ஆசியக் கிண்ணம் 2010
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆசியக் கிண்ணம் 2010 (Asia Cup 2010) துடுப்பாட்டப் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு சூன் 15 முதல் சூன் 24 வரை இலங்கையில் இடம்பெற்றன.
ஆசியாவின் நான்கு தேர்வுப் போட்டிப் பங்காளர்களான இந்தியா, பாக்கித்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இப்போட்டித்தொடரில் பங்குபற்றின. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 81 ஓட்டங்களால் வென்று 5வது தடவையாக ஆசியக் கிண்ணத்தைத் தனதாக்கியது. போட்டித் தொடரின் சிறந்த ஆட்டக்காரராக பாக்கித்தானிய அணித்தலைவர் சாகித் அஃபிரிடி தெரிவு செய்யப்பட்டார்.
Remove ads
ஆட்ட அரங்கங்கள்
அனைத்துப் போட்டிகளும் ரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்றன. அனைத்தும் பகல்/இரவு ஆட்டங்களாக நடைபெற்றன[1].
அணிகள்
போட்டியில் கலந்துகொள்ளும் நான்கு அணிகளும் போட்டியில் பங்குபெறும் வீர்ர்களை சூன் மாத தொடக்கத்தில் அறிவித்தன.
Remove ads
ஆரம்ப ஆட்டங்கள்
புள்ளிகள் அட்டவணை
ஆட்டங்கள்
அனைத்தும் உள்ளூர் நேரப்படி (UTC+05:30)
எ |
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ |
||
இம்ருல் கேயிஸ் 37 (35) வீரேந்தர் சேவாக் 4/6 (2.5) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ |
||
திலகரத்ன தில்சான் 71 (51) சபியுல் இசுலாம் 2/59 (10) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ |
||
கவுதம் கம்பீர் 83 (97) சயீது அஜ்மல் 3/56 (10) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ |
||
சாகித் அஃபிரிடி 124 (60) சஃபியுல் இசுலாம் 3/95 (10) |
ஜுனைட் சித்திக் 97 (114) இம்ரான் பர்ஹாத் 1/21 (5) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ஒருநாள் ஆட்டங்களைத் தொடங்கியவர்கள்: ஜகருல் இசுலாம் (வங்), அசாத் சஃபீக் (பாக்).
எ |
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இறுதி ஆட்டம்
எ |
||
சாமர கப்புகெதர 55* (88) ஆசீஷ் நேரா 4/40 (9) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads