கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி
Remove ads

கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி, ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

விரைவான உண்மைகள் கோபிச்செட்டிபாளையம், தொகுதி விவரங்கள் ...

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

Remove ads

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • சத்தியமங்கலம் வட்டம் (பகுதி) -

கரப்பாடி, கவிலிபாளையம், வரப்பாளையம் மற்றும் செல்லப்பம்பாளையம் கிராமங்கள்

  • கோபிசெட்டிபாளையம் வட்டம் (பகுதி) -

புள்ளப்பநாய்க்கன்பாளையம், அரக்கன்கோட்டை கிராமம், கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், அக்கரைகொடிவேரி, சிங்கிரிபாளையம், அளுக்குனி, கலிங்கியம், கோட்டுப்புள்ளாம்பாளையம், கரட்டுப்பாளையம், ஒடையாகவுண்டன்பாளையம், கடத்தூர், சுண்டக்காம்பாளையம், கூடக்கரை, ஆண்டிபாளையம், குருமந்தூர், அயலூர், வெள்ளாங்கோவில், சிறுவலூர், தழ்குனி, கோசனம், இருகலூர், அஞ்சனூர், லக்கம்பாளையம், வேம்மாண்டாம்பாளையம், பொலவபாளையம், மொட்டணம், எம்மாம்பூண்டி, ஒழலக்கோயில், காடசெல்லிபாளையம், சின்னாரிபாளையம், சாந்திபாளையம், அவலம்பாளையம் பாரியூர், வெள்ளாளபாளையம், நஞ்சை கோபி, குள்ளம்பாளையம் நதிபாளையம், மொடச்சூர், நாகதேவன்பாளையம் மற்றும் நிச்சாம்பாளையம் கிராமங்கள்.

கோபிசெட்டிபாளையம் (நகராட்சி), எலத்தூர் (பேரூராட்சி), கொளப்பலூர் (பேரூராட்சி), நம்பியூர் (பேரூராட்சி), பெரியகொடிவேரி (பேரூராட்சி), லக்கம்பட்டி (பேரூராட்சி), காசிபாளையம் (ஜி) (பேரூராட்சி).

[2].

Remove ads

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
  • 1977இல் ஜனதாவின் ஜி. எசு. லட்சுமணன் 16466 (22.45%) & திமுகவின் ஜி. பி. வெங்கிடு 9893 (13.49%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் காங்கிரசின் என். ஆர். திருவேங்கடம் 20826 (21.36%) & அதிமுக ஜானகி அணியின் எ. சுப்ரமணியன் 14036 (14.40%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2006இல் தேமுதிகவின் ஜி. எசு. நடராசன் 10875 வாக்குகள் பெற்றார்.
Remove ads

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...

1977

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1967

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1962

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads