பேரீச்சை

From Wikipedia, the free encyclopedia

பேரீச்சை
Remove ads

பேரீச்சை Phoenix dactylifera பனை வகையைச் சேர்ந்த ஒரு மரம். இம்மரம் இதனுடைய இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. இம்மரம் முதன்முதலில் எங்கு வளர்க்கப்பட்டது என்பதற்கான விவரம் தெரியவில்லை எனினும் பெர்சியக் குடாவில் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[1] இது ஒரு நடுத்தர அளவுள்ள தாவரம். 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஓலைகள் 4 முதல் 6 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஓர் ஓலையில் 150 ஈர்க்குகள் வரை இருக்கும். ஒவ்வோர் ஈர்க்கும் 30 செ. மீ நீளம் வரை வளரும். மரத்தின் உச்சி 6 முதல் 10 மீட்டர் வரை இருக்கும். ஒவ்வொரு பழமும் அதன் அளவையும் வகையையும் பொறுத்து 20-70 கலோரி சத்தினைக் கொண்டிருக்கும்.இம்மரம் தோற்றத்தில் தமிழகத்தில் இயல்பாக காணப்படும் ஈச்சை மரத்தை ஒத்தது.

விரைவான உண்மைகள் பேரீச்சை, உயிரியல் வகைப்பாடு ...
Thumb
Dates in salem
Remove ads

உற்பத்தி

பேரீச்சை விவசாயம் செய்பவர்கள் அதற்கான மகரந்தச் சேர்க்கையை செயற்கை முறையில் செய்கின்றனர். தனியாக ஆண் மரத்தை வைத்து, அதில் பூ வரும்போது மகரந்தத்தைச் சேகரித்து, அதை பெண் மரங்களின் பூக்களில் தெளித்து மகரந்த சேர்க்கையை செய்கின்றனர்.[2]

Thumb
குவைத் நகரத்தின் பழைய கடைத்தெருவில் உள்ள பேரீச்சை வணிகர்
Thumb
புரைதாவில் உள்ள பேரீச்சை நகரம்
மேலதிகத் தகவல்கள் முதல் இருபது பேரீச்சை உற்பத்தியாளர்கள் — 2009 (1000 மெற்றிக் தொன்கள்) ...
Remove ads

உணவுப் பயன்பாடு

விரைவான உண்மைகள் ஊட்ட மதிப்பீடு - 100 grams, உணவாற்றல் ...
Remove ads

பேரீச்சை வகைகள்

அரபு நாடுகளில் ஏராளமான பேரீச்சை வகைகள் காணப்படுகின்றன. அவற்றிற் சில பின்வருமாறு:

மேலதிகத் தகவல்கள் தமிழ், அரபு ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads