கன்னட இலக்கிய மாநாடு

ஆண்டுதோறும் நடக்கும் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கன்னட இலக்கிய மாநாடு (கன்னடம்: ಕನ್ನಡ ಸಾಹಿತ್ಯ ಸಮ್ಮೇಳನ; கன்னட சாகித்திய சம்மேளனம்) கன்னட மொழி எழுத்தாளர்களும், கவிஞர்களும் பங்கேற்கும் இலக்கிய மாநாடு ஆகும். கன்னட மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, இசை ஆகியவற்றின் வளர்ச்சிக்காக ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு, ஹெ. வே. நஞ்சுண்டைய்யாவின் உந்துதலால் 1915 ஆம் ஆண்டில் பெங்களூரில் நடைபெற்றது.[1] 1915 முதல் 1948 வரை இம்மாநாடுகளை கன்னட எழுத்தாளர்களும் கவிஞர்களும் தொடங்கி வைத்தனர். அதற்குப் பின்னர், கருநாடக முதல்வராக இருப்பவர் விழாவைத் தொடங்கி வைப்பது வழக்கமாக மாறியது

விரைவான உண்மைகள் கன்னட இலக்கிய மாநாடு ಕನ್ನಡ ಸಾಹಿತ್ಯ ಸಮ್ಮೇಳನ, வகை ...
Remove ads

மாநாடுகள்

மேலதிகத் தகவல்கள் எண், ஆண்டு ...
Remove ads

தொடர்புடையவை

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads