கெத்திரே மக்களவைத் தொகுதி

From Wikipedia, the free encyclopedia

கெத்திரே மக்களவைத் தொகுதி
Remove ads

கெத்திரே மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Ketereh; ஆங்கிலம்: Ketereh Federal Constituency; சீனம்: 格底里国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், கோத்தா பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P026) ஆகும்.[8]

விரைவான உண்மைகள் மாவட்டம், வாக்காளர்களின் எண்ணிக்கை ...




Thumb

2022-இல் கெத்திரே மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6][7]

  மலாயர் (97.1%)
  சீனர் (1.9%)
  இதர இனத்தவர் (0.1%)

கெத்திரே மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

2004-ஆம் ஆண்டில் இருந்து கெத்திரே மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]

Remove ads

கெத்திரே

கெத்திரே நகரம் கிளாந்தான் மாநிலத்தில், கோத்தா பாரு மாவட்டத்தில் (Kota Bharu District) அமைந்துள்ள ஒரு நகரம்; ஓர் ஊராட்சி மன்றம் ஆகும். இந்த நகரம் கிளாந்தான் மாநிலத்தின் தலைநகரான கோத்தா பாரு நகருக்கு அருகில் கோலா கிராய் - கோத்தா பாரு சாலையில் அமைந்துள்ளது. அத்துடன் கோத்தா பாரு பெருநகரத்திற்கும் மாச்சாங் நகரத்திற்கும் இடையே உள்ளது.

கோத்தா பாருவில் இருந்து கோலாலம்பூர் மற்றும் குவா மூசாங் நகரத்திற்கு இடையிலான ஒரு வழித்தட நகரமாக கெத்திரே கருதப்படுகிறது.

தொடருந்து சேவைகள்

இருப்பினும் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity) எனும் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) (KTMB) நகரங்களுக்கு இடையிலான தொடருந்துகள் கெத்தேரே நகரில் நிற்பது இல்லை.

தொடருந்து சேவையைப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் அருகிலுள்ள பாசிர் மாஸ் நகரத்திற்குச் செல்ல வேண்டும்.

Remove ads

கெத்திரே மக்களவைத் தொகுதி

மேலதிகத் தகவல்கள் கெத்திரே மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2022), மக்களவை ...
Remove ads

கெத்திரே மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

மேலதிகத் தகவல்கள் பொது, வாக்குகள் ...

கெத்திரே வேட்பாளர் விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads