கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி (Kanniyakumari Assembly constituency), கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் கன்னியாகுமரி, தொகுதி விவரங்கள் ...
கன்னியாகுமரி | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 229 | |
![]() கன்னியாகுமரி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | அஇஅதிமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- தோவாளை தாலுகா
- அகஸ்தீஸ்வரம் தாலுகா (பகுதி)
தேரூர், மருங்கூர், குலசேகரபுரம், இரவிபுதூர், சுசீந்திரம், மதுசூதனபுரம், தெங்கம்புதூர், பறக்கை, தாமரைக்குளம், அகஸ்தீஸ்வரம், அழகப்பபுரம், கன்னியாகுமரி மற்றும் தர்மபுரம் கிராமங்கள்.
தேரூர் (பேரூராட்சி), மருங்கூர் (பேரூராட்சி), சுசீந்திரம் (பேரூராட்சி), மைலாடி (பேரூராட்சி), அழகப்பபுரம் (பேரூராட்சி), புத்தளம் (பேரூராட்சி), தெங்கம்புத்தூர் (பேரூராட்சி), தெந்தாமரைக்குளம் (பேரூராட்சி), கொட்டாரம் (பேரூராட்சி), அஞ்சுகிராமம் (பேரூராட்சி), அகஸ்தீஸ்வரம் (பேரூராட்சி) மற்றும் கன்னியாகுமரி (பேரூராட்சி).[1].
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
(தோவாளை-அகஸ்தீஸ்வரம்) (திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றம்) 1952 | டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை ஏ. சாம்ராஜ் | இதேகா | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
(தோவாளை-அகஸ்தீஸ்வரம்) (திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றம்) 1954 | டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை பி. தாணுலிங்க நாடார் | பிரஜா சோசலிஸ்ட் கட்சி இதேகா | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1957 | டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை | சுயேட்சை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1962 | பி. நடராசன் | இதேகா | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1967 | பி. எம். பிள்ளை | இந்திய தேசிய காங்கிரசு | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1971 | கே. ராஜா பிள்ளை | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | சி. கிருஷ்ணன் | அதிமுக | 23,222 | 33% | சுப்ரமணிய பிள்ளை | ஜனதா | 16,010 | 23% |
1980 | எசு. முத்துக் கிருஷ்ணன் | அதிமுக | 35,613 | 47% | மாதவன் பிள்ளை | இதேகா | 28,515 | 38% |
1984 | கோ. பெருமாள் பிள்ளை | அதிமுக | 45,353 | 52% | சங்கரலிங்கம் | திமுக | 37,696 | 43% |
1989 | கு. சுப்பிரமணிய பிள்ளை | திமுக | 33,376 | 34% | ஆறுமுகம் பிள்ளை | இதேகா | 31,037 | 32% |
1991 | எம். அம்மமுத்து பிள்ளை | அதிமுக | 54,194 | 58% | கிருஷ்ணன் .சி | திமுக | 19,835 | 21% |
1996 | என். சுரேஷ்ராஜன் | திமுக | 42,755 | 41% | எஸ். தாணு பிள்ளை | அதிமுக | 20,892 | 20% |
2001 | ந. தளவாய் சுந்தரம் | அதிமுக | 55,650 | 51% | என். சுரேஷ் ராஜன் | திமுக | 46,114 | 43% |
2006 | என். சுரேஷ்ராஜன் | திமுக | 63,181 | 50% | தளவாய் சுந்தரம் | அதிமுக | 52,494 | 42% |
2011 | கே. டி. பச்சமால் | அதிமுக | 86,903 | 48.22% | சுரேஷ் ராஜன் | திமுக | 69,099 | 38.34% |
2016 | சா. ஆஸ்டின் | திமுக | 89,023 | 42.73% | என். தளவாய்சுந்தரம் | அதிமுக | 83,111 | 39.89% |
2021 | ந. தளவாய் சுந்தரம் | அதிமுக[2] | 109,745 | 48.80% | ஆஸ்டின் | திமுக | 93,532 | 41.59% |
மூடு
Remove ads
தேர்தல் முடிவுகள்
மேலதிகத் தகவல்கள் வெற்றிபெற்றவரின் வாக்கு வீதம் ...
வெற்றிபெற்றவரின் வாக்கு வீதம் | ||||
---|---|---|---|---|
2021 | 48.79% | |||
2016 | 42.41% | |||
2011 | 48.22% | |||
2006 | 50.05% | |||
2001 | 51.32% | |||
1996 | 43.63% | |||
1991 | 60.14% | |||
1989 | 34.65% | |||
1984 | 54.05% | |||
1980 | 47.58% | |||
1977 | 33.32% | |||
1971 | 51.10% | |||
1967 | 56.89% | |||
1962 | 80.58% | |||
1957 | 44.05% | |||
1954 Thovalai | 57.09% | |||
1954 Agastheeswaram | 52.34% | |||
1951 | 18.46% |
மூடு
2021
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | ந. தளவாய் சுந்தரம் | 109,828 | 48.79 | 9.20 | |
திமுக | எஸ். ஆஸ்டின் | 93,618 | 41.59 | -0.82 | |
நாம் தமிழர் கட்சி | ஆர். சசிகலா | 14,197 | 6.31 | 5.48 | |
மநீம | பி. டி. செல்வகுமார் | 3,109 | 1.38 | ||
அமமுக | பி.செந்தில் முருகன் | 1,599 | 0.71 | ||
நோட்டா | நோட்டா | 1,097 | 0.49 | -0.26 | |
பசக | சி.ஜே.சுதர்மன் | 684 | 0.30 | 0.07 | |
சுயேச்சை | ஏ. அகஸ்டின் | 447 | 0.20 | ||
சுயேச்சை | நா. மாணிக்கவாசகம் பிள்ளை | 142 | 0.06 | ||
சுயேச்சை | என். மகேஷ் | 121 | 0.05 | ||
சுயேச்சை | எசு. தாணு நீலன் | 95 | 0.04 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 16,210 | 7.20 | 4.38 | ||
பதிவான வாக்குகள் | 225,121 | 110.93 | 35.86 | ||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 452 | 0.20 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 202,943 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 6.38 |
மூடு
2016
வாக்காளர் எண்ணிக்கை
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,39,238 | 1,39,861 | 37 | 2,79,136 |
மூடு
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | எஸ். ஆஸ்டின் | 89,023 | 42.41 | 4.06 | |
அஇஅதிமுக | ந. தளவாய் சுந்தரம் | 83,111 | 39.59 | -8.63 | |
பா.ஜ.க | எம். மீனா தேவ் | 24,638 | 11.74 | 0.59 | |
தேமுதிக | டி.ஆத்திலிங்கப் பெருமாள் | 6,914 | 3.29 | ||
நாம் தமிழர் கட்சி | வி.பாலசுப்ரமணியம் | 1,732 | 0.83 | ||
நோட்டா | நோட்டா | 1,570 | 0.75 | ||
பாமக | எஸ். ஹில்மேன் புரூஸ் எட்வின் | 712 | 0.34 | ||
சுயேச்சை | ப.வெட்டி வேலாயுத பெருமாள் | 526 | 0.25 | ||
பசக | பி.சங்கரராமமூர்த்தி | 481 | 0.23 | 0.00 | |
சுயேச்சை | ஆர். ஸ்ரீதரன் | 331 | 0.16 | ||
சுயேச்சை | டி.குமரேசன் | 285 | 0.14 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 5,912 | 2.82 | -7.06 | ||
பதிவான வாக்குகள் | 209,924 | 75.07 | -0.69 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 279,651 | ||||
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -5.82 |
மூடு
2011
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | கே. டி. பச்சைமால் | 86,903 | 48.22 | 6.64 | |
திமுக | என். சுரேஷ்ராஜன் | 69,099 | 38.34 | -11.71 | |
பா.ஜ.க | எம். ஆர். காந்தி | 20,094 | 11.15 | 8.43 | |
இம | வேட்டி வேலாயுதா | 734 | 0.41 | ||
சுயேச்சை | பெருமாள் பி மாணிக்கபிரபு | 538 | 0.30 | ||
சுயேச்சை | கே. எசு. இராமநாதன் | 532 | 0.30 | ||
சுயேச்சை | எசு. வாசு | 461 | 0.26 | ||
சுயேச்சை | கே. இராஜேசு | 459 | 0.25 | ||
பசக | பி.சுரேஷ் ஆனந்த் | 418 | 0.23 | ||
சுயேச்சை | எசு. வடிவேல்பிள்ளை | 198 | 0.11 | ||
சுயேச்சை | ஒய். பச்சைமால் | 167 | 0.09 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 17,804 | 9.88 | 1.41 | ||
பதிவான வாக்குகள் | 237,865 | 75.76 | 4.05 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 180,206 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -1.83 |
மூடு
2006
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | என். சுரேஷ்ராஜன் | 63,181 | 50.05 | 7.53 | |
அஇஅதிமுக | ந. தளவாய் சுந்தரம் | 52,494 | 41.59 | -9.73 | |
தேமுதிக | ஏ. அலெக்ஸ் சாந்த சேகர் | 5,093 | 4.03 | ||
பா.ஜ.க | என். தாணு கிருஷ்ணன் | 3,436 | 2.72 | ||
சுயேச்சை | கே.ராஜன் | 769 | 0.61 | ||
சுயேச்சை | எசு. சுப்ரமணிய பிள்ளை | 333 | 0.26 | ||
பார்வார்டு பிளாக்கு | டி. உத்தமன் | 317 | 0.25 | ||
சுயேச்சை | கே. கோபி | 310 | 0.25 | ||
சுயேச்சை | எசு. குமாரசாமி | 117 | 0.09 | ||
இம | ப. வெற்றி வேலாயுத பெருமாள் | 109 | 0.09 | ||
சுயேச்சை | எசு. குமாரசாமி நாடார் | 66 | 0.05 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 10,687 | 8.47 | -0.33 | ||
பதிவான வாக்குகள் | 126,225 | 71.71 | 14.08 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 176,033 | ||||
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -1.26 |
மூடு
2001
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | ந. தளவாய் சுந்தரம் | 55,650 | 51.32 | 30.00 | |
திமுக | என். சுரேஷ்ராஜன் | 46,114 | 42.52 | -1.11 | |
மதிமுக | இ.லட்சுமணன் | 4,991 | 4.60 | -2.48 | |
சுயேச்சை | ஆர்.ஜெயக்குமார் | 723 | 0.67 | ||
சுயேச்சை | எஸ்.ராஜசேகரன் | 331 | 0.31 | ||
சுயேச்சை | எல்.அய்யாசாமிபாண்டியன் | 310 | 0.29 | ||
சுயேச்சை | உ.நாகூர்மேரன் பீர் முகமது | 138 | 0.13 | ||
சுயேச்சை | குமாரசாமி | 104 | 0.10 | ||
சுயேச்சை | வி.தாணுலிங்கம் | 82 | 0.08 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 9,536 | 8.79 | -13.52 | ||
பதிவான வாக்குகள் | 108,443 | 57.62 | -4.74 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 188,205 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 7.68 |
மூடு
1996
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | என். சுரேஷ்ராஜன் | 42,755 | 43.63 | 21.62 | |
அஇஅதிமுக | எசு. தாணு பிள்ளை | 20,892 | 21.32 | -38.82 | |
பா.ஜ.க | வி. எசு. இராஜன் | 13,197 | 13.47 | -1.53 | |
சுயேச்சை | கே. பாலசுந்தர் | 12,421 | 12.68 | ||
மதிமுக | எசு. இராமையா பிள்ளை | 6,942 | 7.08 | ||
சுயேச்சை | எசு. பி. நடராஜா | 380 | 0.39 | ||
சுயேச்சை | ஆர். சிவதாணு பிள்ளை | 336 | 0.34 | ||
ஜனதா கட்சி | ஆர். ராஜ்குமார் | 248 | 0.25 | ||
பாமக | ஏ. ஆபிரகாம் ராயன் | 234 | 0.24 | ||
சுயேச்சை | அ. செல்லப்பன் | 144 | 0.15 | ||
சுயேச்சை | கவிக்கோன் கன்னிதாசன் @ சுப்ரமணியம் | 129 | 0.13 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 21,863 | 22.31 | -15.82 | ||
பதிவான வாக்குகள் | 97,985 | 62.36 | 3.57 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 165,258 | ||||
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -16.51 |
மூடு
1991
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | எம். அம்மமுத்து பிள்ளை | 54,194 | 60.14 | 36.90 | |
திமுக | சி. கிருஷ்ணன் | 19,835 | 22.01 | -12.63 | |
பா.ஜ.க | எம்.ஈ.அப்பன் | 13,518 | 15.00 | 13.00 | |
சுயேச்சை | ஒய். டேவிட் | 2,023 | 2.25 | ||
சுயேச்சை | உ. நாகூர் மீரான் பீர் முகமது | 105 | 0.12 | ||
சுயேச்சை | இ. ஆண்ட்ரூசு | 97 | 0.11 | ||
தமம | கே. முருகன் | 70 | 0.08 | ||
பாமாமமு | ஜே. இசட். மார்க்கேசாசன் | 67 | 0.07 | ||
சுயேச்சை | தனராஜ் துரை | 57 | 0.06 | ||
சுயேச்சை | ஏ. மரிய அலெக்சு | 46 | 0.05 | ||
சுயேச்சை | எஸ். தங்க ராஜ் | 36 | 0.04 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 34,359 | 38.13 | 35.70 | ||
பதிவான வாக்குகள் | 90,109 | 58.79 | -10.80 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 158,543 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 25.50 |
மூடு
1989
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | கே. சுப்பிரமணியன் | 33,376 | 34.65 | -10.28 | |
காங்கிரசு | வி. ஆறுமுகம் பிள்ளை | 31,037 | 32.22 | ||
அஇஅதிமுக | கே. சொக்கலிங்கம் பிள்ளை | 22,391 | 23.24 | -30.81 | |
அஇஅதிமுக | கே. பெருமாள் பிள்ளை | 5,928 | 6.15 | -47.90 | |
பா.ஜ.க | எசு. மாணிக்கவாசகம் பிள்ளை | 1,930 | 2.00 | ||
சுயேச்சை | கொடிக்கால் செல்லப்பா | 711 | 0.74 | ||
சுயேச்சை | சி. செல்லவடிவூ | 581 | 0.60 | ||
சுயேச்சை | ஏ.வேதமாணிக்கம் | 177 | 0.18 | ||
சுயேச்சை | ஐ. அரி இராமகிருஷ்ணன் | 92 | 0.10 | ||
சுயேச்சை | வி. தங்கசாமி | 67 | 0.07 | ||
சுயேச்சை | டி.தங்கசெல்வின் | 42 | 0.04 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 2,339 | 2.43 | -6.70 | ||
பதிவான வாக்குகள் | 96,332 | 69.59 | -2.46 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 140,558 | ||||
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -19.40 |
மூடு
1984
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | கோ. பெருமாள் பிள்ளை | 45,353 | 54.05 | 6.47 | |
திமுக | மு. சங்கரலிங்கம் | 37,696 | 44.92 | ||
சுயேச்சை | கே.பொன்சாமி | 349 | 0.42 | ||
சுயேச்சை | எம்.சுந்தரம் | 316 | 0.38 | ||
சுயேச்சை | எசு. விசுவநாதன் | 197 | 0.23 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 7,657 | 9.13 | -0.36 | ||
பதிவான வாக்குகள் | 83,911 | 72.05 | 5.24 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 121,584 | ||||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 6.47 |
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | எசு. முத்துக் கிருஷ்ணன் | 35,613 | 47.58 | 14.26 | |
காங்கிரசு | அ.மாதேவன் பிள்ளை | 28,515 | 38.10 | 27.33 | |
ஜனதா கட்சி | பி. ஆனந்தன் | 6,986 | 9.33 | ||
சுயேச்சை | பி.அருள்தாஸ் | 3,737 | 4.99 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 7,098 | 9.48 | -0.86 | ||
பதிவான வாக்குகள் | 74,851 | 66.81 | -0.13 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 112,972 | ||||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 14.26 |
மூடு
1977
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | சி. கிருஷ்ணன் | 23,222 | 33.32 | ||
ஜனதா கட்சி | டி.சி.சுப்ரமணிய பிள்ளை | 16,010 | 22.97 | ||
திமுக | மு. சுப்ரமணியன் | 14,854 | 21.31 | -29.79 | |
காங்கிரசு | கே.முத்துஅருப்ப பிள்ளை | 7,507 | 10.77 | -33.84 | |
சுயேச்சை | எஸ்.சண்முகம் | 6,712 | 9.63 | ||
சுயேச்சை | தி.சின்னகம் நாடார் | 930 | 1.33 | ||
சுயேச்சை | ஆர்.சுப்ரமணிய பிள்ளை | 468 | 0.67 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 7,212 | 10.35 | 3.86 | ||
பதிவான வாக்குகள் | 69,703 | 66.94 | -11.53 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 104,698 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -17.79 |
மூடு
1971
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | கே. ராசா | 35,884 | 51.10 | ||
காங்கிரசு | பி.மகாதேவன் பிள்ளை | 31,326 | 44.61 | -12.28 | |
சுயேச்சை | ஏ. ஆண்டர்சன் | 2,678 | 3.81 | ||
சுயேச்சை | என்.நடராஜ பிள்ளை | 332 | 0.47 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 4,558 | 6.49 | -8.09 | ||
பதிவான வாக்குகள் | 70,220 | 78.47 | -1.11 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 93,383 | ||||
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -5.79 |
மூடு
1967
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | பி. மகாதேவன் | 37,998 | 56.89 | -23.69 | |
சுதந்திரா | எஸ். எம்.பிள்ளை | 28,260 | 42.31 | ||
சுயேச்சை | பி. பூமணி | 537 | 0.80 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 9,738 | 14.58 | -48.89 | ||
பதிவான வாக்குகள் | 66,795 | 79.58 | 6.55 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 85,614 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -23.69 |
மூடு
1962
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | பி. நடராசன் | 46,263 | 80.58 | 38.76 | |
பி.சோ.க. | எஸ். ரஸ்ஸியா | 9,825 | 17.11 | ||
சுயேச்சை | பி. பூமணி | 1,324 | 2.31 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 36,438 | 63.47 | 61.24 | ||
பதிவான வாக்குகள் | 57,412 | 73.03 | -4.97 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 80,199 | ||||
சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 36.53 |
மூடு
1957
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சுயேச்சை | டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை | 24,557 | 44.05 | ||
காங்கிரசு | பி. நடராசன் | 23,316 | 41.82 | ||
சுயேச்சை | விவேகானந்தம் | 6,866 | 12.32 | ||
சுயேச்சை | குமாரசாமி | 1,013 | 1.82 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 1,241 | 2.23 | |||
பதிவான வாக்குகள் | 55,752 | 78.00 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 71,481 | ||||
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி) |
மூடு
1954 அகத்தீசுவரம்
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திதகா | பி. தாணுலிங்க நாடார் | 15,587 | 52.34 | ||
காங்கிரசு | சி. பாலகிருஷ்ணன் | 8,866 | 29.77 | 29.77 | |
சுயேச்சை | எஸ். டி. பாண்டிய நாடார் | 5,328 | 17.89 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 6,721 | 22.57 | |||
பதிவான வாக்குகள் | 29,781 | 66.67 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 44,670 | ||||
திதகா வெற்றி (புதிய தொகுதி) |
மூடு
1954 தோவாளை
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பி.சோ.க. | டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை | 16,702 | 57.09 | ||
காங்கிரசு | கே. சிவராம பிள்ளை | 8,117 | 27.75 | 27.75 | |
திதகா | பி. சி. முத்தையா | 4,435 | 15.16 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 8,585 | 29.35 | |||
பதிவான வாக்குகள் | 29,254 | 71.02 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 41,189 | ||||
பி.சோ.க. வெற்றி (புதிய தொகுதி) |
மூடு
1952
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சமாஜ்வாதி கட்சி | டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை | 17,733 | 18.46 | ||
சமாஜ்வாதி கட்சி | ஏ. சாம்ராஜ் | 13,104 | 13.64 | ||
காங்கிரசு | பாலகிருஷ்ணன் | 12,132 | 12.63 | 12.63 | |
திதகா | மாணிக்கம். ஒய். | 10,491 | 10.92 | ||
தஉக | காந்திராமன் பிள்ளை. ஏ. எஸ். | 9,976 | 10.39 | ||
காங்கிரசு | இராமகிருஷ்ணன். ஏ. எஸ். | 9,619 | 10.01 | 10.01 | |
திதகா | சிவராம பிள்ளை. கே. | 9,498 | 9.89 | ||
தஉக | பொன்னையா. ஜே. | 8,524 | 8.87 | ||
சுயேச்சை | தாணுமாலய பெருநாள் பிள்ளை | 4,971 | 5.18 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 4,629 | 4.82 | 4.82 | ||
பதிவான வாக்குகள் | 96,048 | 124.85 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 76,930 | ||||
சமாஜ்வாதி கட்சி வெற்றி (புதிய தொகுதி) |
மூடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads