கருதி இந்திய அரசு மறுத்துவிட்டது.[6][7] இரண்டாவது பருவ விளையாட்டு இந்தியாவில் நடத்தவில்லை என்றாலும் போட்டியின் வடிவத்தில் எந்த மாறுதலும் பிசிசிஜ செய்யவில்லை.[8]
Remove ads
நடைபெற்ற இடங்கள்
Remove ads
அணிகள் மற்றும் நிலைகள்
- (C) = இறுதி வெற்றியாளர்; (R) = இறுதிப் போட்டியில் தோற்ற அணி.
Remove ads
முடிவுகள்
வார்ப்புரு:2009 Indian Premier League group stage
குழு நிலை
- நேரங்கள் இந்திய சீர் நேரம் ( UTC + 05: 30 ). தென்னாப்பிரிக்காவில் உள்ளூர் நேரத்திற்கு 3.5 மணிநேரத்தைக் கழிக்கவும் [9]
மும்பை இந்தியன்ஸ் 165/7 (20 overs) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 146/7 (20 overs) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 133/8 (20 overs) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 58 (15.1 overs) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத் துடுப்பாடத் துடுப்பாடத் தீர்மானித்தது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 104/7 (12 overs) |
எ |
டெல்லி டேர்டெவில்ஸ் 58/0 (4.5 overs) |
வீரேந்தர் சேவாக் 38* (16) |
- டெல்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு 12 ஓவர்கள் டக்வோர்த் லூயிஸ் முறை.
Remove ads
நக் அவுட்
தொடக்க நிலை | இறுதிப்போட்டி | |||||||||||
22 மே — செஞ்சுரியன், பெங்களூர் | ||||||||||||
1 | டெல்லி டேர்டெவில்ஸ் | 153/8 (20 overs) | ||||||||||
2 | டெக்கான் சார்ஜர்ஸ் | 154/4 (17.4 overs) | ||||||||||
டெக்கான் சார்ஜர்ஸ் 6 இலக்குகளில் வெற்றி வெற்றி | ||||||||||||
24 மே — புதிய வாண்டரர்ஸ் ஸ்டேடியம், ஜோகானஸ்பேர்க் | ||||||||||||
X | டெக்கான் சார்ஜர்ஸ் | 143/6 (20 overs) | ||||||||||
X | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 138/9 (20 overs) | ||||||||||
டெக்கான் சார்ஜர்ஸ் 6 ஓட்டங்கள் வெற்றி | ||||||||||||
23 மே — புதிய வாண்டரர்ஸ் ஸ்டேடியம், ஜோகானஸ்பேர்க் | ||||||||||||
3 | சென்னை சூப்பர் கிங்ஸ் | 146/5 (20 overs) | ||||||||||
4 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 149/4 (18.5 overs) | ||||||||||
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 இலக்குகளில் வெற்றி வெற்றி |
Preliminary
அரை இறுதி 1
டெல்லி டேர்டெவில்ஸ் 153/8 (20 ஓவர்கள்) |
எ |
டெக்கான் சார்ஜர்ஸ் 154/4 (17.4 overs) |
- டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 146/6 (20 ஓவர்கள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 149/4 (18.5 overs) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
இறுதிப் போட்டி
டெக்கான் சார்ஜர்ஸ் 143/6 (20 ஓவர்கள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 138/9 (20 overs) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
Remove ads
தரவுகள்
துடுப்பாட்டம்
அதிக ஓட்டங்கள்
Tournament's leading scorer wore an orange cap when fielding.[10]
- குறைந்தது 200 ஓட்டங்கள்
பந்துவீச்சு
அதிக விக்கட்டுகள்
பீல்டிங் செய்யும் போது போட்டியின் முன்னணி விக்கெட் எடுத்தவர் ஊதா நிற தொப்பியை அணிந்திருந்தார்.[11] |
- குறிப்பு : வீரர்கள் பெரும்பாலான விக்கெட்டுகளுக்கு சமமாக இருந்தால் பொருளாதார வீதம் டை பிரேக்கராக செயல்படுகிறது.
சிறந்த பந்துவீச்சு
- குறைந்தது 25 ஓவர்கள் வீசல்
Remove ads
பிற விருதுகள்
போட்டியின் வீரர்: ஆடம் கில்கிறிஸ்ட் - டெக்கான் சார்ஜர்ஸ்
கிராண்ட் பைனலின் வீரர்: அனில் கும்ப்ளே - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
போட்டியின் யு -23 வெற்றி: ரோஹித் சர்மா (333 ரன்கள், 11 விக்கெட்டுகள்) - டெக்கான் சார்ஜர்ஸ் [12]
போட்டியின் அதிகபட்ச ஸ்கோர்: மணீஷ் பாண்டே (114 *) - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஹாட்ரிக் யுவராஜ் சிங் (2), ரோஹித் சர்மா (1)
கிங்பிஷர் ஃபேர் ப்ளே விருது: கிங்ஸ் லெவன் பஞ்சாப்
மேலும் காண்க
- 2009 இந்தியன் பிரீமியர் லீக் பணியாளர்களின் மாற்றங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads