இந்திய மக்கள்

இந்திய குடிமக்கள் From Wikipedia, the free encyclopedia

இந்திய மக்கள்
Remove ads

இந்திய மக்கள் அல்லது இந்தியர் என்பவர் இந்திய நாட்டின் குடியுரிமை பெற்ற மக்களாவர். உலகில் அதிக மக்கள் எண்ணிக்கை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்திலிருக்கிறது.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...

இந்தியர் என்பது இனம், மொழி என்பவற்றை அல்லாது, தேசியத்தை மட்டுமே குறிக்கும். இந்திய நாட்டில் பல இனத்தைச் சேர்ந்த, பல மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.

இந்திய வம்சாவளி மக்கள் பலர் பல்வேறு காரணங்களுக்காக, உலகின் பல நாடுகளில் குடியேறி வாழ்கின்றார்கள். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், தென் கிழக்கு ஆசியா, ஐக்கிய இராச்சியம், வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆபிரிக்கா, கரிபியன் தீவுகள், ஐரோப்பா ஆகிய இடங்களில் பெரும்பாலான இந்திய வம்சாவளி மக்கள் வாழ்கிறார்கள். வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் தொகை அண்ணளவாக 12 மில்லியனிலிருந்து 20 மில்லியன் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads