படம் |
தமிழ் |
ஆங்கிலம் |
இந்திய ஆங்கிலம் |
குறிப்புகள் |
|
செஞ்சாய வேர் |
Alkanet Root |
Ratin Jot |
|
 |
பெருஞ்சீரகம் |
Fennel seed [2] |
Suwa / Shopa |
|
 |
பெருங்காயம் |
Asafoetida |
Hing |
தீவிர நறுமணமிக்க - பூண்டு மற்றும் காளான் உணவுகள் தொடர்புடையவை |
 |
சிகப்பு மிளகாய் |
Red Chilli(Chili pepper) |
Lal Mirch |
|
 |
பெரிய ஏலக்கி |
Black cardamom |
Kali Elaichi |
வட இந்திய உணவுகளில் பயன்படும் அடர்ந்த மண்வாசணை மற்றும் நறுமணமிக்கது. |
 |
வெண்மிளகு |
White Pepper |
सफ़ेद मिर्च saphed mirch |
 |
கருமிளகு |
Black Pepper |
Kali Mirchi |
தென்னிந்திய மாநிலமான கேரளா அதிகமாக உற்பத்தி செய்கிறது. |
 |
மிளகு |
Black pepper/Peppercorns |
Kali Mirch |
|
 |
கருஞ்சீரகம் |
Black Cumin |
Shah Jeera |
|
 |
|
Caper |
Kachra |
|
 |
குடை மிளகாய் |
Capsicum |
Shimla Mirch |
|
 |
|
Celery / Radhuni Seed |
Ajmud |
|
 |
சிரோஞ்சி |
Charoli |
Chironji |
இனிப்பு செய்வதில் பயன்படும் ஒர் கொட்டை |
 |
பிரிஞ்ஜி இலை |
Cinnamomum tamala/Indian Bay Leaf |
Tej Patta |
|
|
கறுவா |
Cinnamon Buds |
Nag Keshar |
|
 |
இலவங்கப்பட்டை |
Cinnamon |
Dalchini |
கேரளாவில் வணிகரீதியாக வளர்க்கப்படுகிறது. |
 |
சிட்ரிக் அமிலம் |
Citric Acid |
Nimbu Phool |
|
 |
கிராம்பு |
Clove |
Laung |
ஆந்திரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெரிய உற்பத்தியாளர்கள் |
|
கொத்தமல்லி பொடி |
Coriander Powder |
Dhania Powder / Pisa Dhania |
|
 |
கொத்தமல்லி |
Coriander Seed |
Dhania / Hara Dhaniya |
|
 |
வால்மிளகு |
Cubeb |
Kebab Cheeni / Kabab Chini |
கசப்பு கிராம்பு சுவையுடன் |
|
சீரகம் |
Cumin Seed ground into balls |
Jeera Goli |
|
 |
சீரகம் விதை |
Cumin Seed |
Jeera |
See Kali Jeera. |
 |
கறிவேம்பு |
Curry Tree or Sweet Neem Leaf |
Karipatta |
உலர்ந்த போது சுவையை தக்கவைக்க முடியாது. புதியதாக உள்ளதை மட்டும் பயன்படுத்துங்கள் |
 |
பெருஞ்சீரகம் |
Fennel Seed |
Saunf / Sanchal |
|
 |
வெந்தய கீரை |
Fenugreek Leaf |
Kasoori Methi, Dried |
|
|
வெந்தயம் |
Fenugreek Leaf |
Methi Leaves |
|
 |
வெந்தயம் விதை |
Fenugreek Seed |
Methi Seeds |
|
|
நான்கு விதைகள் |
Four Seeds |
Char Magaj |
தண்ணீர் முலாம்பழம், கஸ்தூரி முலாம்பழம், வெள்ளரி மற்றும் பூசணிக்காய் விதைகள் |
 |
குடம்புளி |
Garcinia gummi-gutta (Gambooge) |
Kudampuli |
கேரள மீன் உணவு உற்பத்தியின் போது பயன்படும். |
 |
கரம் மசாலா |
Garam Masala |
Garam Masala |
8+ மசாலா கலவை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த இரகசியமான செய்முறை உண்டு. |
 |
முருகல் |
Garcinia indica |
Kokum |
|
 |
பூண்டு |
Garlic |
Lehsun |
|
 |
இஞ்சி |
Ginger |
Adrak |
|
 |
காய்ந்த இஞ்சி |
Dried Ginger |
Sonth |
பெரும்பாலும் தூளாக இருக்கும் |
 |
ஏலம் |
Green cardamom |
Chhoti Elaichi |
கேரளாவை தாயகமாக கொண்ட மலபார் வகை |
|
|
Indian Bedellium Tree |
Gugul, Guggul |
மதரீதியாலாக பயன்படும் அடர் மண்வாசனை கொண்டது. |
 |
நெல்லி |
Indian Gooseberry |
Amla |
|
 |
|
Black Salt |
Kala Namak / Sanchal |
பாறை உப்பு, ஆனால் கந்தக மணம் கொண்டது. |
|
|
Kalpasi |
Pathar Ka Phool |
கருப்பு பாறை பூ |
 |
அதிமதுரம் |
Liquorice/Licorice Powder |
Jethimadh |
|
 |
திப்பிலி |
Long Pepper |
Pippali |
|
|
மா |
Mango Extract |
Kamiki |
|
|
|
Sour Dried Mango Powder |
Aamchur/Amchoor Powder |
|
 |
புதினா |
Mentha/Mint |
Pudina |
|
 |
கடுகு |
Mustard Seed |
Sarson |
|
 |
சாம்பல் நிற கடுகு |
Brown mustard Seed |
Rai |
|
 |
கருஞ்சீரகம் |
Nigella sativa/Nigella Seed |
Kalonji |
|
 |
சாதிக்காய் |
Nutmeg |
Jaiphal |
கொட்டையாக நீடித்த வாழ்நாள் கொண்டிருக்கும், தூளாக்கப்பட்ட பின்பு ஒரே மாதம் மட்டுமே இருக்கும். |
 |
சாதிக்காய் |
Nutmeg/Mace |
Javitri |
சாதிக்காயின் வெளிப்புறப் பகுதியானது ஆனால் அதே நறுமணம் கொண்டவை. |
 |
துளசி |
Ocimum tenuiflorum/Holy Basil |
Tulsi |
|
 |
|
Panch Phoron |
Panch Phoron |
இது வங்காள நறுமணப்பொருட்களின் கலவை ஆகும், வெந்தயம், சீரகம், கடுகு,நிக்கெல்லாவை உள்ளடக்கியது. |
 |
மாதுளை |
Pomegranate Seed |
Anardana |
|
 |
கசகசா |
Poppy Seed |
Khus Khus |
மேற்கு வங்காளத்தில் பிரபலமானது |
|
குங்கமமப் பூ கூழ் |
Kesar mari mari |
केसर मिरी मिरी kesar mirī mirī |
 |
குங்கமமப் பூ |
Saffron |
Kesar, mayur |
உலகின் விலைமதிப்புமிக்க நறுமணப்பொருள் |
 |
உப்பு |
உப்பு |
Namak |
|
 |
எள் |
Sesame Seed |
Til |
|
 |
நட்சத்திர சோம்பு |
Star Anise |
Chakra Phool |
அயல்நாட்டு, சீன-செல்வாக்குமிக்க சுவைகள் |
 |
புளி |
Tamarind |
Imli |
இந்திய உணவு வகைகளுக்கு புளிப்பு சுவையை தருகிறது. |
 |
ஓமம் |
Trachyspermum ammi/Carom/thymol seed |
Ajwain |
|
 |
மஞ்சள் |
Turmeric |
Haldi |
பல கறி/குழம்புகளில் மஞ்சள் நிறத்தினை அளிக்கும் மூலப்பொருள் |
 |
திருநீற்றுப்பச்சை |
Fresh basil |
Thai Basil |
|
 |
கொத்தமல்லி இலை |
Fresh Coriander |
Hara Dhaniya |
புதிய பச்சை இலை |
 |
பச்சை மிளகாய் |
Green Chili Pepper |
Hari Mirch |
|
 |
கதிரா பசை |
Katira Goond |
இனிப்பு பதார்த்தங்களில் இறுதியில் சேர்க்கப்படும் |
|
 |
கடுக்காய் |
Inknut Terminalia chebula |
Harad / Harr / Haritaki |
|
 |
உலர்ந்த சிவப்பு மிளகாய் |
Dried Red Chilli |
Lal Mirchi |
|