சங்ககிரி சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

சங்ககிரி சட்டமன்றத் தொகுதி
Remove ads

சங்ககிரி சட்டமன்றத் தொகுதி (Sangagiri Assembly constituency) சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதியாகும்.

விரைவான உண்மைகள் சங்ககிரி, தொகுதி விவரங்கள் ...
Remove ads

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • சங்ககிரி வட்டம்
  • ஓமலூர் வட்டம் (பகுதி)

இலவம்பட்டி, பணிக்கனூர், இடையப்பட்டி, பாப்பம்பட்டி, தெசவிளக்கு மற்றும் குருக்கப்பட்டி கிராமங்கள்,

தாரமங்கலம் (பேரூராட்சி)[2][3]

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
  1. 1977ல் ஜனதாவின் பி. முத்துசாமி 9131 (14.84%) & காங்கிரசின் எம். வேல்ராஜ் 5125 (8.33%) வாக்குகளும் பெற்றனர்.
  2. 1989ல் காங்கிரசின் எம். குழந்தைராஜ் 12431 (11.96%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் வி. அம்பேத்கர் 8625 (8.30%) வாக்குகள் பெற்றார்
  3. 1991ல் பாமகவின் வி. இராமன் 5902 (5.23%) வாக்குகள் பெற்றார்.
  4. 2006 தேமுதிகவின் எஸ். ஈசுவரன் 19109 வாக்குகள் பெற்றார்.
Remove ads

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...

1967

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1967 இடைத்தேர்தல்

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads