இரண்டாம் நரசராச உடையார்

மைசூர் மன்னர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரண்டாம் கண்டீரவ நரசராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1704 முதல் 1714 வரை இருந்தவர்.[1] 1704இல் சிக்க தேவராச உடையார் இறந்தபிறகு, அவரது மகனான கண்டீரவ நரசராச உடையார் ஆட்சிக்கு வந்தார். இவர் செவிட்டூமையாக இருந்ததினால்[2] அமைச்சர்களே அரசின் நிருவாக பொறுப்பேற்றனர்.

விரைவான உண்மைகள் இரண்டாம் கண்டீரவ நரசராச உடையார், ஆட்சி ...
மேலதிகத் தகவல்கள் மைசூர் அரசர்கள் ...
Remove ads

குறிப்புகள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads