தமிழ்நாடு பற்றிய சுருக்கமான தகவல்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாட்டின் மேலோட்டமான, புற வழிகாட்டியாக பின்வரும் சுருக்கம் வழங்கப்படுகிறது:

தமிழ்நாடு தென்னிந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் ஆகும். தமிழ்நாடு 130,058 கிமி2 (50,216 சதுர அடி மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் பதினொன்றாவது பெரிய மாநிலமாகும். எல்லை மாநிலங்களாக மேற்கில் கேரளா, வடமேற்கில் கர்நாடகா, வடக்கே ஆந்திரா, கிழக்கே வங்காள விரிகுடா ஆகியன அமைந்துள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதிச் சுற்றி இம் மாநிலம் உள்ளது.
இந்திய தீபகற்பத்தின் தென்கோடி முனையான கன்னியாகுமரி அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடலை ஆகியவற்றைச் சந்திக்கும் இடமாகும். 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோதுஇ சென்னை மாகாணம் சென்னை மாநிலமாக மாறியது. இன்றைய தமிழ்நாடுஇ கடலோர ஆந்திரப் பிரதேசம்இ ஒரிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டம்இ தென் கனரா மாவட்டம் கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக அது காணப்பட்டது. பின்னர் மாநிலம் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டில், சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று மறுபெயரிடப்பட்டது.

Remove ads
பொதுவான குறிப்பு
பெயர்
- பொதுப் பெயர் = தமிழ்நாடு
- உச்சரிப்பு: /tæmɪl nɑːduː/ TAM-il-NAH-doo; ⓘ
- முதலில் அறியப்பட்டது : சென்னை மாநிலம் 1773 இல் நிறுவப்பட்டது; சென்னை மாநிலம் 1950 இல் உருவாக்கப்பட்டது; 14 ஜனவரி 1969 அன்று தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது[1]
- அதிகாரப்பூர்வ பெயர்: தமிழ்நாடு
- வேறு பெயர்கள்
- உரிச்சொற்கள்
- இடப்பெயர்
- சுருக்கங்கள், பெயர் குறியீடுகள்
- ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்: தமிழ்நாடு
- வாகன இலக்கத்தகடுகள்: TN
தரவரிசை (இந்தியா மாநிலங்களில்)
- மக்கள் தொகை: 6வது
- பரப்பளவு (2011 census): 11வது
- குற்றம் (2015): 7வது
- உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி (2014): 2வது
- மனித வளர்ச்சி சுட்டெண்:
- ஆயுள் எதிர்பார்ப்பு:
- எழுத்தறிவு:
Remove ads
தமிழ்நாட்டின் புவியியல்

தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு
- தமிழ்நாடு: இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
- தமிழ்நாட்டின் மக்கள் தொகை:
- தமிழ்நாட்டின் பகுதி:
- தமிழ்நாட்டின் வரைபடம்
தமிழ்நாடு அமைவிடம்
- தமிழ்நாடு பின்வரும் பிராந்தியங்களில் அமைந்துள்ளது:
- நேர வலயம்: இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல்
- தமிழ்நாட்டின் தட்பவெப்பநிலை
- தமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்
- தமிழ்நாட்டின் உயிரினங்கள்
- தமிழ்நாட்டின் தாவரங்கள்
- தமிழ்நாட்டின் விலங்கினங்கள்
தமிழ்நாட்டின் இயற்கையான புவியியல் அம்சங்கள்
- தமிழக ஏரிகளின் பட்டியல்
- தமிழ்நாட்டின் மலைகளின் பட்டியல்
- தமிழக ஆறுகளின் பட்டியல்
தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள்
உயிர்க்கோள காப்பகங்கள்
இந்தியாவில் உள்ள நான்கு உயிர்க்கோள காப்பகங்ளில் மூன்று தமிழ்நாட்டில் உள்ளன. ஆசியாவில் தொண்ணூற்று ஐந்து இடங்கள் உள்ளன. இவை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவன மனிதன் மற்றும் உயிர்க்கோளம் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தமிழ்நாட்டில் உள்ள 3 உயிர்க்கோளக் காப்பகங்கள் அளவு அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன:
தேசிய பூங்காக்கள்
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads