ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி (மலாய்: Bahagian Pilihan Raya Hutan Melintang; ஆங்கிலம்: Hutan Melintang State Constituency; சீனம்: 横向森林州选区) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி (N54) ஆகும். இந்தச் சட்டமன்றத் தொகுதி பாகன் டத்தோ மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ளது.
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி 1959-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி, பேராக் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது வசந்தி சின்னசாமி என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.[1] [2]
Remove ads
தொகுதி வரலாறு
Remove ads
தேர்தல் முடிவுகள்
Remove ads
மேற்கோள்கள்
சான்றுகள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads