ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய ஒலிம்பிக் சங்கம் 1927 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.[1] 1928இல் இருந்து இந்தியா எல்லா போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. இதுவரை மொத்தம் 25 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இவற்றுள் 10 தங்கப் பதக்கங்களும் 4 வெள்ளிப் பதக்கங்களும், 11 வெண்கலப் பதக்கங்களும் பெற்றுள்ளது.
இந்திய தனியாட்கள் வென்ற பதக்கங்கள்
- 2020 - தங்கம் - ஈட்டி எறிதல் - நீரஜ் சோப்ரா
- 2020 - வெள்ளி - பாரம் தூக்குதல் - சைக்கோம் மீராபாய் சானு
- 2020 - வெள்ளி - மற்போர் - ரவி குமார் தாகியா
- 2020 - வெண்கலம் - இறகுப்பந்தாட்டம் - பி.வி. சிந்து
- 2020 - வெண்கலம் - குத்துச்சண்டை - லவ்லினா போர்கோஹெய்ன்
- 2020 - வெண்கலம் -குத்துச்சண்டை - பஜ்ரங் புனியா
- 2008 - தங்கம் - குறி பார்த்துச் சுடுதல் - அபினவ் பிந்திரா
- 2008 - வெண்கலம் - மற்போர் - சுசீல் குமார்
- 2008 - வெண்கலம் -குத்துச்சண்டை - விஜேந்தர் குமார்
- 2004 - வெள்ளி - குறி பார்த்துச் சுடுதல் - ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்
- 2000 - வெண்கலம் - பாரம்தூக்கல் - கர்னம் மல்லேஸ்வரி
- 1996 - வெண்கலம் - டென்னிஸ் - லியாண்டர் பயஸ்
- 1952 - வெண்கலம் - மற்போர் - காசாபா தாதாசாகேப் சாதவ்
இது தவிர குடியேற்றக்கால ஆங்கிலேயர் en:Norman Pritchard இந்தியா சார்பாக 1900 போட்டியில் பங்குபற்றி இரு வெள்ளிப் பதக்கங்கள் பெற்றார். இருப்பினும் அவரின் பதக்கத்தை மொத்த எண்ணிக்கையில் கணிக்கிடுவது பற்றி கருத்து வேறுடுபாடுகள் உள்ளன.
Remove ads
இந்திய வளைதடிப் பந்தாட்ட குழு வென்ற பதக்கங்கள்
2008 ஒலிம்பிக்கில் இந்தியா
முதன்மைக் கட்டுரை: 2008 ஒலிம்பிக்கில் இந்தியா
2020 ஒலிம்பிக்கில் இந்தியா
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
- India at the Olympics [தொடர்பிழந்த இணைப்பு]
- olympicgoldquest பரணிடப்பட்டது 2008-08-13 at the வந்தவழி இயந்திரம்
- How India Can Close Olympic Gap with China
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads