மேலதிகத் தகவல்கள் CSK, DC ...
மூடு
From Wikipedia, the free encyclopedia
2011 இந்தியன் பிரீமியர் லீக், சுருக்கமாக IPL 4 அல்லது 2011 IPL, இது நான்காவது இந்தியன் பிரீமியர் லீக் நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) 2007 தொடங்கியது. இது இந்தியாவில் உள்ள சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னையில் தொடங்குகிறது. 2010ன் முந்தைய சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ். ஏப்ரல் 8 முதல் மே 28 2011 நடைபெறும்.[1] இத்தொடரின் இறுதிப் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி இரண்டாவது முறையாக வாகையர் பட்டம் சூடியது.
| தொடக்க நிலை | இறுதிப்போட்டி | |||||||||||
| 28 மே 2011 — சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை | ||||||||||||
| 24 மே 2011 — வான்கேடே அரங்கம், மும்பை | ||||||||||||
| 1 | chennai | |||||||||||
| 2 | ||||||||||||
| 27 மே 2011 — சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை | ||||||||||||
| 25 மே 2011 — வான்கேடே அரங்கம், மும்பை | ||||||||||||
| 3 | ||||||||||||
| 4 | ||||||||||||
2010 இந்தியன் பிரீமியர் லீக்
Seamless Wikipedia browsing. On steroids.