காதலிக்க நேரமில்லை (1964 திரைப்படம்)
ஸ்ரீதர் இயக்கத்தில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காதலிக்க நேரமில்லை 1964 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் - நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிசந்திரன், காஞ்சனா, டி. எஸ். பாலையா, முத்துராமன், நாகேஷ், சச்சு ஆகியோர் நடித்திருந்தனர்.
Remove ads
நடிப்பு
பாடல்கள்
இத்திரைப்படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுத விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்துள்ளனர். "அனுபவம் புதுமை" பாடல் இலத்தீன் பாடலான "பெசாமே மூச்சோ" (Besame Mucho) பாடல் போன்று உள்ளது.[1]
Remove ads
மறு ஆக்கம்
இத்திரைப்படம் பிரேமின்ச்சி சூடு (1965) என்ற பெயரில் தெலுங்கிலும், ப்யார் கியே ஜா என்ற பெயரில் இந்தியிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads