நாமக்கல் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாமக்கல் சட்டமன்றத் தொகுதி (Namakkal Assembly constituency), நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றதொகுதி ஆகும்.
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- நாமக்கல் வட்டம் (பகுதி) சர்க்கார் நாட்டாமங்கலம், அக்ரகார நாட்டாமங்கலம், கல்யாணி, அனந்தகிருஷ்ணராயசமுத்திரம், கெஜல்நாய்க்கன்பட்டி, பாச்சல், பிடாரிபட்டி, கடந்தப்பட்டி, ராமநாய்க்கன்பட்டி, கதிராநல்லூர், திருமலைப்பட்டி, கண்ணூர்பட்டி, பொடங்கம், தாத்தையங்கார்பட்டி, நவணி, லக்கபுரம், ஏளுர், தத்தாதிரிபுரம், தத்தாதிரிபுரம் கரடிப்பட்டி, கரடிப்பட்டி, தானத்தம்பட்டி, கரடிப்பட்டி, தானத்தம்பட்டி, அக்ரஹார உடுப்பம், கலங்காணி, காரைக்குறிச்சி, மின்னாம்பள்ளி, பொட்டணம் செல்லப்பம்பட்டி, தாளாம்பாடி, சர்க்கார் உடுப்பம், அணியார், சிலுவம்பட்டி, காதப்பள்ளி, பாப்பிநாய்க்கன்பட்டி, மரூர்பட்டி, வேட்டாம்பாடி, வீசாணம், நல்லிபாளையம் தும்மங்குறிச்சி, எர்ணாபுரம், தளிகை, நரவலூர் தொட்டிபாளையம், திண்டமங்கலம், கீரம்பூர், வள்ளிபுரம், பெரியப்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, நாமக்கல், வகுரம்பட்டி, லத்துவாடி, தொட்டிபட்டி, ராசாம்பாளையம், கோனூர், கீழ்சாத்தம்பூர், தோளுர், அணியாபுரம், பரளி, அரூர், ஆண்டாபுரம், அரசநத்தம், குமரிபாளையம், ஆரியூர், பேட்டைபாளையம், ராசிபாளையம் மற்றும் ஒருவந்தூர் கிராமங்கள்.
நாமக்கல் (மாநகராட்சி), பெரியப்பட்டி (மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம்) மற்றும் மோகனூர் (பேரூராட்சி)[2].
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
- 1951ம் ஆண்டு இந்த தொகுதிக்கு இரு வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டனர். எனவே முதல் இரு பிடித்த வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- 1957ல் நாமக்கல் தொகுதியில் இருந்து ஒரு பொது வேட்பாளரும் ஒரு தாழ்த்தப்பட்ட வேட்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனால் தாழ்த்தப்பட்ட இன வேட்பாளர் அல்லாத வி. காளியப்பன் 2ம் இடம் பிடித்தாலும் மூன்றாம் இடம் பிடித்த தாழ்த்தப்பட்ட இன காங்கிரசு வேட்பாளர் எம். பி. பெரியசாமி 24240 (18.77%) சட்டமன்றத்துக்கு சென்றார்.
- 1962ல் நாமக்கல் தனி தொகுதியாகும்.
- 1989 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசின் வி. கே. ஆர். இராஜாராம் 28606 (24.24%) வாக்குகளும் அதிமுக-ஜானகி அணியை சார்ந்த எம். துரைராஜ் 7474 (6.33%) வாக்குகளும் பெற்றனர்.
- 2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் அமுதா 22401 வாக்குகள் பெற்றார்.
- 1977- 2006 வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனி தொகுதியாக இருந்த இத்தொகுதி தொகுதி மறுசீரமைப்பின் பின் 2010 முதல் பொது தொகுதியாக மாறியுள்ளது.
Remove ads
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
வாக்குப்பதிவு
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
2021 சட்டமன்ற முடிவுகள்
1971
Remove ads
1962
Remove ads
1957
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads