ஆன்ட்ரோகிராஃபிசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆன்ட்ரோகிராஃபிசு (தாவரவியல் வகைப்பாடு: Andrographis) என்பது பூக்கும் தாவர வகையின் கீழ் அமைந்துள்ள, தாவரப் பேரினங்களில் ஒன்றாகும். இது முண்மூலிகைக் குடும்பம் (Acanthaceae) என்ற தாவரக் குடும்பத்தின் 207 பேரினங்களில் ஒன்றாகும்.[1] இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளரை, Wall. ex Nees என்ற தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கங்களால் குறிப்பர்.[2] இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரியினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1832 ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினம், பன்னாட்டு அறிஞரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அறிவிக்கப்பட்ட தாவரப்பேரினம் ஆகும். இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடப் பரவலிடம் என்பது, இந்தியக் கண்டம் முதல் மியான்மர் வரை உள்ளது.
Remove ads
வாழிடங்கள்
இப்பேரினத்தின் வாழிடங்களை, கீழ்கண்ட இருவகைகளாகப் பிரிக்கலாம். அவை வருமாறு;—
பிறப்பிடம்: அசாம், வங்காளதேசம், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை, மேற்கு இமயமலை பகுதிகள்.
அறிமுக வாழிடம்: அந்தமான் தீவுகள், பகாமாசு, போர்னியோ, கம்போடியா, கரோலைன் தீவு, வடநடு சீனா, தென்கிழக்கு சீனா, கிறிஸ்துமசு தீவு, கியூபா, டொமினிக்கன் குடியரசு, ஆய்னான், எயிட்டி, லாவோஸ், லீவர்டு தீவுகள், சிறு சுண்டாத் தீவுகள், மலாயா, மெக்சிக்கோவின் நடுப்பகுதி, மெக்சிகோ வளைகுடா, சொசைட்டி தீவுகள், தாய்லாந்து, வியட்நாம், வர்ஜீனியா, வின்வர்டு தீவுகள்.
Remove ads
இனங்கள்
இப்பேரினத்தில் மொத்தம் 25 இனங்களை, பன்னாட்டு தாவரியல் அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அவைகள் கீழே சான்றுகளுடன் தரப்படுள்ளன.
- Andrographis affinis Nees[3]
- Andrographis alata (Vahl) Nees[4]
- Andrographis atropurpurea (Dennst.) Alston[5]
- Andrographis beddomei C.B.Clarke[6]
- Andrographis chendurunii E.S.S.Kumar, A.E.S.Khan & S.G.Gopal[7]
- Andrographis echioides (L.) Nees[8]
- Andrographis elongata (Vahl) T.Anderson[9]
- Andrographis explicata (C.B.Clarke) Gamble[10]
- Andrographis glandulosa (Roth) Nees[11]
- Andrographis gracilis Nees[12]
- Andrographis lawsonii Gamble[13]
- Andrographis lineata Nees[14]
- Andrographis lobelioides Wight[15]
- Andrographis longipedunculata (Sreem.) L.H.Cramer ex Karthik. & Moorthy[16]
- Andrographis macrobotrys Nees[17]
- Andrographis megamalayana Gnanasek., Karupp. & G.V.S.Murthy[18]
- Andrographis neesiana Wight[19]
- Andrographis paniculata (Burm.f.) Wall. ex Nees[20]
- Andrographis producta (C.B.Clarke) Gamble[21]
- Andrographis rothii C.B.Clarke[22]
- Andrographis rotundifolia (Sreem.) Sreem.[23]
- Andrographis serpyllifolia (Rottler ex Vahl) Wight[24]
- Andrographis stellulata C.B.Clarke[25]
- Andrographis stenophylla C.B.Clarke[26]
- Andrographis viscosula Nees[27]
Remove ads
மேற்கோள்கள்
இதையும் காணவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
