சிகாமட் மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிகாமட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Segamat; ஆங்கிலம்: Segamat Federal Constituency; சீனம்: 丹绒联邦选区) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் சிகாமட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P140) ஆகும்.[5]
சிகாமட் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1955-ஆம் ஆண்டில் இருந்து சிகாமட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
Remove ads
சிகாமட் மாவட்டத்திற்கு சிகாமட் நகரம் தலைநகரமாக விளங்குகிறது. சிகாமட் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 144 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 155 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
மலேசியாவில் தமிழர்கள் ஓரளவிற்கு அதிகமாக வாழும் இடங்களில் சிகாமட் மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் நிறைய ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் இருந்தன. தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களினால் அந்தத் தோட்டங்கள் வெகுவாகக் குறைந்து விட்டன.
Remove ads
சிகாமட் வாக்குச் சாவடிகள்
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), சிகாமட் மக்களவை தொகுதி 43 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[7]
Remove ads
சிகாமட் மக்களவை தொகுதி
Note: 11984-ஆம் ஆண்டு மறுவரையறைத் திட்டத்தில், சிகாமாட் தொகுதியானது, முன்னாள் லாபிஸ் தொகுதியில் இருந்து வடக்கே சிகாமட் நகரத்திற்கு மாற்றப்பட்டது.
சிகாமட் தேர்தல் முடிவுகள்
Remove ads
சிகாமட் சட்டமன்ற தொகுதிகள்
சிகாமட் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
மேற்கோள்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads