2016 இந்தியன் பிரீமியர் லீக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2016 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 9 அல்லது 2016 ஐபிஎல்), ன்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின், ஒன்பதாவது பருவ நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) நடத்தி வருகிறது. 2007இல் தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக்கில் எட்டு பருவங்கள் ஏற்கனவே முடிந்துள்ளன. ஒன்பதாவது பருவமான இப்பருவத்தில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இப்பருவம் 9 ஏப்ரல் முதல் 29 மே 2016 வரை நடைபெறும். இப்பருவத்தில் மொத்தமாக 60 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்தப்பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்குப் பதிலாக புதிதாக இரண்டு அணிகள் விளையாடுகின்றன. ராஜ்கோட் நகரத்தை மையமாக கொண்டு குஜராத் லயன்சு அணியும், புனே நகரத்தை மையமாக கொண்டு ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு அணியும் விளையாடுகின்றன. இந்த இரு அணிகளும் 2017 வரையான இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளுக்கு பதிலாக விளையாடும்.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
Remove ads
நடைபெறும் இடங்கள்
லீக் விளையாடிற்கு பத்து இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.[1] முதலாவது தெரிவினரை பெங்களூர் ஏற்கும், இரண்டாவது தெரிவினரையும் வெளியேறுபவர்களையும் புனே ஏற்கும். இறுதி மும்பையில் நடைபெறும்.[2]
Remove ads
புள்ளிப்பட்டியல்
மூலம்: [9]
- தரவரிசையின் முதல் நான்கு இடங்களிலுள்ள அணிகள் இறுதி நிலைக்கு முன்னேறும்.
- தகுதிப்போட்டி 1க்கு முன்னேறும் அணிகள்.
- நீக்கப்போட்டிக்கு முன்னேறும் அணிகள்.
Remove ads
போட்டிகள்
தொடர் சுழல்முறைப் போட்டிகள்
எ |
ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு 126/1 (14.4 ஓவர்கள்) | |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பாடியது.
டெல்லி டேர்டெவில்ஸ் 98 (17.4 ஓவர்கள்) |
எ |
|
குவின்டன் டி கொக் 17 (10) பிராட் கோக் 3/19 (4 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடியது.
எ |
குஜராத் லயன்சு 162/5 (17.4 ஓவர்கள்) | |
ஆரன் பிஞ்ச் 74 (47) சந்தீப் சர்மா 1/21 (3 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்சு முதலில் களத்தடுப்பாடியது.
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 182/6 (20 ஓவர்கள்) | |
ஏ பி டி வில்லியர்ஸ் 82 (42) முஸ்தாபிசர் 2/26 (4 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சன் ரைசஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பாடியது.
எ |
மும்பை இந்தியன்ஸ் 188/4 (19.1 ஓவர்கள்) | |
கவுதம் கம்பீர் 64 (52) மக்கனலேகன் 2/25 (4 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை முதலில் களத்தடுப்பாடியது.
ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு 163/5 (20 ஓவர்கள்) |
எ |
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு முதலில் துடுப்பாடியது.
கிங்சு இலெவன் பஞ்சாபு 111/9 (20 ஓவர்கள்) |
எ |
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் முதலில் களத்தடுப்பாடியது.
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 146/2 (18.2 ஓவர்கள்) | |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் துடுப்பாடியது.
எ |
குஜராத் லயன்சு 147/7 (20 ஓவர்கள்) | |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்சு முதலில் களத்தடுப்பாடியது.
ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு 152/7 (20 ஓவர்கள்) |
எ |
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்சு இலெவன் பஞ்சாபு முதலில் துடுப்பாடியது.
எ |
டெல்லி டேர்டெவில்ஸ் 192/3 (19.1 ஓவர்கள்) | |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் முதலில் களத்தடுப்பாடியது.
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 141/4 (17.1 ஓவர்கள்) | |
Shaun Marsh 56* (41) Sunil Narine 2/22 (4 ஓவர்கள்) |
- Kolkata Knight Riders won the toss மற்றும் elected to field.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 170/7 (20 ஓவர்கள்) |
எ |
|
Travis Head 37 (24) Jasprit Bumrah 3/31 (4 ஓவர்கள்) |
- மும்பை இந்தியன்ஸ் won the toss மற்றும் elected to field.
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 137/0 (14.5 ஓவர்கள்) | |
- Sunrisers Hyderabad won the toss மற்றும் elected to field.
Playoff stage
தொடக்க நிலை | இறுதிப்போட்டி | |||||||||||
29 May — வான்கேடே அரங்கம், மும்பை | ||||||||||||
24 May — எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர் | ||||||||||||
1 | ||||||||||||
2 | X | |||||||||||
X | ||||||||||||
27 May — ம.கி.க. அரங்கம், புனே | ||||||||||||
X | ||||||||||||
X | ||||||||||||
25 May — ம.கி.க. அரங்கம், புனே | ||||||||||||
3 | ||||||||||||
4 | ||||||||||||
Preliminary
- Qualifier 1
- Eliminator
- Qualifier 2
Final
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads