கலாத் கோட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலாத் கோட்டம் ('Kalat Division), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் 8 கோட்டங்களில் ஒன்றாகும்[1]. இதன் நிர்வாகி கோட்ட ஆணையாளர் ஆவார். இதன் நிர்வாகத் தலைமையிடம் குஸ்தர் நகரம் ஆகும். இக்கோட்டத்தில் 7 மாவட்டங்கள் உள்ளது.

Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இக்கோட்டத்தின் மக்கள் தொகை 2,721,018 ஆகும்.[2]
மொழி
இக்கோட்ட மக்கள் தொகையில் பிராகுயி மொழியை 58.50% மக்களும், பலூச்சி மொழியை 35.87% மக்களும், சிந்தி மொழியை 3.04% மக்களும், பஷ்தூ மொழியை 1.26% மக்களும் மற்றும் பிற மொழிகளை 1.5% மக்களும் பேசுகின்றனர்.[3]
சமயம்
இக்கோட்டத்தில் இசுலாம் சமயத்தை 99%க்கும் மேற்பட்ட மக்கள் பின்பற்றுகின்றனர்.
மாவட்டங்கள்
வருவாய் வட்டங்கள்
ஓர்மச் வட்டம்
Remove ads
அரசியல்
கலாத் கோட்டத்திலிருந்து சிந்து மாகாணச் சட்டமன்றத்திற்கு 9 தொகுதிகளும் மற்றும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 3 தொகுதிகளையும் கொண்டுள்ளது:
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads