பீகார் முதலமைச்சர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பீகார் முதலமைச்சர், இந்திய மாநிலமான பீகாரின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.
விரைவான உண்மைகள் பீகார் - முதலமைச்சர், கட்சி ...
பீகார் - முதலமைச்சர் | |
---|---|
![]() | |
கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
பதவி | அரசுத் தலைவர் |
சுருக்கம் | CM |
உறுப்பினர் | பீகார் சட்டமன்றம் |
அறிக்கைகள் | பீகார் ஆளுநர் |
வாழுமிடம் | 1, அனி மார்க், பாட்னா |
நியமிப்பவர் | பீகார் ஆளுநர் |
பதவிக் காலம் | ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகள் (ஆளுநர் முன்கூட்டியே கலைக்க முடியும்) |
முன்னவர் | ஜீதன் ராம் மாஞ்சி (20 மே 2014 - 22 பிப்ரவரி 2015) |
முதலாவதாக பதவியேற்றவர் | சிறி கிருட்டிணா சின்கா |
உருவாக்கம் | 26 சனவரி 1950 (75 ஆண்டுகள் முன்னர்) (1950-01-26) |
இணையதளம் | CM website |
மூடு

Remove ads
பீகார் மாநில முதலமைச்சர்களின் பட்டியல்
இந்தியாவின் பீகார் மாநில முதலமைச்சர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:[1]
மேலதிகத் தகவல்கள் கட்சிகளின் வண்ணக் குறியீடு ...
கட்சிகளின் வண்ணக் குறியீடு |
---|
ஜன கிராந்தி தளம்
சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி
சோசலிஸ்ட் கட்சி
|
மூடு
மேலதிகத் தகவல்கள் வ. எண், பெயர் ...
வ. எண் [a] | பெயர்[2] | படம் | தொகுதி | பதவிக் காலம் | கட்சி | சட்டசபை (தேர்தல்) | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
ஆரம்பம் | முடிவு | பதவியில் இருந்த நாட்கள் | |||||||
1 | சிறி கிருட்டிணா சின்கா | ![]() |
பசந்த்பூர் மேற்கு | 26 சனவரி 1950 | 31 சனவரி 1961 | 11 ஆண்டுகள், 5 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | 1வது சட்டமன்றம் (1952–1957) (1952 தேர்தல்) | |
2வது சட்டமன்றம் (1957–1962) (1957தேர்தல்) | |||||||||
2 | தீப் நாராயண் சிங் | ஹாஜிப்பூர் | 1 பிப்ரவரி 1961 | 18 பிப்ரவரி 1961 | 0 ஆண்டுகள், 17 நாட்கள் | ||||
3 | பினோதானந்த் ஜா | ராஜ்மஹால் | 18 பிப்ரவரி 1961 | 2 அக்டோபர் 1963 | 2 ஆண்டுகள், 226 நாட்கள் | ||||
3வது சட்டமன்றம் (1962–1967) (1962 தேர்தல்) | |||||||||
4 | கிருஷ்ண வல்லப் சகாய் | பாட்னா மேற்கு | 2 அக்டோபர் 1963 | 5 மார்ச் 1967 | 3 ஆண்டுகள், 154 நாட்கள் | ||||
5 | மகாமாய பிரசாத் சின்கா | பாட்னா மேற்கு | 5 மார்ச் 1967 | 28 சனவரி 1968 | 330 நாட்கள் | ஜன கிராந்தி தளம் | 4வது சட்டமன்றம் (1967–1968) (1967 தேர்தல்) | ||
6 | சதீஷ் பிரசாத் சிங் | பர்பட்டா | 28 சனவரி 1968 | 1 பிப்ரவரி 1968 | 5 நாட்கள் | சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி | |||
7 | பிந்தேசுவரி பிரசாத் மண்டல் | 1 பிப்ரவரி 1968 | 22 மார்ச் 1968 | 51 நாட்கள் | |||||
8 | போலா பாஸ்வான் சாஸ்திரி | கோர்ஹா | 22 மார்ச் 1968 | 29 சூன் 1968 | 100 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | |||
– | காலியிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
![]() |
பொ/இ | 29 சூன் 1968 | 26 பிப்ரவரி 1969 | பொ/இ | |||
9 | ஹரிஹர் சிங் | நாயகிராம் | 26 பிப்ரவரி 1969 | 22 சூன் 1969 | 117 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | 5வது சட்டமன்றம் (1969–1972) (1969 தேர்தல்) | ||
(8) | போலா பாஸ்வான் சாஸ்திரி [2] | கோர்ஹா | 22 சூன் 1969 | 4 சூலை 1969 | 13 நாட்கள் | நிறுவன காங்கிரசு | |||
– | காலியிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
![]() |
பொ/இ | 6 சூலை1969 | 16 பிப்ரவரி 1970 | பொ/இ | |||
10 | தரோக பிரசாத் ராய் | பார்சா | 16 பிப்ரவரி 1970 | 22 திசம்பர் 1970 | 310 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | |||
11 | கர்ப்பூரி தாக்கூர் | ![]() |
தாஜ்பூர் | 22 திசம்பர் 1970 | 2 சூன் 1971 | 163 நாட்கள் | சோசலிஸ்ட் கட்சி | ||
(8) | போலா பாஸ்வான் சாஸ்திரி [3] | கோர்ஹா | 2 சூன் 1971 | 9 சனவரி 1972 | 222 நாட்கள் |
இந்திய தேசிய காங்கிரசு | |||
– | காலியிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
![]() |
பொ/இ | 9 சனவரி 1972 | 19 மார்ச் 1972 | பொ/இ | |||
12 | கேதார் பாண்டே | நௌடன் | 19 மார்ச் 1972 | 2 சூலை 1973 | 1 ஆண்டு, 105 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | 6வது சட்டமன்றம் (1972–1977) (1972 தேர்தல்) | ||
13 | அப்துல் கபூர் | 2 சூலை 1973 | 11 ஏப்ரல் 1975 | 1 ஆண்டு, 283 நாட்கள் | |||||
14 | ஜகன்னாத் மிஷ்ரா | ஜான்ஜார்பூர் | 11 ஏப்ரல் 1975 | 30 ஏப்ரல் 1977 | 2 ஆண்டுகள், 19 நாட்கள் | ||||
– | காலியிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
![]() |
பொ/இ | 30 ஏப்ரல் 1977 | 24 சூன் 1977 | பொ/இ | |||
(11) | கர்ப்பூரி தாக்கூர் | ![]() |
புல்பூராஸ் | 24 சூன் 1977 | 21 ஏப்ரல் 1979 | 1 ஆண்டு, 301 நாட்கள் | ஜனதா கட்சி | 7வது சட்டமன்றம் (1977–1980) (1977 தேர்தல்) | |
15 | ராம் சுந்தர் தாசு | சோனேபூர் | 21 ஏப்ரல் 1979 | 17 பிப்ரவரி 1980 | 0 ஆண்டுகள், 302 நாட்கள் | ||||
– | காலியிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
![]() |
பொ/இ | 17 பிப்ரவரி 1980 | 8 சூன் 1980 | பொ/இ | |||
(14) | ஜகன்னாத் மிஷ்ரா [2] | ஜான்ஜார்பூர் | 8 சூன் 1980 | 14 ஆகத்து 1983 | 3 ஆண்டுகள், 67 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு (I) | 8வது சட்டமன்றம் (1980–1985) (1980 தேர்தல்) | ||
16 | சந்திரசேகர் சிங் | 14 ஆகத்து 1983 | 12 மார்ச் 1985 | 1 ஆண்டு, 210 நாட்கள் | |||||
17 | பிந்தேஷ்வரி துபே | ஷாப்பூர் | 12 மார்ச் 1985 | 13 பிப்ரவரி 1988 | 2 ஆண்டுகள், 338 நாட்கள் | 9வது சட்டமன்றம் (1985–1990) (1985 தேர்தல்) | |||
18 | பகவத் ஜா ஆசாத் | ![]() |
14 பிப்ரவரி 1988 | 10 மார்ச் 1989 | 1 ஆண்டு, 24 நாட்கள் | ||||
19 | சத்யேந்திர நாராயண் சின்கா | 11 மார்ச் 1989 | 6 திசம்பர் 1989 | 0 ஆண்டுகள், 270 நாட்கள் | |||||
(14) | ஜகன்னாத் மிஷ்ரா [3] | ஜான்ஜார்பூர் | 6 திசம்பர் 1989 | 10 மார்ச் 1990 | 0 ஆண்டுகள், 94 நாட்கள் | ||||
20 | லாலு பிரசாத் யாதவ் | ![]() |
10 மார்ச் 1990 | 28 மார்ச் 1995 | 5 ஆண்டுகள், 18 நாட்கள் | ஜனதா தளம் | 10வது சட்டமன்றம் (1990–95) (1990 தேர்தல்) | ||
– | காலியிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
![]() |
பொ/இ | 28 மார்ச் 1995 | 4 ஏப்ரல் 1995 | பொ/இ | |||
(20) | லாலு பிரசாத் யாதவ் [2] | ![]() |
ராகோபூர் | 4 ஏப்ரல் 1995 | 25 சூலை 1997 | 2 ஆண்டுகள், 112 நாட்கள் | ஜனதா தளம் | 11வது சட்டமன்றம் (1995–2000) (1995 தேர்தல்) | |
இராச்டிரிய ஜனதா தளம் | |||||||||
21 | ராப்ரி தேவி | ![]() |
25 சூலை 1997 | 11 பிப்ரவரி 1999 | 1 ஆண்டு, 201 நாட்கள் | ||||
– | காலியிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
![]() |
பொ/இ | 11 பிப்ரவரி 1999 | 9 மார்ச் 1999 | பொ/இ | |||
(21) | ராப்ரி தேவி [2] | ![]() |
9 மார்ச் 1999 | 2 மார்ச் 2000 | 0 ஆண்டுகள், 359 நாட்கள் | இராச்டிரிய ஜனதா தளம் | |||
22 | நிதிஷ் குமார் [c] |
![]() |
3 மார்ச் 2000 | 10 மார்ச் 2000 | 0 ஆண்டுகள், 7 நாட்கள் | சமதா கட்சி[4] | 12வது சட்டமன்றம் (2000 தேர்தல்) | ||
(21) | ராப்ரி தேவி [3] | ![]() |
ராகோபூர் | 11 மார்ச் 2000 | 6 மார்ச் 2005 | 4 ஆண்டுகள், 360 நாட்கள் | இராச்டிரிய ஜனதா தளம் [5] | ||
– | காலியிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
![]() |
பொ/இ | 7 மார்ச் 2005 | 24 நவம்பர் 2005 | பொ/இ | 13வது சட்டமன்றம் (2005) (பிப்ரவரி 2005 தேர்தல்) | ||
(22) | நிதிஷ் குமார் [2] | ![]() |
24 நவம்பர் 2005 | 26 நவம்பர் 2010 | 8 ஆண்டுகள், 177 நாட்கள் | ஐக்கிய ஜனதா தளம் | 14வது சட்டமன்றம் (2005–10) (அக்டோபர் 2005 தேர்தல்) | ||
26 நவம்பர் 2010 | 20 மே 2014 | ||||||||
(23) | ஜீதன் ராம் மாஞ்சி | ![]() |
மக்தம்பூர் | 20 மே 2014 | 22 பிப்ரவரி 2015 | 278 நாட்கள் | ஐக்கிய ஜனதா தளம் | 15வது சட்டமன்றம் (2010-15) (2010 தேர்தல்) | |
(22) | நிதிஷ் குமார் [3] | ![]() |
22 பிப்ரவரி 2015 | 20 நவம்பர் 2015 | 94 நாட்கள் | ஐக்கிய ஜனதா தளம் | |||
(22) | நிதிஷ் குமார்[4&5] | ![]() |
20 நவம்பர் 2015 | 16 நவம்பர் 2020 | 3887 நாட்கள் | ஐக்கிய ஜனதா தளம் | 16வது சட்டமன்றம் (2015-20)
(2015 தேர்தல்) | ||
16 நவம்பர் 2020 | தற்போது பதவியில் | 17வது சட்டமன்றம் (2020-25)
(2020 தேர்தல்) |
மூடு
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads