2010 இந்தியன் பிரீமியர் லீக்

From Wikipedia, the free encyclopedia

2010 இந்தியன் பிரீமியர் லீக்
Remove ads

2010 இந்தியன் பிரீமியர் லீக் அல்லது சுறுக்கமாக IPL 3 அல்லது 2010 IPL, இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (BCCI)ஆல் 2007ல் நிறுவபட்ட இந்தியன் பிரீமியர் லீக் மட்டைப்பந்தாட்டத்தின் மூன்றாம் பருவ ஆட்டத்தை குறிக்கிறது. இந்த பந்தய விளையாட்டை இந்தியா நடத்தியது. இதனை தொலைக்காட்சி வாயிலாக 200மில்லியன் மக்கள் கண்டுகளித்தனர்.[1] இந்த ஆட்டங்கள் 12 மார்ச்சு மற்றும் 25 ஏப்ரல் 2010 க்கிடையே நடைபெற்றது. இவ்விழையாட்டை யூடியூப் முதன்முதலாக நேரலையாக ஒளிபரப்பியது. யூடியூபால் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்ட மட்டைப்பந்து விளையாட்டு இதுவாகும் .[2] கடைசி நான்கு ஆட்டங்கள் 3Dயாக திரையரங்குகளில் இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.[3]

விரைவான உண்மைகள் நிர்வாகி(கள்), துடுப்பாட்ட வடிவம் ...
Remove ads

நடைபெற்ற இடங்கள்

மேலதிகத் தகவல்கள் சென்னை, மும்பை ...
Remove ads

முடிவுகள்

குழு நிலை

மேலதிகத் தகவல்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் ...

Knockout stage

தோல்வியில் வெளியேறும் சுற்று

Remove ads

Fixtures

Group stage

12 மார்ச் 2010
Scorecard
டெக்கான் சார்ஜர்ஸ் Home team
150/7 (20 நிறைவுகள்)
அஞ்செலோ மாத்தியூஸ் 65* (46b, 5x4, 4x6)
சமிந்த வாஸ் 2/22 (3 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 11 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நேவி மும்பை
நடுவர்கள்: R. Koertzen மற்றும் R. Tiffin
ஆட்ட நாயகன்: இலங்கை அஞ்செலோ மாத்தியூஸ்
  • நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

13 மார்ச் 2010
Scorecard
Home team மும்பை இந்தியன்ஸ்
212/6 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
208/7 (20 நிறைவுகள்)
யூசுஃப் பதான் 100 (37b, 9x4, 8x6)
லசித் மாலிங்க 2/22 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 4 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: R. Koertzen மற்றும் R. Tiffin
ஆட்ட நாயகன்: இந்தியா யூசுஃப் பதான்
  • நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

13 மார்ச் 2010
Scorecard
Home team கிங்சு இலெவன் பஞ்சாபு
142/9 (20 நிறைவுகள்)
Ravi Bopara 56 (48b, 7x4, 1x6)
Dirk Nannes 2/12 (4 நிறைவுகள்)
கவுதம் கம்பீர் 72 (54b, 9x4, 1x6)
ஸ்ரீசாந்த் 2/24 (4 நிறைவுகள்)
5 இழப்புகளால் வெற்றி பெற்றது
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் மற்றும் S. Ravi
ஆட்ட நாயகன்: இந்தியா கவுதம் கம்பீர்
  • நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

14 மார்ச் 2010
Scorecard
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Home team
136/3 (19.2 நிறைவுகள்)
ஜாக் காலிஸ் 65* (52b, 7x4, 1x6)
அஞ்செலோ மாத்தியூஸ் 4/19 (4 நிறைவுகள்)
Manoj Tiwary 50 (29b, 6x4, 2x6)
ரால்ப் வான் டெர் மெர்வ் 2/27 (4 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 இழப்புகளால் வெற்றி பெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: அ. சாஹிபா மற்றும் குமார் தர்மசேன
ஆட்ட நாயகன்: இந்தியா Manoj Tiwary
  • நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

14 மார்ச் 2010
Scorecard
டெக்கான் சார்ஜர்ஸ்
190/4 (20 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் Home team
159/9 (20 நிறைவுகள்)
எல்பி மோகல் 42* (26b, 1x4, 3x6)
சமிந்த வாஸ் 3/21 (4 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ் 31 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: டரில் ஹார்ப்பர் மற்றும் K. Hariharan
ஆட்ட நாயகன்: இலங்கை சமிந்த வாஸ்
  • நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

15 மார்ச் 2010
Scorecard
Home team ராஜஸ்தான் ராயல்ஸ்
141/6 (20 நிறைவுகள்)
6 இழப்புகளால் வெற்றி பெற்றது
சர்தார் பட்டேல் அரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: R. Koertzen மற்றும் B. Jerling
ஆட்ட நாயகன்: இந்தியா வீரேந்தர் சேவாக்
  • நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

16 மார்ச் 2010
Scorecard
Ravi Bopara 77 (50b, 9x4, 2x6)
டேல் ஸ்டெய்ன் 1/36 (4 நிறைவுகள்)
ஜாக் காலிஸ் 89* (55b, 8x4, 5x6)
பியூஷ் சாவ்லா 1/20 (3 நிறைவுகள்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 8 இழப்புகளால் வெற்றி பெற்றது
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: டரில் ஹார்ப்பர் மற்றும் S. Das
ஆட்ட நாயகன்: தென்னாப்பிரிக்கா ஜாக் காலிஸ்
  • நாணயச் சுழற்சி: Kings XI பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

16 மார்ச் 2010
Scorecard
சென்னை சூப்பர் கிங்ஸ் 55 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: அ. சாஹிபா மற்றும் குமார் தர்மசேன
ஆட்ட நாயகன்: இந்தியா மகேந்திர சிங் தோனி
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

17 மார்ச் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ்
218/7 (20 நிறைவுகள்)
சச்சின் டெண்டுல்கர் 63 (32b, 11x4, 0x6)
Sarabjit Ladda 2/44 (4 நிறைவுகள்)
பர்வீஸ் மவுரூவ் 28 (18b, 2x4, 2x6)
டுவைன் பிராவோ 2/11 (2 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 98 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் மற்றும் சவீர் தாராபூர்
ஆட்ட நாயகன்: இந்தியா சச்சின் டெண்டுல்கர்
  • நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

18 மார்ச் 2010
Scorecard
ராஜஸ்தான் ராயல்ஸ்
92 (19.5 நிறைவுகள்)
யூசுஃப் பதான் 26 (24b, 1x4, 2x6)
அனில் கும்ப்ளே 3/9 (3.5 நிறைவுகள்)
ஜாக் காலிஸ் 44* (34b, 7x4, 0x6)
ஷேன் வோர்ன் 0/12 (2 நிறைவுகள்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 10 இழப்புகளால் வெற்றி பெற்றது
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: டரில் ஹார்ப்பர் மற்றும் K. Hariharan
ஆட்ட நாயகன்: தென்னாப்பிரிக்கா ஜாக் காலிஸ்
  • நாணயச் சுழற்சி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

19 மார்ச் 2010
Scorecard
சென்னை சூப்பர் கிங்ஸ்
190/5 (19.1 நிறைவுகள்)
மதிவ் எய்டன் 93 (43b, 9x4, 7x6)
Dirk Nannes 1/18 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 இழப்புகளால் வெற்றி பெற்றது
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் மற்றும் சவீர் தாராபூர்
ஆட்ட நாயகன்: ஆத்திரேலியா மதிவ் எய்டன்
  • நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

19 மார்ச் 2010
Scorecard
Home team டெக்கான் சார்ஜர்ஸ்
170/7 (20 நிறைவுகள்)
ஆன்ட்ரூ சைமன்ஸ் 53 (38b, 3x4, 3x6)
யுவராஜ் சிங் 2/21 (4 நிறைவுகள்)
இர்பான் பதான் 60 (29b, 3x4, 5x6)
சமிந்த வாஸ் 2/27 (4 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ் 6 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
Barabati Stadium, கட்டாக்
நடுவர்கள்: B. Bowden மற்றும் M. Erasmus
ஆட்ட நாயகன்: ஆத்திரேலியா ஆன்ட்ரூ சைமன்ஸ்
  • நாணயச் சுழற்சி: Kings XI பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

20 மார்ச் 2010
Scorecard
Home team ராஜஸ்தான் ராயல்ஸ்
168/7 (20 நிறைவுகள்)
அபிசேக் ஜுன்ஜுன்வாலா 46 (36b, 5x4, 0x6)
Ashok Dinda 2/28 (4 நிறைவுகள்)
பிறட் ஒட்ச் 36 (34b, 3x4, 0x6)
யூசுஃப் பதான் 2/23 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 34 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
சர்தார் பட்டேல் அரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: R. Koertzen மற்றும் R. Tiffin
ஆட்ட நாயகன்: இந்தியா அபிசேக் ஜுன்ஜுன்வாலா
  • நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் Royals நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

20 மார்ச் 2010
Scorecard
Home team மும்பை இந்தியன்ஸ்
151/9 (20 நிறைவுகள்)
சவுரவ் திவாரி 25 (21b, 3x4, 0x6)
வினய் குமார் 3/25 (4 நிறைவுகள்)
ஜாக் காலிஸ் 66* (55b, 10x4, 0x6)
ஜாகிர் கான் 1/18 (4 நிறைவுகள்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 7 இழப்புகளால் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: குமார் தர்மசேன மற்றும் S. Hazare
ஆட்ட நாயகன்: தென்னாப்பிரிக்கா ஜாக் காலிஸ்
  • நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

21 மார்ச் 2010
Scorecard
Home team டெக்கான் சார்ஜர்ஸ்
171/6 (20 நிறைவுகள்)
ரோகித் சர்மா 45 (30b, 3x4, 3x6)
அமித் மிஷ்ரா 1/12 (3 நிறைவுகள்)
David Warner 57 (33b, 4x4, 4x6)
ஆன்ட்ரூ சைமன்ஸ் 3/21 (4 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ் 10 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
Barabati Stadium, கட்டாக்
நடுவர்கள்: B. Bowden மற்றும் M. Erasmus
ஆட்ட நாயகன்: ஆத்திரேலியா ஆன்ட்ரூ சைமன்ஸ்
  • நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

21 மார்ச் 2010
Scorecard
சென்னை சூப்பர் கிங்ஸ் Home team
136/7 (20 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
மேலதிகத் தகவல்கள் சூப்பர் பந்துப் பரிமாற்றம், பந்து வீச்சு ...

----

22 மார்ச் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ் Home team
156/3 (18.3 நிறைவுகள்)
கிரிஸ் கெய்ல் 75 (60b, 7x4, 2x6)
ஜாகிர் கான் 2/27 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 7 இழப்புகளால் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: S. Hazare மற்றும் S. Taufel
ஆட்ட நாயகன்: இந்தியா சச்சின் டெண்டுல்கர்
  • நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

23 மார்ச் 2010
Scorecard
மதிவ் எய்டன் 32 (28b, 5x4, 0x6)
வினய் குமார் 4/40 (4 நிறைவுகள்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 36 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: R. Koertzen மற்றும் R. Tiffin
ஆட்ட நாயகன்: இந்தியா ராபின் உத்தப்பா
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

24 மார்ச் 2010
Scorecard
ராஜஸ்தான் ராயல்ஸ்
183/5 (20 நிறைவுகள்)
கிங்சு இலெவன் பஞ்சாபு Home team
152 (19.1 நிறைவுகள்)
Adam Voges 45 (24b, 5x4, 1x6)
ஸ்ரீசாந்த் 1/20 (3 நிறைவுகள்)
மன்விந்தர் பிஸ்லா 35 (18b, 4x4, 2x6)
ஷோன் டைட் 3/22 (3.1 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 31 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் மற்றும் சவீர் தாராபூர்
ஆட்ட நாயகன்: ஆத்திரேலியா Adam Voges
  • நாணயச் சுழற்சி: Kings XI பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

25 மார்ச் 2010
Scorecard
Kedar Jadhav 50* (29b, 5x4, 2x6)
வினய் குமார் 1/29 (4 நிறைவுகள்)
Manish Pandey 39 (29b, 4x4, 1x6)
அமித் மிஷ்ரா 2/23 (4 நிறைவுகள்)
17 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: B. Jerling மற்றும் R. Koertzen
ஆட்ட நாயகன்: இந்தியா Kedar Jadhav
  • நாணயச் சுழற்சி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

25 மார்ச் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ் Home team
184/5 (19 நிறைவுகள்)
சுரேஷ் ரைனா 83* (52b, 7x4, 3x6)
ரயன் மெக்லாரென் 1/23 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 5 இழப்புகளால் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: B. Bowden மற்றும் அ. சாஹிபா
ஆட்ட நாயகன்: இந்தியா சச்சின் டெண்டுல்கர்
  • நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

26 மார்ச் 2010
Scorecard
டெக்கான் சார்ஜர்ஸ்
148/9 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் Home team
151/2 (15.4 நிறைவுகள்)
ரோகித் சர்மா 49 (35b, 2x4, 3x6)
ஷோன் டைட் 3/22 (4 நிறைவுகள்)
யூசுஃப் பதான் 73* (34b, 2x4, 8x6)
பிரக்யான் ஓஜா 1/40 (3 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 8 இழப்புகளால் வெற்றி பெற்றது
சர்தார் பட்டேல் அரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: S. Taufel மற்றும் குமார் தர்மசேன
ஆட்ட நாயகன்: இந்தியா யூசுஃப் பதான்
  • நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

27 மார்ச் 2010
Scorecard
கிங்சு இலெவன் பஞ்சாபு Home team
144/6 (20 நிறைவுகள்)
Manoj Tiwary 75* (47b, 8x4, 2x6)
Shalabh Srivastava 2/23 (3 நிறைவுகள்)
குமார் சங்கக்கார 30 (27b, 3x4, 0x6)
Shane Bond 2/24 (4 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 39 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் மற்றும் S. Ravi
ஆட்ட நாயகன்: இந்தியா Manoj Tiwary
  • நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

28 மார்ச் 2010
Scorecard
Home team ராஜஸ்தான் ராயல்ஸ்
177/8 (20 நிறைவுகள்)
நாமன் ஒஜா 80 (49b, 6x4, 5x6)
திலன் துசாரா 2/28 (4 நிறைவுகள்)
முரளி விஜய் 42 (28b, 4x4, 2x6)
ஷோன் டைட் 2/22 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 17 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
சர்தார் பட்டேல் அரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: S. Hazare மற்றும் S. Taufel
ஆட்ட நாயகன்: இந்தியா நாமன் ஒஜா
  • நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் Royals நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

28 மார்ச் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ்
172/7 (20 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ் Home team
131 (17.4 நிறைவுகள்)
சச்சின் டெண்டுல்கர் 55 (43b, 9x4, 0x6)
RP Singh 3/31 (4 நிறைவுகள்)
ரோகித் சர்மா 45 (28b, 3x4, 2x6)
லசித் மாலிங்க 3/12 (3.4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 41 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நேவி மும்பை
நடுவர்கள்: K. Hariharan மற்றும் S. Das
ஆட்ட நாயகன்: இந்தியா ஹர்பஜன் சிங்
  • நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

29 மார்ச் 2010
Scorecard
David Warner 107* (69b, 9x4, 5x6)
சால் லேன்ஜ்வல்ட் 2/35 (3 நிறைவுகள்)
கிரிஸ் கெய்ல் 30 (21b, 2x4, 2x6)
உமேசு யாதவ் 2/27 (4 நிறைவுகள்)
40 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: S. Hazare மற்றும் S. Taufel
ஆட்ட நாயகன்: ஆத்திரேலியா David Warner
  • நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

30 மார்ச் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ் Home team
164/6 (19.3 நிறைவுகள்)
Shaun Marsh 57 (47b, 6x4, 1x6)
லசித் மாலிங்க 4/22 (4 நிறைவுகள்)
ஷிகர் தவான் 50 (40b, 6x4, 0x6)
Ravinder Bopara 3/31 (4 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

31 மார்ச் 2010
Scorecard
சென்னை சூப்பர் கிங்ஸ் Home team
166/5 (19 நிறைவுகள்)
ஜாக் காலிஸ் 52 (49b, 7x4 0x6)
சாதாப் ஜகாத்தி 2/17 (4 நிறைவுகள்)
முரளி விஜய் 78 (39b, 4x4, 6x6)
அனில் கும்ப்ளே 1/16 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 இழப்புகளால் வெற்றி பெற்றது
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: B. Jerling மற்றும் R. Koertzen
ஆட்ட நாயகன்: இந்தியா முரளி விஜய்
  • நாணயச் சுழற்சி: ராயல் சேலஞ்சர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

31 மார்ச் 2010
Scorecard
ராஜஸ்தான் ராயல்ஸ்
121 (17.4 நிறைவுகள்)
தினேஷ் கார்த்திக் 69 (38b, 6x4, 4x6)
Sumit Narwal 3/36 (4 நிறைவுகள்)
நாமன் ஒஜா 27 (14b, 4x4, 1x6)
அமித் மிஷ்ரா 3/25 (4 நிறைவுகள்)
67 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: குமார் தர்மசேன மற்றும் S. Taufel
ஆட்ட நாயகன்: இந்தியா தினேஷ் கார்த்திக்
  • நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

1 ஏப்ரல் 2010
Scorecard
டெக்கான் சார்ஜர்ஸ்
157/5 (20 நிறைவுகள்)
சௌரவ் கங்குலி 88 (54b, 9x4, 5x6)
Jaskaran Singh 2/18 (3 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 24 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: டரில் ஹார்ப்பர் மற்றும் K. Hariharan
ஆட்ட நாயகன்: இந்தியா சௌரவ் கங்குலி
  • நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

2 ஏப்ரல் 2010
Scorecard
Home team கிங்சு இலெவன் பஞ்சாபு
181/5 (20 நிறைவுகள்)
குமார் சங்கக்கார 45 (27b, 8x4, 0x6)
வினய் குமார் 1/24 (3 நிறைவுகள்)
கெவின் பீட்டர்சன் 66* (44b, 7x4, 1x6)
Shalabh Srivastava 1/21 (2 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சி: Kings XI பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

3 ஏப்ரல் 2010
Scorecard
Home team சென்னை சூப்பர் கிங்ஸ்
246/5 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
223/5 (20 நிறைவுகள்)
முரளி விஜய் 127 (56b, 8x4, 11x6)
ஷேன் வாட்சன் 2/47 (4 நிறைவுகள்)
நாமன் ஒஜா 94* (55b, 8x4, 6x6)
டக் பொலிஞ்சர் 2/15 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 23 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: R. Koertzen மற்றும் R. Tiffin
ஆட்ட நாயகன்: இந்தியா முரளி விஜய்
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

3 ஏப்ரல் 2010
Scorecard
Home team மும்பை இந்தியன்ஸ்
178/5 (20 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ்
115 (18.2 நிறைவுகள்)
அம்பாதி ராயுடு 55* (29b, 6x4, 2x6)
பிரக்யான் ஓஜா 3/26 (4 நிறைவுகள்)
ஆன்ட்ரூ சைமன்ஸ் 21(18b, 2x4, 0x6)
ஜாகிர் கான் 2/10 (2 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 63 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் மற்றும் S. Ravi
ஆட்ட நாயகன்: இந்தியா அம்பாதி ராயுடு
  • நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

4 ஏப்ரல் 2010
Scorecard
கிங்சு இலெவன் பஞ்சாபு
204/2 (18.2 நிறைவுகள்)
மகெல ஜயவர்தன 110* (59b, 14x4, 3x6)
Shane Bond 1/32 (4 நிறைவுகள்)
கிங்சு இலெவன் பஞ்சாபு 8 இழப்புகளால் வெற்றி பெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: டரில் ஹார்ப்பர் மற்றும் S. Asnani
ஆட்ட நாயகன்: இலங்கை மகெல ஜயவர்தன
  • நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

4 ஏப்ரல் 2010
Scorecard
போல் கொலிங்வுட் 75* (46b, 3x4, 7x6)
Kotragada Appanna 2/24 (4 நிறைவுகள்)
ஜாக் காலிஸ் 54* (42b, 5x4, 1x6)
பிரதீப் சங்க்வன் 3/22 (4 நிறைவுகள்)
37 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: B. Bowden மற்றும் M. Erasmus
ஆட்ட நாயகன்: இங்கிலாந்து போல் கொலிங்வுட்
  • நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

5 ஏப்ரல் 2010
Scorecard
ராஜஸ்தான் ராயல்ஸ்
159 (19.5 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ் Home team
157 (19.5 நிறைவுகள்)
ஷேன் வாட்சன் 58 (36b, 3x4, 3x6)
RP Singh 3/17 (4 நிறைவுகள்)
ரோகித் சர்மா 73 (44b, 8x4, 2x6)
ஷேன் வோர்ன் 4/21 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 2 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், Jamtha, நாக்பூர்
நடுவர்கள்: குமார் தர்மசேன மற்றும் S. Taufel
ஆட்ட நாயகன்: ஆத்திரேலியா ஷேன் வோர்ன்
  • நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் Royals நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது. .

6 ஏப்ரல் 2010
Scorecard
Home team சென்னை சூப்பர் கிங்ஸ்
165/4 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ்
141/9 (20 நிறைவுகள்)
மதிவ் எய்டன் 35 (31b, 2x4, 1x6)
கீரோன் பொல்லார்ட் 2/27 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 24 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: டரில் ஹார்ப்பர் மற்றும் S. Asnani
ஆட்ட நாயகன்: இந்தியா சுரேஷ் ரைனா
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

7 ஏப்ரல் 2010
Scorecard
ராஜஸ்தான் ராயல்ஸ் Home team
157/1 (15 நிறைவுகள்)
மகெல ஜயவர்தன 44 (33b, 6x4, 1x6)
Siddharth Trivedi 2/22 (4 நிறைவுகள்)
Michael Lumb 83 (43b, 16x4, 2x6)
Ravinder Bopara 1/18 (2 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 9 இழப்புகளால் வெற்றி பெற்றது
சவாய் மான்சிங் அரங்கம், செய்ப்பூர்
நடுவர்கள்: S. Ravi மற்றும் சவீர் தாராபூர்
ஆட்ட நாயகன்: இங்கிலாந்து Michael Lumb
  • நாணயச் சுழற்சி: Kings XI பஞ்சாப் won the toss an elected to bat first.

7 ஏப்ரல் 2010
Scorecard
சௌரவ் கங்குலி 56 (46b, 8x4, 1x6)
டேனியல் வெட்டோரி/Rajat Bhatia 1/30 (4 நிறைவுகள்)
வீரேந்தர் சேவாக் 64 (40b, 6x4, 3x6)
Ashok Dinda 2/21 (4 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: R. Koertzen மற்றும் B. Jerling
ஆட்ட நாயகன்: இந்தியா சௌரவ் கங்குலி
  • நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

8 ஏப்ரல் 2010
Scorecard
டெக்கான் சார்ஜர்ஸ்
186/3 (19.2 நிறைவுகள்)
ஜாக் காலிஸ் 68 (44b, 9x4, 1x6)
பிரக்யான் ஓஜா 2/24 (4 நிறைவுகள்)
Tirumalasetti Suman 78* (57b, 6x4, 3x6)
பிரவீண் குமார் 1/37 (4 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ் 7 இழப்புகளால் வெற்றி பெற்றது
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: டரில் ஹார்ப்பர் மற்றும் S. Asnani
ஆட்ட நாயகன்: இந்தியா Tirumalasetti Suman
  • நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

9 ஏப்ரல் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ்
154/9 (20 நிறைவுகள்)
கிங்சு இலெவன் பஞ்சாபு Home team
158/4 (19.2 நிறைவுகள்)
ஜே பி டுமினி 34 (28b, 1x4, 2x6)
பியூஷ் சாவ்லா 3/24 (4 நிறைவுகள்)
குமார் சங்கக்கார 56 (42b, 6x4, 1x6)
லசித் மாலிங்க 2/36 (4 நிறைவுகள்)
கிங்சு இலெவன் பஞ்சாபு 6 இழப்புகளால் வெற்றி பெற்றது
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: M. Erasmus மற்றும் அ. சாஹிபா
ஆட்ட நாயகன்: இலங்கை குமார் சங்கக்கார
  • நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

10 ஏப்ரல் 2010
Scorecard
டெக்கான் சார்ஜர்ஸ் Home team
139/4 (19.1 நிறைவுகள்)
சுரேஷ் ரைனா 52 (42b, 4x4, 2x6)
Ryan Harris 3/18 (4 நிறைவுகள்)
Tirumalasetti Suman 55 (44b, 4x4, 2x6)
ரவிச்சந்திரன் அசுவின் 2/13 (4 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ் 6 இழப்புகளால் வெற்றி பெற்றது
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், Jamtha, நாக்பூர்
நடுவர்கள்: குமார் தர்மசேன மற்றும் S. Taufel
ஆட்ட நாயகன்: ஆத்திரேலியா Ryan Harris
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

10 ஏப்ரல் 2010
Scorecard
ராகுல் திராவிட் 52 (35b, 5x4, 2x6)
Ashok Dinda 3/15 (3.1 நிறைவுகள்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 7 இழப்புகளால் வெற்றி பெற்றது
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: K. Hariharan மற்றும் டரில் ஹார்ப்பர்
ஆட்ட நாயகன்: இந்தியா வினய் குமார்
  • நாணயச் சுழற்சி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

11 ஏப்ரல் 2010
Scorecard
கிங்சு இலெவன் பஞ்சாபு
112/3 (18.4 நிறைவுகள்)
கவுதம் கம்பீர் 26 (12b, 5x4, 0x6)
இர்பான் பதான் 3/24 (3.4 நிறைவுகள்)
மகெல ஜயவர்தன 38 (35b, 4x4, 1x6)
போல் கொலிங்வுட் 2/19 (4 நிறைவுகள்)
கிங்சு இலெவன் பஞ்சாபு 7 இழப்புகளால் வெற்றி பெற்றது
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: B. Bowden மற்றும் அ. சாஹிபா
ஆட்ட நாயகன்: இந்தியா பியூஷ் சாவ்லா
  • நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

11 ஏப்ரல் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ்
174/5 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் Home team
137/8 (20 நிறைவுகள்)
Aditya Dole 30 (18b, 2x4, 1x6)
ஜாகிர் கான் 2/17 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 37 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
சவாய் மான்சிங் அரங்கம், செய்ப்பூர்
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் மற்றும் சவீர் தாராபூர்
ஆட்ட நாயகன்: இந்தியா சச்சின் டெண்டுல்கர்
  • நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் Royals நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

12 ஏப்ரல் 2010
Scorecard
Home team டெக்கான் சார்ஜர்ஸ்நாணயச் சுழற்சி:
151/6 (20 நிறைவுகள்)
ரோகித் சர்மா 51 (46b, 7x4, 0x6)
டேல் ஸ்டெய்ன் 3/18 (4 நிறைவுகள்)
ராகுல் திராவிட் 49 (35b, 8x4, 1x6)
RP Singh 2/21 (4 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ் 13 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், Jamtha, நாக்பூர்
நடுவர்கள்: R. Koertzen மற்றும் R. Tiffin
ஆட்ட நாயகன்: இந்தியா Harmeet Singh
  • நாணயச் சுழற்சி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

13 ஏப்ரல் 2010
Scorecard
Home team மும்பை இந்தியன்ஸ்
183/4 (20 நிறைவுகள்)
Andrew McDonald 33* (31b, 0x4, 1x6)
அலி முர்தசா 2/18 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 39 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: S. Asnani மற்றும் டரில் ஹார்ப்பர்
ஆட்ட நாயகன்: டிரினிடாட் மற்றும் டொபாகோ கீரோன் பொல்லார்ட்
  • நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

13 ஏப்ரல் 2010
Scorecard
சென்னை சூப்பர் கிங்ஸ் Home team
143/1 (13.3 நிறைவுகள்)
சுரேஷ் ரைனா 78* (39b, 11x4, 3x6)
கிரிஸ் கெய்ல் 1/35 (3 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 9 இழப்புகளால் வெற்றி பெற்றது
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: S. Hazare மற்றும் S. Taufel
ஆட்ட நாயகன்: இந்தியா ரவிச்சந்திரன் அசுவின்
  • நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

14 ஏப்ரல் 2010
Scorecard
Home team ராஜஸ்தான் ராயல்ஸ்
130/6 (20 நிறைவுகள்)
Abhishek Raut 32* (20b, 3x4, 1x6)
பங்கஜ் சிங் 2/27 (4 நிறைவுகள்)
கெவின் பீட்டர்சன் 62 (29b, 10x4, 2x6)
Siddharth Trivedi 2/32 (3.4 நிறைவுகள்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 5 இழப்புகளால் வெற்றி பெற்றது
சவாய் மான்சிங் அரங்கம், செய்ப்பூர்
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் மற்றும் S. Ravi
ஆட்ட நாயகன்: இங்கிலாந்து கெவின் பீட்டர்சன்
  • நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் Royals நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

15 ஏப்ரல் 2010
Scorecard
Home team சென்னை சூப்பர் கிங்ஸ்
112/9 (20 நிறைவுகள்)
கவுதம் கம்பீர் 57* (56b, 5x4, 0x6)
டக் பொலிஞ்சர் 2/24 (4 நிறைவுகள்)
6 இழப்புகளால் வெற்றி பெற்றது
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: குமார் தர்மசேன மற்றும் S. Hazare
ஆட்ட நாயகன்: இந்தியா கவுதம் கம்பீர்
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

16 ஏப்ரல் 2010
Scorecard
Home team கிங்சு இலெவன் பஞ்சாபு
174/3 (20 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ்
178/5 (19.1 நிறைவுகள்)
மகெல ஜயவர்தன 93* (62b, 13x4, 2x6)
Ryan Harris 1/27 (4 நிறைவுகள்)
ரோகித் சர்மா 68* (38b, 6x4, 3x6)
பியூஷ் சாவ்லா 1/24 (4 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ் 5 இழப்புகளால் வெற்றி பெற்றது
HPCA Cricket Stadium, தர்மசாலா
நடுவர்கள்: அ. சாஹிபா மற்றும் M. Erasmus
ஆட்ட நாயகன்: இந்தியா ரோகித் சர்மா
  • நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் won the toss and elected to field

17 ஏப்ரல் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ்
191/4 (20 நிறைவுகள்)
ஜே பி டுமினி 42* (19b, 3x4, 3x6)
ஜாக் காலிஸ் 2/41 (4 நிறைவுகள்)
விராட் கோலி 37 (24b, 4x4, 1x6)
கீரோன் பொல்லார்ட் 3/28 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 57 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: குமார் தர்மசேன மற்றும் S. Taufel
ஆட்ட நாயகன்: தென்னாப்பிரிக்கா ரயன் மெக்லாரென்
  • நாணயச் சுழற்சி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது

17 ஏப்ரல் 2010
Scorecard
ராஜஸ்தான் ராயல்ஸ்
132/9 (20 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Home team
133/2 (16.1 நிறைவுகள்)
ஷேன் வாட்சன் 44 (26b, 7x4, 1x6)
Jaidev Unadkat 3/26 (4 நிறைவுகள்)
சௌரவ் கங்குலி 75* (50b, 11x4, 2x6)
கம்ரான் கான் 2/13 (2 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 இழப்புகளால் வெற்றி பெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: B. Jerling மற்றும் R. Tiffin
ஆட்ட நாயகன்: இந்தியா Jaidev Unadkat
  • நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் Royals நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

18 ஏப்ரல் 2010
Scorecard
Home team கிங்சு இலெவன் பஞ்சாபு
192/3 (20 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ்
195/4 (19.4 நிறைவுகள்)
Shaun Marsh 88* (57b, 8x4, 5x6)
ரவிச்சந்திரன் அசுவின் 1/20 (4 நிறைவுகள்)
மகேந்திர சிங் தோனி 54* (29b, 5x4, 2x6)
ரமேஷ் பவார் 2/28 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 6 இழப்புகளால் வெற்றி பெற்றது
HPCA Cricket Stadium, தர்மசாலா
நடுவர்கள்: B. Bowden மற்றும் அ. சாஹிபா
ஆட்ட நாயகன்: இந்தியா மகேந்திர சிங் தோனி
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் won the toss and elected to field

18 ஏப்ரல் 2010
Scorecard
டெக்கான் சார்ஜர்ஸ்
145/7 (20 நிறைவுகள்)
ஆன்ட்ரூ சைமன்ஸ் 54 (30b, 3x4, 5x6)
உமேசு யாதவ் 2/24 (4 நிறைவுகள்)
போல் கொலிங்வுட் 51* (42b, 1x4, 3x6)
பிரக்யான் ஓஜா 2/16 (4 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ் 11 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் மற்றும் சவீர் தாராபூர்
ஆட்ட நாயகன்: ஆத்திரேலியா ஆன்ட்ரூ சைமன்ஸ்
  • நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

19 ஏப்ரல் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ்
133/8 (20 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Home team
135/1 (17.3 நிறைவுகள்)
சவுரவ் திவாரி 46 (37b, 4x4, 1x6)
முரளி கார்த்திக் 2/20 (4 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 இழப்புகளால் வெற்றி பெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: B. Jerling மற்றும் R. Koertzen
ஆட்ட நாயகன்: இந்தியா முரளி கார்த்திக்
  • நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

Knockout stage

அரை இறுதி

21 ஏப்ரல் 2010
Scorecard
சவுரவ் திவாரி 52* (31b, 3x4, 4x6)
டேல் ஸ்டெய்ன் 2/43 (4 நிறைவுகள்)
ரோஸ் டெய்லர் 31* (30b, 1x4, 1x6)
கீரோன் பொல்லார்ட் 3/17 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 35 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நேவி மும்பை
நடுவர்கள்: பிள்ளி டாக்ட்ரோவ் மற்றும் ரஸ்ஸல் டிஃபின்
ஆட்ட நாயகன்: டிரினிடாட் மற்றும் டொபாகோ கீரோன் பொல்லார்ட்
  • நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

22 ஏப்ரல் 2010
Scorecard
டெக்கான் சார்ஜர்ஸ்
104 (19.2 நிறைவுகள்)
சுப்ரமணியம் பத்ரிநாத் 37 (41b, 3x4, 1x6)
Ryan Harris 3/29 (4 நிறைவுகள்)
ஆன்ட்ரூ சைமன்ஸ் 23 (22b, 3x4, 0x6)
டக் பொலிஞ்சர் 4/13 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 38 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நேவி மும்பை
நடுவர்கள்: பிள்ளி டாக்ட்ரோவ் மற்றும் ரஸ்ஸல் டிஃபின்
ஆட்ட நாயகன்: ஆத்திரேலியா டக் பொலிஞ்சர்
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

Third place playoff

24 ஏப்ரல் 2010
Scorecard
Anirudh Singh 40 (39b, 4x4, 1x6)
அனில் கும்ப்ளே 4/16 (3.3 நிறைவுகள்)
ராகுல் திராவிட் 35* (30b, 5x4, 0x6)
Rahul Sharma 1/24 (3 நிறைவுகள்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 9 இழப்புகளால் வெற்றி பெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நேவி மும்பை
நடுவர்கள்: R. Koertzen and S. Taufel
ஆட்ட நாயகன்: இந்தியா அனில் கும்ப்ளே
  • நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

இறுதி ஆட்டம்

25 ஏப்ரல் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ்
146/9 (20 நிறைவுகள்)
சுரேஷ் ரைனா 57* (35b, 3x4, 3x6)
தில்லார பர்னான்டோ 2/13 (4 நிறைவுகள்)
சச்சின் டெண்டுல்கர் 48 (45b, 7x4, 0x6)
சதாப் ஜகாதி 2/26 (3 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 22 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நேவி மும்பை
நடுவர்கள்: R.Koertzen and S.Taufel
ஆட்ட நாயகன்: இந்தியா சுரேஷ் ரைனா
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
Remove ads

தரவுகள்

துடுப்பாட்டம்

அதிக ஓட்டங்கள்

மேலதிகத் தகவல்கள் வீரர், அணி ...
The leading scorer of the league phase wears an orange cap when fielding.[4]

Best batting strike rate

குறைந்தது 200 ஓட்டங்கள்

மேலதிகத் தகவல்கள் வீரர், அணி ...

பந்துவீச்சு

அதிக விக்கட்டுகள்

மேலதிகத் தகவல்கள் வீரர், அணி ...
Tournament's leading wicket taker wears a purple cap when fielding.[5]
Note: சராசரி acts as a tie-breaker if players are level for most wickets.

Best economy rate

Minimum 25 overs bowled.
மேலதிகத் தகவல்கள் வீரர், அணி ...

ஆட்ட நாயகன் விருதுகள்

குறைந்தது 2.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads