நெல்லிக்குப்பம் சட்டமன்றத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெல்லிக்குப்பம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டது.[1]
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
- 1957இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
- 1977இல் ஜனதாவின் எசு. எல். கிருசுணமூர்த்தி 14217 (20.18%) & காங்கிரசின் கந்தன் 9444 (13.40%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் அதிமுக (ஜெ) அணியின் சி. தாமோதரன் 14143 (17.19%), காங்கிரசின் வாசு செல்வராசு 11981 (14.56%) & சுயேச்சை வேலாயுதம் 9241 (11.23%) வாக்குகள் பெற்றார்.
- 1991இல் பாமகவின் தேவநாதன் 15610 (16.22%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் சிவகொழுந்து 15853 வாக்குகள் பெற்றார்.
1957
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads