செலாயாங் மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செலாயாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Selayang; ஆங்கிலம்: Selayang Federal Constituency; சீனம்: 士拉央联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P097) ஆகும்.
செலாயாங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 1974-ஆம் ஆண்டில் இருந்து செலாயாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
Remove ads
கோம்பாக் மாவட்டம்
கோம்பாக் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்து உள்ளது. கோலாலம்பூர் பெருநகரம்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வேறு சில மாவட்டங்களும் இந்தக் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ளன.
கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிற பகுதிகள்:
1974 பிப்ரவரி 1-ஆம் தேதி கோலாலம்பூர் ஒரு கூட்டாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதே நாளில் தான் இந்தக் கோம்பாக் மாவட்டமும் உருவாக்கப்பட்டது. 1997-ஆம் ஆண்டு வரை, ரவாங் நகரம் கோம்பாக் மாவட்டத்தின் தலைநகராக இருந்தது. அதன் பின்னர் பண்டார் பாரு செலாயாங், இந்த மாவட்டத்தின் தலைநகரமாக மாற்றப்பட்டது.
Remove ads
செலாயாங் மக்களவைத் தொகுதி
செலாயாங் சட்டமன்ற தொகுதிகள்
Remove ads
செலாயாங் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
செலாயாங் மக்களவை தேர்தல் முடிவுகள்
Remove ads
செலாயாங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
Remove ads
செலாயாங் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
செலாயாங் உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
