1626
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1626 (MDCXXVI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
Remove ads
நிகழ்வுகள்
- பெப்ரவரி 2 - முதலாம் சார்ல்சு இங்கிலாந்தின் அரசனாக முடிசூடினார். கத்தாலிக்கமல்லாத நிகழ்வில் பங்கு கொள்ள அவரது மனைவி என்றியெட்டா மரியா மறுத்துவிட்டார்.
- மே 24 - பீட்டர் மினிட் மன்ஹாட்டன் நகரை பழங்குடியினரிடம் இருந்து 60 கில்டர்கள் ($24) மதிப்புள்ள பொருட்களைக் கொடுத்து விலைக்கு வாங்கினார்.
- சூன் 15 - இங்கிலாந்து நாடாளுமன்றத்தை முதலாம் சார்ல்சு மன்னர் கலைத்தார்.
- சூலை 30 - நாபொலி நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10,000 பேர் வரை உயிரிழந்தனர்.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
- ஏப்ரல் 9 - பிரான்சிஸ் பேக்கன்,ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1561)
மேற்கோள்கள்
1626 நாட்காட்டி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads