இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி
Remove ads

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 41. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகின்றது. பள்ளிப்பட்டு, சோளிங்கர், ஆற்காடு, காட்பாடி, நாட்ராம்பள்ளி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

விரைவான உண்மைகள் இராணிப்பேட்டை, தொகுதி விவரங்கள் ...

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

Remove ads

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • ஆற்காடு வட்டம் (பகுதி)

ஆற்காடு (நகராட்சி) 10-24 வார்டுகள் விஷாரம் (பேரூராட்சி)

  • வாலாஜா வட்டம் (பகுதி)

படியம்பாக்கம், செங்காடு, வாணாபாடி, மணியம்பட்டு, காரை, மாந்தாங்கல், பிஞ்சி, அனந்தலை, முசிறி, வள்ளுவம்பாக்கம், சுமைதாங்கி, பாகவெளி, தென்கடப்பந்தாங்கல், அம்மணந்தாங்கல், வன்னிவேடு, நவ்லாக், தெங்கால், கீழ்மின்னல், அரப்பாக்கம். மேலகுப்பம், திம்மணச்சேரிகுப்பம், நந்தியாலம், வேப்பூர், குடிமல்லூர், சென்னசமுத்திரம், கடப்பேரி, பூண்டி, திருமலைச்சேரி, தாழனூர், கத்தியவாடி, ஆயிலம், அருங்குன்றம், கீழ்குப்பம், கூராம்பாடி, சாத்தம்பாக்கம், திருப்பாற்கடல் மற்றும் கல்மேல்குப்பம் கிராமங்கள்.

அம்மூர் (பேரூராட்சி), செட்டித்தாங்கல் (சென்சஸ் டவுன்), ராணிப்பேட்டை (நகராட்சி), வாலாஜாப்பேட்டை (நகராட்சி), நரசிங்கபுரம் (சென்சஸ் டவுன்), மற்றும் மேல்விஷாரம் (பேரூராட்சி). [2].

Remove ads

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
  • 1962இல் நாம் தமிழர் கட்சியின் வரதராசன் 9562 (15.61%) வாக்குகள் பெற்றார்.
  • 1977இல் காங்கிரசின் சம்பத் நரசிம்மன் 14838 (20.22%) & ஜனதாவின் அப்துல் காபர் 7584 (10.34%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் அதிமுக ஜெயலலிதா அணியின் கோவி மோகனன் 15738 (17.07%), காங்கிரசின் எம். கதிர்வேல் 10813 (11.73%) & சுயேச்சை வில்வநாதன் 10088 (10.94%) வாக்குகள் பெற்றார்.
  • 1991இல் பாமகவின் அனந்தலை நடேசன் 23064 (18.85%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் பாமகவின் கே. எல். இளங்கோவன் 21987 (15.66%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் பாரி 9058 வாக்குகள் பெற்றார்.
Remove ads

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...

முடிவுகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads