சன் நாம் ஒருவர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சன் நாம் ஒருவர் என்பது சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 7, 2018 முதல் ஒவொரு ஞாயிற்றுக்கிழமைகளும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு பேச்சு உண்மைநிலை நிகழ்ச்சி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை முதல் முறையாக நடிகர் விஷால் தொகுத்து வழங்கினார்.[1][2][3][4] இந்த நிகழ்ச்சி தெலுங்கு மொழியில் நடிகை லக்‌ஷ்மி மஞ்சு தொகுத்து வழங்கிய ‘மேமு சைத்தம்’ என்ற நிகழ்ச்சியின் மறு ஆக்கம் ஆகும்.[5]

விரைவான உண்மைகள் சன் நாம் ஒருவர், வகை ...

இந்த நிகழ்ச்சி சனவரி 13, 2019 அன்று 15 அத்தியாயங்களுடன் முதல் பருவம் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சி சனவரி 20 முதல் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு சன் லைப் தொலைக்காட்சியில் ஒவொரு சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது.

Remove ads

நிகழ்ச்சியின் நோக்கம்

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரபலம் கலந்துக்கொள்வார்கள், மேலும், பாதிக்கப்பட்ட மக்களிடம் விவாதம் நடத்தி அவர்களுக்கு தேவையான உதவி பணத்தை அவர்களே உழைத்து கொடுப்பார்கள்.

பிரபலங்கள்

மேலதிகத் தகவல்கள் அத்தியாயம், பிரபலம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads