மூன்றாம் அந்தியோகஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேரரசர் மூன்றாம் அந்தியோகஸ் (Antiochus III the Great) (கிமு 241 – 3 சூலை 187)[1] கிரேக்க எலனியக் காலத்திய 6வது செலூக்கியப் பேரரசர் ஆவார். இவர் கிமு 222 முதல் கிமு 187 வரை செலூக்கியப் பேரரசை 36 ஆண்டுகள் ஆட்சி செய்தார். [2][3][4] இவர் சூசா நகரத்தை தலைநகரானக் கொண்டு தற்கால சிரியா, இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான்,லெபனான், இராக், ஈரான் உள்ளிட்ட மெசொப்பொத்தேமியாவை ஆட்சி செய்தார். இவரது மகள் முதலாம் கிளியோபாட்ரா எகிப்தின் தாலமி வம்ச பார்வோன் ஐந்தாம் தாலமியை மணந்தவர். இவரது ஆட்சியின் இறுதியில் கிமு 190-189ல் உரோமானியர்களுடன் நடைபெற்ற மாக்னீசியா போரில் மூன்றாம் ஆந்தியோகஸ் படைகள் தோற்றது.[5][6]

Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
