மூன்றாம் கிருட்டிணராச உடையார்
மைசூர் மன்னர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறீமான் இராசாதிராசா இராச பரமேசுவர பிரௌத-பிரதாப அபராதிம-வைர நரபதி பைருத்-அந்தீம்பர-கண்ட மகாராசா சிறீ கிருட்டிணராச உடையார் III பகதூர் (14 சூலை 1794 – 27 மார்ச் 1868) அல்லது மூன்றாம் கிருட்டிணராச உடையார் (கன்னடம்: ಮುಮ್ಮಡಿ ಕೃಷ್ಣರಾಜ ಒಡೆಯರ್) என்பவர் மைசூர் சமத்தானத்தின் மன்னராக இருந்தவர்.[1] இவர் மும்மடி கிருட்டிணராச உடையார்என்றும் அழைக்கப்பட்டார். இவர் உடையார் மரபைச் சேர்ந்த மன்னராவார். இவர் ஏறக்குறைய எழுபது ஆண்டுகள் 30 சூன் 1799 முதல் 27 மார்ச் 1868 வரை ஆட்சிபுரிந்தார்.[2] இவர் காலத்தில் பல்வேறு கலைகளையும் இசையையும் ஆதரித்து வளர்த்தார்.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads