சூரக்கோட்டை சிங்கக்குட்டி
ராம நாராயணன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சூரக்கோட்டை சிங்கக்குட்டி (Soorakottai Singakutti) 1983இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதில் பிரபு, சில்க் ஸ்மிதா, ராதாரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். எவிஎம். குமரன் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். சதாரம் அப்பலா ராஜுக்குச் சொந்தமான செவன் ஸ்டார் இண்டர்நேசனல் படங்களால் இத்திரைப்படம் தெலுங்கில் சில்க் சவால் என்று பெயரிடப்பட்டுள்ளது.
Remove ads
நடிகர்கள்
- பிரபு செல்வம்
- சில்க் ஸ்மிதா- சோக்கி
- ஜெமினி கணேசன் (செல்வம் தந்தை)- விஸ்வநாதன்
- சி. ஆர். விஜயகுமாரி - இலட்சுமி (செல்வத்தின் தாய்)
- பிரமீலா (விஸ்வநாதன் இரண்டாவது மனைவி, எதிரி பாத்திரம்)- கல்யாணி
- வி. கே. ராமசாமி (விஸ்வநாதன் வீட்டு வேலைக்காரன்)- வேலு
- சங்கிலி முருகன் (எதிரி பாத்திரம்)-
- வெண்ணிற ஆடை மூர்த்தி -
- எஸ். எஸ். சந்திரன்- செங்கல்பட்டு செந்தாமரைப் புலவர்
- பிந்து கோஷ்
- ஓமக்குச்சி நரசிம்மன்
- குண்டு கல்யாணம்
- ராமராஜன் (விருந்தினர் பங்கு)
Remove ads
ஒலிப்பதிவு
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி எழுதியிருந்தார்.[1][2]
எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
1 | "காளிதாசன் கண்ணதாசன்" | பி. ஜெயச்சந்திரன், பி. சுசீலா | வாலி |
2 | "ஒன்னும் தெரியாத" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | |
3 | "காக்கா புடிப்பேன்" | மலேசியா வாசுதேவன் | |
4 | "அப்பன் பேச்ச" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
5 | "நில்லென நில்லென" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | |
6 | "நான் தாண்டா பூக்காரி" | எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன் |
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads