புதுச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புதுச்சேரி முதலமைச்சர் அல்லது புதுவை முதல்வர்- இந்தியாவின் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் பகுதி அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார்.
இக்கட்டுரை |
உள்ளாட்சிகள்
|
இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் புதுவை மக்களின் வாக்குகளால் வெற்றி பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மையைச் சார்ந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பெற்று அவர்களின் பரிந்துரையின் படி புதுச்சேரியின் துணை நிலை ஆளுநரால் ஆளுமை புரிய அழைப்பதின் பேரில் புதுவையின் முதல்வராக ஐந்து ஆண்டுகள் ஆளுமை புரிய கடமைபட்டவராவார்.
இவரே புதுச்சேரியின் முதன்மை செயலாட்சியர் ஆவார். இவருக்கென்று தனியான துறைகள் ஒதுக்கப்படவில்லை, இருப்பினும் சிறப்புத் துறைகளை இவர் கவனிப்பவர். ஆட்சிப் பகுதியின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசு ஆணைகள், செயல் அலுவலர்களின் பணி மாற்றம் போன்ற அனைத்தும் நிருவாக செயல்திட்டங்களும் இவரால் மேற்கொள்ளப்படும்.
இவரின் அலுவலகம் மற்றும் இவரது அமைச்சரவையின் அலுவலகமும் புதுச்சேரியில் இடம்பெற்றுள்ளத் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ளது.
இவருக்கு துணை புரிய எற்படுத்தபெற்ற அமைச்சரவைக்கென ஒதுக்கப்பெற்ற தனி துறைகளின் அமைச்சர்கள் அந்த துறைகளில் ஆளுமை புரிவர். இவர்கள் துறைகளின் முதன்மை செயலாட்சியர்களாக இருப்பர். புதுச்சேரியின் தற்போதைய முதலமைச்சர் அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ந. ரங்கசாமி ஆவார்.
Remove ads
பாண்டிச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல்
- கட்சிகளின் வண்ணங்கள்
Remove ads
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
குறிப்புகள்
- இது முதலமைச்சரின் கட்சியின் பெயர். மாநில அரசின் கூட்டணிக் கட்சிகளுக்கு இவர் தலைமை தாங்குகிறார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads