செம்பூர் சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
செம்பூர் சட்டமன்றத் தொகுதி (Chembur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் 288 சட்டமன்றத்தின் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
Remove ads
கண்ணோட்டம்
செம்பூர் (அரசியலமைப்பு எண் 173) மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள 26 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] 2009ஆம் ஆண்டில் 252,142 வாக்காளர்கள் (ஆண்கள் 137,636, பெண்கள் 114,506) இருந்தனர்.[2]
மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள அணுசக்தி நகர் மற்றும் மும்பை நகர மாவட்டத்தில் உள்ள தாராவி, சியான் கோலிவாடா, வடாலா மற்றும் மாகிம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுடன் மும்பை தெற்கு மத்திய மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக செம்பூர் உள்ளது.[1]
Remove ads
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
Remove ads
தேர்தல் முடிவுகள்
2024
2019
2014
2009
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads