சொக்கத்தங்கம்

பாக்யராஜ் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

சொக்கத்தங்கம்
Remove ads

சொக்கத்தங்கம் (Chokka Thangam) 2003-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பாக்யராஜ் எழுதி இயக்கினார். ஜி.வி நிறுவனம் சார்பில் ஜி.வெங்கடேஸ்வரன் தயாரித்தார்.இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். விஜயகாந்த், சௌந்தர்யா, பிரகாஷ் ராஜ், கவுண்டமணி, செந்தில், உமா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]

விரைவான உண்மைகள் சொக்கத்தங்கம், இயக்கம் ...
Remove ads

நடிகர், நடிகையர்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[2]

மேலதிகத் தகவல்கள் பாடல்கள், # ...
Remove ads

வெளியீடு

இத்திரைப்படம் 2003 சனவரி 15 அன்று திரையரங்குகளில் வெளியானது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads