ஆறாம் சாமராச உடையார்

மைசூர் மன்னர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆறாம் சாமராச உடையார் (21 ஏப்ரல் 1603 - 2 மே 1637) என்பவர் மைசூரின் மன்னராக 1617 முதல் 1637 வரை இருந்தவர்.[1]இவர் முதலாம் இராச உடையாரின் பேரனானாவார். தாத்தாவின் மறைவுக்கு பிறகு ஆறாம் சாமராச உடையார் 3.7.1617 இல் பதவியேற்றார். இவர் சிறுவனாக இருந்தமையால் நிருவாக பொறுப்பை தளவாய் ஏற்றுக்கொண்டான். உரிய வயது அடைந்ததும் 1620 இல் ஆட்சி பொறுப்பேற்றார்.

மேலதிகத் தகவல்கள் மைசூர் அரசர்கள் ...
Remove ads

ஆட்சி விரிவாக்கம்

பேரரசின் வலிவு குன்றியதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு தளவாயும், அரசனும் படிப்படியாக புதிய பகுதிகளை வென்று தான் அரசை விரிவுபடுத்தினா். செகதேவிராயர்களின் தலைநகரான சென்னபட்டணத்தையும் வென்று தன் அரசோடு இணைத்துக்கொண்டானர்.[2]

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads