சிகாமட் மாவட்டம்

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிகாமட் மாவட்டம் (ஆங்கிலம்: Segamat District; மலாய்: Daerah Segamat; சீனம்: 昔加末县); ஜாவி:سڬامت) என்பது மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு சிகாமட் நகரம் தலைநகரமாக விளங்குகிறது.

விரைவான உண்மைகள் சிகாமட் மாவட்டம் Segamat District Daerah Segamat, நாடு ...

சிகாமட் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 144 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 155 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் சிகாமட் மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் நிறைய ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் இருந்தன. தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களினால் அந்தத் தோட்டங்கள் குறைந்து விட்டன.

Remove ads

நிர்வாகப் பகுதிகள்

சிகாமட் மாவட்டம் 11 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப் படுகிறது.

சிகாமட் மாவட்டத்தில் உள்ள நகரங்கள்

  • சிகாமட் பாரு (Segamat Baru)
  • புக்கிட் சிப்புட் (Bukit Siput)
  • பண்டார் புத்திரா (Bandar Putra)
  • தாமான் யாயாசான் (Taman Yayasan)
  • பத்து அன்னம் (Batu Anam)
  • பொகோ (Pogoh)
  • கிம்மாஸ் பாரு (Gemas Baharu)
  • கம்போங் தெங்கா (Kampung Tengah)
  • பண்டார் உத்தாமா (Bandar Utama)
  • ஜெமிந்தா (Jementah)
  • பூலோ காசாப் (Buloh Kasap)
  • லாபிஸ் (Labis)
  • தெனாங் நிலையம் (Tenang Stesen)
  • சுங்கை காராஸ் (Sungai Karas)

சிகாமட் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

ஜொகூர்; சிகாமட் மாவட்டத்தில் (Segamat District) 12 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 841‬ மாணவர்கள் பயில்கிறார்கள். 154‬ ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]

மேலதிகத் தகவல்கள் பள்ளி எண், இடம் ...

ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்

Thumb
சிகாமட் சதுக்கம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads