சௌராட்டிர சமூகத்தவர் பட்டியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சௌராட்டிர சமூகத்தவர்கள் பட்டியல் :- சமூக வளர்ச்சி, ஆன்மீகம், கல்வி மற்றும் சமூகப்பணி, தொழில்துறை, அரசியல், இந்திய விடுதலைப் போராட்டம், உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம், பாராளுமன்றம், அரசுத்துறை, இசைத்துறை, நாடகத்துறை, எழுத்துத்துறை, ஊடகத்துறை, திரைப்படத்துறை, விளையாட்டுத்துறை, சோதிடம் மற்றும் இதர துறைகளில் புகழ்பெற்ற சௌராட்டிர சமூகத்தவர் பட்டியல் விவரம்.
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
![]() | இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
Remove ads
சமூக வளர்ச்சியின் முன்னோடிகள்
- இராவ்சாகேப். கே. வி. இராமாச்சாரி [1861-1926], எம்.எல்.சி.,
- இராட்டிரபந்து. எல். கே. துளசிராம் [1870-1952] எம்.எல்.ஏ.,
- சேலம் “வைதீக சிம்மம்” “அம்புலி” கிருட்டிண பண்டிதர் 1880
- “இராவ்பகதூர்” கே. எம். எஸ். இலக்குமணய்யர் [1886-1970]
- பி. எஸ். ஏ. கிருட்டிணய்யர் 1899-1953
- “மதுரை காந்தி” என். எம். ஆர். சுப்பராமன் [1905-1983], எம். பி.,
- மதுரை. சி. எஸ். இராமாச்சாரி, ஆலை அதிபர்
- “ஆத்மஞானி” கே. எல். என். ஜானகிராம் [1913-1997]
- என். எம். ஆர். கிருட்டிணமூர்த்தி
- டி. எஸ். எம். சேசய்யர்
- சி. மு. வெங்கடசலபதி அய்ய்ர்
- கே. எஸ். பி. நன்னுசாமி பாகவதர்
- வி. எஸ். முத்துகிருட்டிணய்யர்
- என். எம். சுந்தராமய்யர்
- ஏ. கே. எச். ஆர். நாகய்யர்
- கே. எஸ். சேசய்யர்
- டி. இலக்குமண பாகவதர்
- என். கே. இராமலிங்கய்யர்
- சி. சு. பா. குப்புசாமி அய்யர்
- ஒண்டிவில்லு. வி. எஸ். கே. முத்துராமய்யர்
- திருச்சி. சுப்பய்யர்
Remove ads
ஆன்மீகம், இசை, இயல் மற்றும் இலக்கியத் துறையில் சாதனையாளர்கள்
- வரகவி அய்யம்பேட்டை. மகான் சுகந்த தூப தீர்த்தார்யர் சுவாமிகள் (1551 - )
- வாலாஜாபேட்டை. வேங்கடரமண பாகவதர் [1781-1874], ஸ்ரீதியாகராஜரின் தலைமைச் சீடர்.[1]
- பரமக்குடி. குருக்கு சுப்பாச்சார்ய சுவாமி [1814-1874], அத்வவைத வேதாந்தி
- வேங்கட சூரி சுவாமிகள் [1817-1889],
- நடனகோபாலநாயகி சுவாமிகள் [1843-1914], (சௌராட்டிர ஆழ்வார்) [2]
- குட்டி. கு. காவேரியம்மாள், (1879-1961), (அத்வைத வேதாந்தி)
- மதுரை. தொ. மு. இராமராய் [1852-1913], சௌராட்டிர மொழி அறிஞர்
- மதுரை. கவிஞர் சங்குராம் [1907-1976]
- கசின் ஆனந்தம், மதுரை, பாண்டவுன் கெ²தொ (பாண்டவர்கள் கதை), தமிழில் கவிதை வடிவில் எழுதியவர்
- கே. ஆர். சேதுராமன், மதுரை, (சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது பெற்றவர்).[3]
- தாடா. சுப்பிரமணியன், மதுரை (சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது பெற்றவர்).[3]
- தா. கு. சுப்பிரமணியன், பரமக்குடி
- டி. ஆர். தாமோதரன், மதுரை, (சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது பெற்றவர்).[4]
- டி. எஸ். சரோஜா சுந்தரராஜன், கோவை, (சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது பெற்றவர்).[5]
- மதுரை. மகாயோகி செல்வார்ய சுவாமி [1824-1894]
- மதுரை. சதானந்த ஈசுவர சுவாமி [1868-1921]
- மதுரை. கோவிந்த தாச சுவாமி [1892-1974]
- மதுரை. பரமானந்தபுரீ ஆசார்யா சுவாமி [1899-1976], (அத்வைத வேதாந்தி)
- அம்மையப்பன். கொண்டிய பாகவதர் [1807-1912]
- மதுரை. தொ. இரா. பத்மநாபய்யர் [1899-1963]
- சேலம். புட்டா. ந. அழகரய்யர் [1932-1906]
- பரமக்குடி. குருகாஜி. அரங்கதாமு பாகவதர் [1814-1874]
- மதுரை. விப்ரபந்து. கு. வெ. பத்மநாபய்யர்[6] [1894-1973]
- பரமக்குடி. திருமதி. எல்லமாள் அம்மையார், அத்வைத வேதாந்தி
- தஞ்சாவூர், மானம்புசாவடி. சுந்தரம். பாலகிருட்டிண சுவாமிகள்
Remove ads
கல்வி மற்றும் சமூகப்பணியில் சாதனையாளர்கள்
- கே. வி. இராமாச்சாரி
- எல். கே. துளசிராம்
- கே. எல். என். கிருஷ்ணன்
- ஏ. கே. ஆர். இராமமூர்த்தி
- சி. எஸ். இராமாச்சாரி
- பி. கே. ஆர். லெட்சுமிகாந்தம்
- லீலாவதி, மதுரை.[7][8][9]
- என். எம். ஆர். வி. மகாதேவன்
- மோகன், ஆரணி
- டி. ஜி. கிருட்டிணன்
- இராய. கோவிந்தராசன், கும்பகோணம்
- ப்பி. டி. நாகேந்திரன், ராசிபுரம்
- கே. ஆர். கிருட்டிணமூர்த்தி, சேலம்
- டி. எஸ். எம்.சேசய்யர்
- சி. மு. வெங்கடாசலபதி அய்யர்
- கே. எஸ். பி. நன்னுசாமி பாகவதர்
- வி. எஸ். முத்துகிருட்டிணய்யர்
- என். எம். சுந்தராமய்யர்
- அ. ந. நாகய்யர்
- கே. எஸ். சேசய்யர்
- டி. இலக்குமண பாகவதர்
- என். கே. இராமலிங்கய்யர்
- சி. சு. பா. குப்புசாமி அய்யர்
- வி. எஸ். கே. முத்துராமய்யர்
தொழில் துறையில் சாதனையாளர்கள்
- மதுரை. குடுவா. கே. எல். என். கிருட்டிணன்
- மதுரை. சின்னகொண்டா. சி. எஸ். இராமாச்சாரி
- மதுரை. ஏ. கே. இராமமூர்த்தி
- மதுரை. துர்வாசு. ஏ. ஜி. கிருட்டிணன்
- ஆரணி. மோகன்
- கும்பகோணம். இராய. கோவிந்தராசன்
- மதுரை. இரமணா. ஆர். ஆர். இராமமூர்த்தி
- திண்டுக்கல். என். வி. ஜி. பி. இராமமூர்த்தி
- திருச்சி. கே. ஏ. இராமாச்சாரி
- மதுரை. குடுவா. கே. கே. சுரேந்திரநாத்
- மதுரை. தொப்பே. டி. கே. ஆத்மாராவ்
- மதுரை. சாரதி
- மதுரை. ராணி. ஆர். எஸ். சாந்தாராம்
- மதுரை. கொண்டா. மீரா குஞ்ச்
- மதுரை. ஒண்டிவில்லு.வி. எஸ். எம். இராசாராம்
Remove ads
அரசியல் சாதனையாளர்கள்
- கே. வி. இராமாச்சாரி, மதுரை
- இலகுடுவா. எல். கே. துளசிராம், மதுரை
- மதுரை காந்தி. என். எம். ஆர். சுப்பராமன்
- ஏ. ஜி. சுப்புராமன் மதுரை மக்களவைத் தொகுதிலிருந்து இரண்டு முறை மக்களவை (இந்தியா)க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[10]
- ஏ. ஜி. எஸ். இராம்பாபு, முன்னாள் மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர். (மூன்று முறை) [11]
- எஸ். எஸ். சரவணன், சட்டமன்ற உறுப்பினர், மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி) [12]
- திருக்கொண்டா. டி. கே. இராமா, மதுரை
- குப்பல். கே. எஸ். இராமகிருஷ்ணன், மதுரை
- எஸ். ஆர். இராதா, கும்பகோணம்
- கே. என். இலக்குமணன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மைலாப்பூர் தொகுதி [13] பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர், தமிழ்நாடு[14]
- வி. எஸ். முத்துராமய்யர், மதுரை
- இராமியா. ஆர். வி. சேசாச்சாரி, மதுரை
- ஏ. வி. கிருட்டிணமூர்த்தி, திருச்சி
- என். கே. குப்பைய்யன்
- பி. ஜி. எம். துளசிராம்
- ஆர். வி. சித்தா, மதுரை
- கே. பி. இராமுடு
- திருபுவனம். மூர்த்தியம்மா. அய்யான்சாமி
- பரமக்குடி. சேர்மன். வேங்கடராயலு
- லீலாவதி, வில்லாபுரம், மதுரை[7][15]
- மதுரை. சோமி. எஸ். கே.பாலகிருட்டிணன்
- மதுரை. சித்து. சி. கே. நரசிம்மாச்சாரி
- மதுரை. எம். ஏ. இராமமூர்த்தி
Remove ads
இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகள்
- எல். கே. துளசிராம்
- கே. வி. இராமாச்சாரி, மதுரை
- என். எம். ஆர். சுப்பராமன்
- ப. என். கே. சுப்புராம்
- பி. கே. இராமாச்சரி, மதுரை
- டி. கே. இராமா, மதுரை
- கு. அ. வெங்கட்ராம், கோவை
- எஸ். பி. அழகர்சாமி ,மதுரை
- அல்லு. சீ. இராமுடு, மதுரை
- எஸ். ஜெ. நரசிங்கராவ், மதுரை
- நன்னுசாமி பாகவதர், மதுரை
- டி. என். கோபாலச்சாரி, மதுரை
- பி. பி. இராமாச்சாரி, மதுரை
- என். எஸ். இராமசாமி அய்யர் தம்பதிகள்
- எஸ். ஆர். என். சேச பாகவதர் தம்பதிகள்
- எம். கே. சுந்தர்ராமய்யர் தம்பதிகள்
- வி. ஆர். இராசகோபால் தம்பதிகள்
- சித்து. அழகர்சாமி தம்பதிகள்
- எம். கே. இராமமூர்த்தி
- ஆர். கே. சாந்துலால்
- ஜி. எஸ். சுந்தர்ராவ்
- வி. எல். இராமசாமி
- பாதே. சுந்தர்ராவ்
- ஜெ. ப. குப்புசாமி அய்ய்ர்
- நீலமேகம். சுப்பைய்யர்
- சுந்தரபாரதி, செங்கல்பட்டு
- என். வி. கே. விசுவநாதன் , பரமக்குடி
- டி. எஸ். நரசிம்மன், பரமக்குடி
- எஸ். வி. கே. அனந்தராம பாகவதர், தஞ்சை
- எம். கே. நன்னய்யர், திரிபுவனம்
- சி. கே. சர்மா, திருச்சிராப்பள்ளி
- சோலை. பாக்கியலெட்சுமி அம்மாள், மதுரை
- எஸ். வி. கிருட்டிணசாமி பாகவதர், தஞ்சை
- சக்கரபாணி, வந்தவாசி
- ரெ. நா. குப்புசாமி பாகவதர், வந்தவாசி
- தஸ்மா. இராமகிருட்டிணமூர்த்தி
- எஸ். பி. சௌந்தரம், மானம்புசாவடி, தஞ்சை
- டி. ஜி. நாகைய்யர், வாலாசாப்பேட்டை
- டி. வி. இராமகிருட்டிணன், காஞ்சிபுரம்
- கோபா. அய்யம்பேட்டை
- எம். ஆர். அரங்கனாதன், திண்டுக்கல்
- என். வி. குணசுந்தர், தஞ்சை
- கிருட்டிணசாமி பாகவதர், தஞ்சை
- ஜி. ராஜையா, திண்டுக்கல்
- என். ஆர். சீனிவாசன்
- எஸ். வி. இலக்குமணய்யர்
- எம். கே. நன்னய்யர்,திரிபுவனம்
- எஸ். வி. கே.அனந்தராமய்யர்,தஞ்சை
- ருப்பா. வெங்கடராயலு, மதுரை
- அன்னா. சுந்தர்ராமய்யார்
- வி. எஸ். இராமாச்சாரி
- சோ. கு. வரதய்ய பாகவதர். கும்பகோணம்.
- தொ3ப்பென்.Dr.சங்கர்லால்
Remove ads
உள்ளாட்சி அமைப்புகளில்
- கே. வி. இராமாச்சாரி முன்னாள் தலைவர், மதுரை நகராட்சி மன்றம்
- ஒண்டிவில்லு. வி. எஸ். கே. முத்துராமய்யர், முன்னாள் தலைவர், மதுரை நகராட்சி மன்றம்
- எல். கே. துளசிராம்,பி.ஏ., பி.எல்., முன்னாள் தலைவர், மதுரை நகராட்சி
- நாட்டாமை மல்லி. என். எம். ஆர். சுப்பராமன் முன்னாள் தலைவர், மதுரை நகராட்சி மன்றம்
- திருக்கொண்டா. டி. கே. இராமா முன்னாள் தலைவர், மதுரை நகராட்சி மன்றம்
- இராணி. அ. சுப்புராம், தலைவர், முன்னாள் தலைவர், மதுரை நகராட்சி மன்றம்
- அனந்து. ஏ. ஜி. சுப்புராமன் முன்னாள் தலைவர், மதுரை நகராட்சி மன்றம்
- குப்பல். கே. எஸ். ராமகிருஷ்ணன், முன்னாள் தலைவர், மதுரை நகராட்சி மன்றம்
- என். எல். சீனிவாசய்யர், முன்னாள் துணைத்தலைவர், மதுரை நகராட்சி மன்றம்
- இலகுடுவா. எல். டி. முத்துராம், முன்னாள் துணைத்தலைவர், மதுரை நகராட்சி மன்றம்
- முகுந்து. எம். ஆர். சஙகரன், முன்னாள் துணை மேயர், மதுரை மாநகராட்சி
- சோமி எஸ். கே. பாலகிருஷ்ணன், முன்னாள் மேயர், மதுரை மாநகராட்சி
- ஏ. வி. ஆர். கிருட்டிணமூர்த்தி, முன்னாள் துணைத்தலைவர், தஞ்சை நகராட்சி மன்றம்
- முகுந்து. எம். ஏ., இராமமூர்த்தி, முன்னாள் எதிர்கட்சித் தலைவர், மதுரை மாநகராட்சி
- கோபா. பி. ஆர். குஞ்சு, முன்னாள் தலைவர், அம்மையப்பன் ஊராட்சி மன்றம்
- கே.ஆர்.எம்.என்.எஸ். சங்கரன், முன்னாள் தலைவர், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
- கே. எம். நாகலம்மாள், முன்னாள் தலைவர், திண்டுக்கல் நகராட்சி மன்றம்
- இராசராஜேசுவரி, முன்னாள் தலைவர், வாலாசாப்பேட்டை நகராட்சி மன்றம்
- எஸ். எஸ். சரவணன், முன்னாள் மாமன்ற உறுப்பினர், மதுரை மாநகராட்சி
Remove ads
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள்
- கே. வி. இராமாச்சாரி 1917-1922, மதுரை தொகுதி
- எல். கே. துளசிராம் 1926-1931, மதுரை தொகுதி
- என். எம். ஆர். சுப்பராமன் 1937-1946, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி
- டி. கே. இராமா, 1952-1957, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி
- பி. கே. ஆர். லெட்சுமிகாந்தம், 1957-1962, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி
- கோதண்டராம பாகவதர் 1957-1962, ஆரணி சட்டமன்றத் தொகுதி
- கே. எஸ். ராமகிருஷ்ணன் 1971 - 1976, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி
- எஸ். ஆர். இராதா, 1977-1982, சட்டமன்றத் தொகுதி
- எஸ். ஆர். இராதா 1989-1991, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி
- ஓ. எஸ். அமர்நாத், 1991-1996, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி
- கே. என். இலக்குமணன், 2001-2006, மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதி, சென்னை
- எஸ். எஸ். சரவணன், 2011-2016 - மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி
Remove ads
இந்திய நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினர்கள்
- நாட்டாமை மல்லி என். எம். ஆர். சுப்பராமன், மதுரை மக்களவைத் தொகுதி
- அனந்து. ஏ. ஜி. சுப்புராமன், மதுரை மக்களவைத் தொகுதி
- அனந்து. ஏ. ஜி. எஸ். இராம்பாபு, மதுரை மக்களவைத் தொகுதி
சாதனை படைத்த மகளிர்
- மதுரை குட்டின். கு. காவேரி அம்மாள்
- மதுரை பி. கே. ஆர். இலக்குமி காந்தம்
- மதுரை சொட்டல்லு. எஸ். பி. கீதாபாரதி
- மதுரை எம். பி. வி. கே. சீதாபாய்
- மதுரை டாக்டர் விசயஇலக்குமி மேஜர் இராமச்சந்திரன்
- பாளையங்கோட்டை கிரி. திவ்யபிரபு
- மதுரை கந்தாள்ளு வத்சலா
- மதுரை லீலாவதி
- மதுரை இராமியா. சுமதி குபேந்திரன்
- மதுரை ஜி. என். பிரேமா
- மதுரை சுபத்ராபாய்
- சேலம் செவ்வாய்ப்பேட்டை கமலினி
- கோவை சரோஜா சௌந்தரராஜன்
நீதித்துறை மற்றும் அரசுத்துறையில் சாதனை படைத்தவர்கள்
- கி. அமர்நாத் ராமகிருஷ்ணா, இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
- மதுரை ஒபுளா. வி. பாலுச்சாமி, முன்னாள் மாவட்ட நீதிபதி
- சேலம் தனஞ்செயன், முன்னாள் மாவட்ட நீதிபதி
- கும்பகோணம் எல். எஸ். சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட நீதிபதி
- என். இராமசாமி, முன்னாள் துணை நீதிபதி
- எமனேஸ்வரம் துடுகுச்சி. டி. என். இராமனாதன், இந்திய ஆட்சிப் பணி [ஐ. ஏ. எஸ்]
- எமனேஸ்வரம் எம்.ஜி.கணேசன் ( ஐ.எப்.எஸ்)
- திருச்சி,உறையூர். பி. கே. வாசுதேவன், முன்னாள் இந்திய தபால் பணி [ஐ. பி. எஸ்]
- மதுரை கந்தாள்ளு கே. ஆர். சியாம்சுந்தர், இந்திய காவல் பணி [ ஐ. பி.எஸ்]
- மதுரை குடுவா கே. ஆர். கிசோர்குமார், இந்திய காவல் பணி [ஐ. பி. எஸ்]
- டி. பி. இலக்குமணாச்சாரி, முன்னாள் இந்திய வருவாய் பணி [ஐ. ஆர். எஸ்]
- ராணின். ஆர். ஜெ. முரளிராவ், இந்திய வருவாய் பணி [ஐ. ஆர். எஸ்]
- டாக்டர். ஜெ. ஆர். செயஇலக்குமி, முன்னாள் இயக்குநர், தமிழகஅரசின் மருத்துவப் பணிகள் துறை
- டாக்டர். கே. என். வாசுதேவன், மதுரை மருத்துக் கல்லூரி, முன்னாள் இயக்குநர்
- எஸ். எஸ். ஜவஹர், இந்திய ஆட்சிப் பணி (ஐ. ஏ. எஸ்)
Remove ads
கர்நாடக இசை மற்றும் கலைத்துறையினர்
- மதுரை நடனகோபாலநாயகி சுவாமிகள்
- வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்
- தஞ்சை, அய்யம்பேட்டை. வேங்கட சூரி சுவாமிகள்
- இராமனாதபுரம் டி. கே. இராமரத்தினம்
- இராமனாதபுரம் நாகராசன்
- இராமனாதபுரம் டி. எஸ். இராமமூர்த்தி
- மதுரை டி. எம். சௌந்தரராஜன்
- சென்னை பி. ஏ. இராமமூர்த்தி
- மதுரை ஜி. என். பிரேமா
- டி. என். சுப்பராமன்
- மதுரை டி. எம். சந்திரசேகரன்
- தஞ்சை வி. என். நாகராச பாகவதர்
- எம். கே. கமலகுமாரி
- கும்பகோணம் அரங்கய்யர்
- டி. எம். கிருட்டிணமூர்த்தி
- அப்பியா. சுந்தராச பாகவதர்
- தஞ்சாவூர் எல். ஆர். சுப்புராம்
- மதுரை கந்தாடை இராமுடு பாகவதர்
- மதுரை கந்தாடை இலக்குமண பாகவதர்
- மதுரை சி. எஸ். சாரங்கபாணி & சக்கரபாணி சகோதரர்கள் (பாணி பிரதர்ஸ்)
- மதுரை டி. ஏ. நாகசாமி பாகவதர்
- ஆம்பூர். வேங்கடரமண பாகவதர்
- உறையூர் டி. ஆர். இராகவாச்சாரியார், மைசூர்
- உறையூர் டி. ஆர். கிருட்டிணமூர்த்தி
- தஞ்சை மானம்புசாவடி வா. ரெ. நா. குப்புசாமி பாகவதர்
- கும்பகோணம் கட்சி வீரியா பாகவதர்
- சேலம். பி. கே. விசுவநாத சர்மா
- திருபுவனம் வேங்கடராமய்யங்கார்
- வாலாசாப்பேட்டை பி. வி. இராகவன்
- கும்பகோணம் அரங்கய்யர் (”மண்டெபில்லா” பாகவதர்”)
- கும்பகோணம் பரிசித்து பாகவதர்
- மதுரை டி. எம். கிருட்டிணமூர்த்தி
- பாளையங்கோட்டை எல். என். விசயரங்கம்
நாடகத்துறையினர்
- கும்பகோணம். தம்பா. வேங்கடசல பாகவதர்
- அன்னா. ஏ. கே. வி. இராமராய்
- கோட்டாறு. குமாரசாமி
- மதுரை. எம். எஸ். சத்தியமூர்த்தி
- திருபுவனம். மட்டா பாகவதர்
- மதுரை. வி. ஆர். சத்தியமூர்த்தி
- மதுரை. வி. கே. நீலாராவ்
- மதுரை. இமிடேசன் இராம்லால்
- பி. ஆர். நந்தாராம்
- ஆர். எம். வெங்கடாச்சாரி
- எஸ். எஸ். இராம்
- மதுரை. எம். கே. நடேசன்
- திருச்சி. டி. ஜி. அய்யான
- இராம. ஈஸ்வர்லால்
- திரிபுவனம். மாணிக்கா. இரமணி
- தஞ்சாவூர். அய்யம்பேட்டை. குப்பல். வெ. கிருஷ்ணைய்யன்
எழுத்தாளர்களும் கவிஞர்களும்
- கும்பகோணம்.எம். வி. வெங்கட்ராம் ’காதுகள்’ என்ற நாவலுக்கு 1993ல் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்
- மதுரை.குட்டின். கே. ஆர். சேதுராமன் 2006ல் (பாஷா சம்மான் பெற்றவர்)
- மதுரை. கசின் ஆனந்தம், மதுரை
- டி. ஆர். தாமோதரன், மதுரை, 2016ல் (பாஷா சம்மான் விருது பெற்றவர்) [16][17]
- டி. எஸ். சரோஜா சௌந்தரராஜன், கோவை 2016ல் (பாஷா சம்மான் விருது பெற்றவர்) [18][19]
- கவிஞர். சங்குராம்
- தஞ்சை, மானம்புசாவடி. கே. எஸ். இலக்குமணன்
- திரிபுவனம் நாகு. எண். ஆர். பண்டரிநாதன்
- மதுரை கொப்ளான்.இலக்குமணன்
- மதுரை முனைவர். இரா. மோகன்
- மதுரை முனைவர். நிர்மலா தேவி
- மதுரை முனைவர். தா. கு. சுப்பிரமணியன்
- நாஞ்சில் கிருட்டிணப்பிரியன்
- மதுரை. முனைவர். இராமகோடி
- மதுரை. என். எஸ். தாடா. சுப்பிரமணியன், 2006ல் (பாஷா சம்மான் விருது பெற்றவர்
- ஆரணி. காஞ்சனன்
- டி. வி. தேவதாஸ்
- எஸ். டி. ஞானேசுவரன்
- குப்பா. வெ. அன்பிற்கினியன்
- கும்பகோணம். கீதாச்சாரியன்
- பாண்டிச்சேரி. குட்டின் சரோஜினி
- புவனகிரி. கோபாலாச்சாரி
- மதுரை. எம். வி. சுப்புராமன்
- பேராசிரியர். ஆர். கிருட்டிணமூர்த்தி
- கோவை. கௌசல்யா
- குடந்தை. செந்தில் அன்பன்
- திருபுவனம். மாணிக்கா இரமணி
- சேலம். தசுமா. ஆர்.பாசுகர்
- சேலம். ஆர். ஜி. பார்த்தசாரதி
- திண்டுக்கல். சுவாமி சரவணாநந்தா
- டி. ஆர். துளசிராம்
- ஆரணி. பேராசிரியர் வித்யாசாகர்
- சேலம். ஜி. எம். அரங்கநாயலு
- மதுரைக் கவிஞர்.அறிவுக்கன்பன
- திருபுவனம். மாணிக்கா.
- தஞ்சை. ஜி. இராமமூர்த்தி பாகவதர்
- சேலம். புட்டா. அழகரய்யர்
- கு. ந. வேங்கடகிருட்டிண பாகவதர்
- வீரவநல்லூர். அய்யாச்சாமி பாகவதர்
- மதுரை. கிரி. திவ்ய பிரபு
- கிளாக்குளம். எஸ். பி. வேங்கடாசலபதி பகவதர்
- கும்பகோணம். சாரங்கனாதன்
- சென்னை.எஸ். ஏ. பி. வரதன்
- கும்பகோணம். ஒ. வி. பாலகிருட்டிணன், ஓவியக்கலை
- தஞ்சை. உமாபதி, ஓவியக்கலை
- சேலம். பி. டி. பாலாஜி
- மதுரை. தொப்பே. டி. வி. குபேந்திரன்
ஊடகத்துறையினர்
- வி. என். சாமி
- ஆர். வி. சௌளி
- மதுரை. தொப்பே. டி. வி. குபேந்திரன் , ”பாஷாபிமாணி” இதழ்ஆசிரியர்
- பரமக்குடி. எஸ். வி. இராமலிங்கம், ”ஞானகுரு” இதழ் ஆசிரியர்
- குங்கா. அ. வெங்கட்ராம், “கோவை மணி” இதழ் ஆசிரியர்
- மதுரை. வி. கே. நீலாராவ், ”சுரீத்” இதழ் ஆசிரியர்
- மதுரை. திருமதி. ஜெனாபாய் “பூஜா தீபம்” இதழ் ஆசிரியர்
- சென்னை. எஸ். இராம.ஈஸ்வர்லால், “ஜுட்டிசன்ஸ் ஆட் பேஜ்” இதழ் ஆசிரியர்
- குடந்தை. ஜில்லாடி. வெ. பத்ருசாமி “குடந்தை மித்திரன்” இதழ் ஆசிரியர்
- சேலம். பி. என். அழகரய்யர், ”சௌராஷ்ட்ர மித்திரன்” இதழ் ஆசிரியர்
- சென்னை. வி. கே. நன்னய்யர், “சௌராஷ்ட்ர வர்த்தினி” இதழ் ஆசிரியர்
- மதுரை. ”விப்ரபந்து” கே. வி. பத்மநாபய்யர், “சௌராஷ்ட்ர விப்ரபந்து” இதழ் ஆசிரியர்
- சேலம். ஜி. எம். அரங்கன் “சௌராஷ்ட்ர முரசு” இதழ் ஆசிரியர்
- திருச்சி. எஸ்.கே.ஆர்.பாலாஜி “சௌராஷ்ட்ர” இதழ் ஆசிரியர்
- மதுரை. ஆர். எச். குபேந்திரன் “சௌராஷ்ட்ரன்” இதழ் ஆசிரியர்
- மதுரை. சி. சி. குபேந்திரன் “சௌராஷ்ட்ர ஜோதி” இதழ் ஆசிரியர்
- சென்னை. எம். எஸ். சுப்ரமணியன், “சௌராஷ்ட்ர நேசன்” இதழ் ஆசிரியர்
- மதுரை. சூர்யா. டி. ஞானேசுவரன், “சௌராஷ்ட்டிர டைம்”இதழ் ஆசிரியர்
- சேலம். காந்திமாதவன், “சௌராஷ்ட்ர தீபம்” இதழ் ஆசிரியர்
- மதுரை. பி. ஆர். கணேசன், ”ஜீக்” இதழ் ஆசிரியர்
- கும்பகோணம். பி. ஆர். கோவிந்தசாமி, “சௌராஷ்ட்ர மணி” இதழ் ஆசிரியர்
- பெங்களூரு. ஆர். என். சதாசிவன், “வாய்ஸ் ஆப் குசொ” இதழ் ஆசிரியர்
திரைப்படத்துறையினர்
- மதுரை பி. வி. நரசிம்ம பாரதி [20]
- மதுரை பத்மஸ்ரீ. டி. எம். சௌந்தரராசன், [1923-2013][21]
- ஏ. எல். ராகவன்
- எம். என். ராஜம்[22]
- வெண்ணிற ஆடை நிர்மலா
- கனகா
- பி. ஏ. இராமமூர்த்தி, திரைப்பட பின்னணிப் பாடகர்
- சேலம் மாடர்ன் தியேட்டர் கே. கே. பெருமாள், திரைப்படநடிகர்
- ”நாம் இருவர்” திரைப்படப்புகழ், சென்னை. டி. கே. ராமச்சந்திரன், திரைப்பட நடிகர்
- எஸ். சி. கிருட்டிணன், திரைப்பட நடிகர்
- ”விசயபுரி வீரன்” திரைப்படப்புகழ் ஆனந்தன், திரைப்பட நடிகர்
- எஸ். எஸ். தேவதாஸ், திரைப்பட இயக்குநர்
- ”ராஜ நாகம்” திரைப்படப்புகழ் எஸ். எஸ். மணியன், திரைப்பட இயக்குநர்
- சாரி. சாந்தரம், ஒப்பனை கலை
- வி. எஸ். எம். கோபால்ராம், ஒளிப்பதிவு இயக்குநர்
- மதுரை இராமு, நாட்டியக் கலை இயக்குநர்
- வி. எஸ். எம். கோபால்ராம், ஒலிப்பதிவாளர் (ஏ வி எம்)
- பி. வி. இராகவன், இசை அமைப்பாளர்
- சோலை. எஸ். ஏ. சுப்பராமன், திரைப்பட இயக்குநர்
- பஜ்ஜிகுடுவா. கே. ஆர். ரங்கன், தமிழ் மற்றும் இந்தித் திரைப்பட இயக்குநர்
- குடுவா. கே. சி. சீனிவாசன், திரைப்பட இயக்குநர்
- செமினி. இராமகிருட்டிணன், ஒளிப்பதிவு இயக்குநர்
- திருபுவனம் ஜி. பி. சாரதி, சண்டைக் கலை
- அனுராதா, திரைப்பட பின்னணி குரல்
- ஒண்டிவில்லு இராசாராம், திரைப்படத்தயாரிப்பாளர்
- சுப்ரமணியன், கச்சா பிலிம் விற்பனையாளர்
விளையாட்டுத்துறையினர்
- வாலாஜாபேட்டை. பாஸ்கர். அருண்கார்த்திக், கிரிக்கெட் வீரர்
வைதீகம்,பஞ்சாங்ககணிதம்,சோதிடம் மற்றும் புரோகிதம் துறையில் புகழ் பெற்றவர்கள்
- மதுரை. நல்லவேளை. என். வி. எஸ். அனந்தகிருட்டிணய்யங்கார்
- மதுரை. தொகுளுவா. நாராயணய்யங்கார் [ தொவ்ளான் அய்யான் ]
- மதுரை. கி. விடோபாச்சாரியார்
- பரமக்குடி. கி. இராமச்சந்திர அய்யங்கார்
- பரமக்குடி. கி. மாதவராமய்யங்கார்
- திருச்சி. ஜாதா.பாசுகரன்
- சேலம். முராரி. நர நாராயணன்
- சென்னை. எஸ்.ஏ. பி. வரதன்
- மதுரை பு.வெ.திலீபன் சக்கரவர்த்தி அய்ய்கார்
இதர துறையில் புகழ் பெற்றவர்கள்
- சேலம் டவுண். "சௌராட்டிர போகர்" நரசிம்மானந்த சுவாமிகள், தீவிர முருக பக்தர், பழனி முருகனுக்கு நவபாசாணத்தால் புதிய சிலையை நிர்மாணித்தவர்
- அய்யம்பேட்டை. அகஸ்து. நாகய்ய சுவாமிகள், ஆன்மீக சாதனையாளர், கொடைவள்ளல்
- விஞ்சு. வி. கே. இராசன், பாரகிரி.பி.என்.கோபி, ஐம்பொன் சிலை சிற்பிகள்
- மதுரை. ஒண்டிவில்லு. மு. இராசாராம்,பளு தூக்கும் வீரர், உடற் பயிற்சி நிலைய நிறுவனர்
- பரமக்குடி. இராமனாதன், மல்யுத்த வீரர்
- மதுரை. என். எம். ஆர். வெங்கடகிருட்டிணன், திரைப்படத் தயாரிப்பாளர், ( எம். எஸ். சுப்புலெட்சுமி, எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் டி. எம். சௌந்தரராசன் முதலியவர்களை தமிழ் திரை உலகத்திற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் )
- பெங்களூரு. பி. எஸ். சுந்தரம் [1935-200] உலகப் புகழ் பெற்ற புகைப்பட கலைஞர்
- மதுரை. ஓபுளா. ஓ. எஸ். சுப்பிரமணியன், சௌராட்டிர மொழி அறிஞர்
- மதுரை. சித்ர சவ்ளி. பி. என். சுப்பைய்யர், நாடகம், திரைப்படங்களுக்கு ஓவியம் வரைபவர்
- சேலம். கிருஷ்ண பண்டிட் 1880- புகழ் பெற்ற ஆயுர்வேத மருத்துவர்
- தஞ்சை, மானம்புசாவடி. கே. எஸ். இலக்குமனண், ஆயுர்வேத மருத்துவர்
- சின்னகொண்டா. சுந்தரபாராதி, தொழு நோயாளிகளுக்கு சேவை செய்தவர்
ஆதார நூல்கள்
- சௌராட்டிரர்: முழு வரலாறு, நூலாசிரியர், கே. ஆர். சேதுராமன், மதுரை/சென்னை.
வெளி இணைப்புகள்
- சௌராட்டிரர் வரலாறு, ஒலி வடிவில் கேட்க
- சௌராட்டிரர் இணையதளம்
- சௌராட்டிர மொழி, சமூகம், பண்பாடு, வாழ்ந்த பகுதிகள் பற்றி படிக்க
- History of Saurashtrians of Tamilnadu பரணிடப்பட்டது 2013-07-28 at the வந்தவழி இயந்திரம்
- சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது பெற்ற கே. ஆர். சேதுராமன் & தாடா சுப்பிரமணியன் 2006 பரணிடப்பட்டது 2008-06-13 at the வந்தவழி இயந்திரம்↑
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads