இந்தியன் பிரீமியர் லீகில் சதமடித்தவர்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

இந்தியன் பிரீமியர் லீகில் சதமடித்தவர்கள்
Remove ads

துடுப்பாட்டத்தில் ஒரு வீரர் ஒரு ஆட்டத்தில் நூறு அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை பெற்றால் அது சதமாக கருதப்படும். ஒருவர் அதிக சதமடித்திருந்தால் அவர் சிறந்த வீரராக கருதப்படுகிறார்.இந்தியன் பிரீமியர் லீக் என்பது இந்தியாவில் 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஒரு துடுப்பாட்ட தொடராகும். இந்தியன் பிரீமியர் லீகில் இதுவரை 22 வீரர்களால் 28 சதங்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. இதில் புனே வாரியர்ஸ் இந்தியா, கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணி வீரர்களைத் தவிர மற்ற எல்லா அணி வீரர்களும் சதமடித்திருக்கிறார்கள்.[2],[3].[4][5]

Thumb
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் அடித்துள்ள ஐந்து சதங்களில், நான்கு சதங்களை அடித்த கிறிஸ் கெயில்.[1]

2008-ம் ஆண்டு நடந்த இந்தியன் பிரீமியர் லீக் முதலாவது தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் பிரண்டன் மெக்கல்லம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏப்ரல் 18-ம் நாளன்று நடந்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ஓட்டங்கள் எடுத்து தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். இதுவே இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அடிக்கப்பட்ட முதலாவது சதமாகும்.[6] இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இதுவரை அதிகபட்சமாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் கிறிஸ் கெயில், புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக 66 பந்துகளுக்கு 175 ஓட்டங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

Remove ads

சதங்கள்

Thumb
2011-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.[5]
Thumb
இவர் மட்டுமே இரண்டு சதமடித்த ஒரு அணியின் தலைவர்.[7][8]
Thumb
2009-ம் ஆண்டு நடந்த தொடரில் சதமடித்த இருவரில் இவரும் ஒருவர்.[9]
Thumb
இந்தியன் பிரீமியர் லீகில் 2013வது தொடரில் சதம் அடித்ததுடன் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.[5][10]

அடையாளக் குறிகள்

மேலதிகத் தகவல்கள் குறிகள், பொருள் ...
மேலதிகத் தகவல்கள் ஓட், பந் ...
Remove ads

தொடர்கள் கண்ணோட்டம்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, மொ.சதமடித்தவர்கள் ...
Remove ads

அணிகள் கண்ணோட்டம்

மேலதிகத் தகவல்கள் அணி, மொ. ஆட் ...

இதனையும் காண்க

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads