சங்கரன்கோவில் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சங்கரன்கோவில் தொடருந்து நிலையம் (Sankarankovil railway station, நிலையக் குறியீடு:SNKL) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள தென்காசி மாவட்டத்தில், சங்கரன்கோவில் நகரத்தில் அமைந்துள்ள தொடருந்து நிலையமாகும். இது தெற்கு இருப்புப் பாதை மண்டலத்திற்குட்பட்ட மதுரை இருப்புப்பாதைப் பிரிவின் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுடனும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது.[1]

விரைவான உண்மைகள் சங்கரன்கோவில், பொது தகவல்கள் ...
Remove ads

அமைவிடம்

இத்தொடருந்து நிலையம் சங்கரன்கோவில் நகரிலுள்ள இரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ளது. இதனருகில் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையமும்[2] மற்றும் 153 கிலோமீட்டர் தொலைவில் திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையமும் அமைந்துள்ளது.[3]

வழித்தடங்கள்

இத்தொடருந்து நிலையம் சென்னையை இணைக்கும் வழித்தடத்தின் ஒரு பகுதியாக இருப்பதுடன் மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.[4][5]

வண்டிகளின் வரிசை

மேலதிகத் தகவல்கள் எண்., பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads