இந்திய நாட்டுப்புற நடனங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திய நாட்டுப்புற நடனங்கள் (Indian folk dances) சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் தங்களுக்குள் தெரிவித்துக் கொள்ள ஆடப்படுவதாகும். நாட்டுப்புற நடனங்கள் எல்லா சூழலிலும் ஆடப்படுகிறது. பருவ காலங்களின் வருகை, குழந்தை பிறப்பு, திருமணம், திருவிழாக்கள் மற்றும் சில பழைய சமூக பழக்க வழக்கங்கள் ஆகிய தருணங்களில் நாட்டுப்புற நடனங்கள் ஆடப் படுகிறது. இந்நடனங்கள் குறைந்த காலடிகள் அல்லது இயக்கங்களோடு மிகவும் எளிமையாக ஆடப் படுகிறது. இந்நடனம் ஆடும் நடனக் கலைஞர்கள் மிக்க ஆர்வம், உற்சாகத்தோடு மற்றும் பலத்தோடு ஆடுவார்கள். ஆண்களும் பெண்களும் தனிப்பட்ட முறையில் சில நடனங்கள் ஆடுவார்கள். இன்னும் சில நடங்களில் ஆணும் பெண்ணும் சேர்ந்து நடனம் ஆடுவார்கள். அநேக நேரங்களில் கலைஞர்கள் தாங்களே பாடிக் கொண்டு இசைகலைஞர்களின் இசைக்கருவிகளின் இசைக்கேற்ப ஆடுவார்கள். ஒவ்வொரு வகை நடனத்திற்கும் ஒரு தனிப்பட்ட விசேசித்த வகை ஆடை உண்டு. அநேக விதமான நடன ஆடைகள் அசாதாரணமாகவும் மிகத் தனித்தன்மை வாய்ந்த்தாகவும் அவற்றோடு அநேகவிதமான நகைகள் அலங்காரத்தோடும் காணப்படும். அநேக விதமான பழங்கால பழங்குடியின நடனங்கள் இருந்தாலும் அவைகள் மாறும் நவீன காலத்திற்கு ஏற்ப தொடர்ச்சியாக மேம்படுத்தப் படுகிறது. நடன கலைஞர்களின் திறமையும் கற்பனையும் உயரிய வகை நடனத்திற்கு ஒரு உந்துவிசையாக உள்ளது

Remove ads

அருணாசலப் பிரதேசம்

மேலதிகத் தகவல்கள் நடனம், சமூகம் ...









ஆந்திரப் பிரதேசம்

ஹரிகதா கலாட்சேபத்தில் யக்சகானம் நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலான நடனங்கள் பால்குரிகி ஸோமநாதா, சிறீநாதர், மற்றும் பலரின் படைப்புகளிலிருந்து நிகழ்த்தப்படுகிறது. கோகுலபாடி கூர்மநாதகவி என்பவரே முதல் ஹரிகதா கலைஞர் என நம்பப்படுகிறது, அவர் ம்ருத்யுஞ்ஜய விலாஸம் என்ற நூலை எழுதிப் பிரபலப்படுத்தினார்.

அஸ்சாம்

Thumb
பிஹூ நடனம்

பீகார்

Remove ads

சதீஷ்கார்

ரவுத் நாச்சா

கோவா

குஜராத்

Thumb
மகிசாகர் மாவட்டத்தில் ஆதிவாசிகள் ஆடும் திம்லி நடனம்

ஹிமாச்சல் பிரதேசம்

  • நட்டி

ஹரியானா

கர்நாடகம்


ஜார்கண்ட்

கேரளம்

Thumb
திரையாட்டக் கலைஞர்கள்


மத்தியப் பிரதேசம்

Thumb
ஜல் மகாஉட்சவ்வில் மட்கி நடனம்

மஹாராஷ்ட்ரம்

நாகலாந்து

சாங் லோ[15]

ஒடிசா

பஞ்சாபி

ராஜஸ்தான்

சிக்கிம்

மருனி

தமிழ்நாடு

  • பொம்மலாட்டம்[23]
Thumb
பொம்மலாட்டத்தில் பயன்படும் பொம்மை
Thumb
ஒரு மயிலாட்டக் கலைஞர்

தெலங்கானா

பெரிணி சிவதாண்டவம்

திருப்புரா

திரிபுரி நடனங்கள்[25]

உத்தரப் பிரேதம்

மேற்கு வங்கம்

இவற்றையும் பார்க்கலாம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads