தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்
Remove ads

தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட[1] வகை பறவை இனங்களைப் பார்க்கலாம். பறவை வரிசைகளும் சில பறவைகளும் இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன:

மேலதிகத் தகவல்கள் அட்டவணை ...
Remove ads

முக்குளிப்பான்கள் (Grebes)

Thumb
முக்குளிப்பான் (Little Grebe). இடம்: கொடைக்கானல் ஏரி

கூழைக்கடாக்கள் (Pelicans), மாலுமிப் பறவைகள் (Frigatebirds)

குழாய்மூக்கிகள் (Shearwaters), கடல்குருவிகள் (Storm-petrels)

  • பச்சை அலகு குழாய்மூக்கி (Wedge-tailed Shearwater)
  • செங்கால் குழாய்மூக்கி (Flesh-footed Shearwater)
  • அடுபான் குழாய்மூக்கி (Audubon's Shearwater)
  • வில்சன் கடல்குருவி (Wilson's Storm-petrel)
  • ஸ்வின்னோ கடல்குருவி (Swinhoe's Storm-petrel)

நீர்க்காகங்கள் (Cormorants)

Thumb
சிங்காநல்லூர் ஏரியில் நீர்க்காகங்களும் கொக்குகளும்

பாம்பு தாராக்கள் (Darters)

குருகுகள், கொக்குகள், சிறிய நாரைகள் (Bitterns, Herons and Egrets)

Thumb
உண்ணிக் கொக்கு
Thumb
செந்நாரை (Purple Heron). இடம்: சூலூர் ஏரி, கோயம்புத்தூர்
Remove ads

பெரிய நாரைகள் (Storks)

Thumb
வெண்கழுத்து நாரை (Woolly-necked Stork). இடம்: சிங்காநல்லூர் ஏரி

அரிவாள் மூக்கன்கள், கரண்டிவாயன் (Ibises, Spoonbill)

Thumb
அரிவாள் மூக்கன் பறவைகள் (Glossy Ibises). இடம்: சிங்காநல்லூர் ஏரி

பூநாரைகள் (Flamingos)

வாத்துகளும்(Ducks, Geese) தாராக்களும் (Teals)

Remove ads

பருந்துகள், கழுகுகள் (Hawks, Kites and Eagles)

Thumb
பாம்புப் பருந்து subspecies melanotis ஆனை மலைஇந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா
Remove ads

வல்லூறுகள் (Falcons)

கோழிகள், கவுதாரிகள், காடைகள் (Pheasants and Patridges)

Thumb
நீல மயில், முதுமலை புலிகள் காப்பகம்

காணான் கோழிகள்/நாமக் கோழிகள் (Rails, Crakes and Coots)

Thumb
நீலத் தாழைக் கோழி. இடம்: சிங்காநல்லூர் ஏரி

இலைக் கோழிகள் (Jacanas)

வரகுக் கோழி (Bustards)

உள்ளான்கள் (Avocets and Stilts)

தோல் குருவிகள் (Pratincoles and Coursers)

உப்புக்கொத்திகளும் ஆள்காட்டிகளும் (Plovers and Lapwings)

உள்ளான்கள் (Sandpipers and allies)

பிற உள்ளான்களும் கோட்டான்களும்

கடல் காகங்கள் (Gulls)

ஆலாக்கள் (Terns)

கவுதாரிகள் (Sandgrouses)

Thumb
கல் கவுதாரி. இடம்: திருநெல்வேலி

புறாக்கள் (Doves and Pigeons)

Thumb
கள்ளிப்புறா. இடம்: நீலகிரி

கிளிகள் (Parrots and Parakeets)

குயில்கள் (Cuckoos)

Thumb
பச்சை வாயன் பறவை. இடம்: சிங்காநல்லூர் ஏரி, கோயம்புத்தூர்

ஆந்தைகள் (Typical owls)

பக்கிகள் (Nightjars)

உழவாரக் குருவிகள்

தீக்காக்கைகள்

Thumb
தீக்காக்கை. இடம்: ஆனைமலை

மீன் கொத்திகள்

பஞ்சரட்டைகள் (Bee-eaters)

Thumb
செந்தலை பஞ்சுருட்டான். இடம்: ஆனைமலை வனக் காப்பகம்
Thumb
பஞ்சுருட்டான். இடம்: கோயம்புத்தூர்

பனங்காடைகள், கொண்டலாத்திகள்

இருவாச்சிகள் (Hornbills)

Thumb
நாகமரத்தில் அமர்ந்திருக்கும் பெரிய இருவாச்சி. இடம்: வால்பாறை

குக்குறுவான்கள் (Barbets)

மரங்கொத்திகள் (Woodpeckers)

சிட்டுக்குருவி வகை/மரத்தில் அடையும் சிறு பறவைகள் (Passerines)

வானம்பாடிகள் (Pitta and Larks)

தகைவிலான்கள்(Martin and Swallows)

வாலாட்டிகள் (Wagtails)

நெட்டைக் காலிகள், கீச்சான்கள், மின் சிட்டுகள் (Pipits, Shrikes and Minivets)

கொண்டைக் குருவிகள் (Bulbuls)

பூங்குருவிகளும் சிரிப்பான்களும் (Thrushes and Laughingthrushes)

பழைய உலக ஈப்பிடிப்பான்கள் (Old World Flycatchers)

Thumb
Asian Paradise Flycatcher at the foothills of Palani Hills

சிலம்பன்கள் (Babblers)

Thumb
White-headed Babblers in Mulli

கதிர்க்குருவிகளும் தையல் சிட்டும் (Warblers and Tailorbird)

கதிர்க்குருவிகள் (Prinias)

ஈப்பிடிப்பான்கள் (Flycatchers)

Thumb
கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான் (Black-naped Monarch). இடம்: நீலகிரி

பட்டாணிக் குருவிகள் (Tits)

பசை எடுப்பான்கள் (Nuthatches)

  • செம்பழுப்பு வயிற்று பசை எடுப்பான் (Chestnut-bellied Nuthatch)
  • வெல்வெட் நெற்றி பசை எடுப்பான் (Velvet-fronted Nuthatch)

மலர் கொத்திகள் (Flowerpeckers)

தேன் சிட்டுக்கள் (Sunbirds)

சிலந்தி பிடிப்பான், வெள்ளை கண்ணி (Spiderhunter, Whiteeye, Bunting and Rosefinch)

சில்லைகள் (Munias)

Thumb
புள்ளிச் சில்லை இடம்: பூதலூர், தஞ்சாவூர் (மா)

சிட்டுக்கள் (Sparrows)

தூக்கணங்குருவிகள் (Weavers)

நாகணவாய்கள் (Mynas, Starlings)

Thumb
சாம்பல்தலை நாகணவாய். இடம்: ஆனைமலை

மாங்குயில்கள் (Orioles)

கரிச்சான்கள் (Drongos)

காகங்கள் (Crows and Treepies)

Thumb
வெள்ளை வயிற்று வால் காகம் ஆனைமலை, தமிழ்நாடு
Thumb
வால் காக்கை இடம்: பூதலூர், தஞ்சாவூர் (மா)
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads