2022 பொதுநலவாய விளையாட்டுக்கள்

இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெறும் பல்-விளையாட்டு (பொதுநலவாய விளையாட்டுக்கள்) நிகழ்வு From Wikipedia, the free encyclopedia

2022 பொதுநலவாய விளையாட்டுக்கள்
Remove ads

2022 பொதுநலவாய விளையாட்டுக்கள் (2022 Commonwealth Games, XXII Commonwealth Games), அல்லது பொதுவாக பர்மிங்காம் 2022 (Birmingham 2022) என்பது 2022 சூலை 27 முதல் 2022 ஆகத்து 7 வரை இங்கிலாந்து, பர்மிங்காம் நகரில் பொதுநலவாய நாடுகளுக்கிடையே நடைபெறவிருக்கும் பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.[1] இங்கிலாந்து மூன்றாவது தடவையாக இப்போட்டிகளை நடத்துகிறது.

விரைவான உண்மைகள் 22-ஆவது பொதுநலவாய விளையாட்டுகள் XXII Commonwealth Games, நிகழ் நகரம் ...

இதனை நடத்துவதற்கான ஏல முடிவு 2017 திசம்பர் 21 இல் பர்மிங்காம் நகரில் அறிவிக்கப்பட்டது.[2]

Remove ads

போட்டியில் பங்கு பெறும் நாடுகளும், வீரர்களும்

இப்போட்டிகளில் 72 நாடுகளின் அணிகள் பங்கு கொள்கிறது. அவைகள்:

மேலதிகத் தகவல்கள் பொதுநலவாய விளையாட்டுக்களில் பங்கு பற்றும் நாடுகள் ...

நாடுகள் வாரியாக போட்டியில் பங்கு பெறும் வீரர்கள் எண்ணிக்கை

மேலதிகத் தகவல்கள் நாடு, வீரர்கள் ...
Remove ads

பதக்கப் பட்டியல்

இந்தப் போட்டியில் இந்தியா மொத்தம் 61 பதக்கங்கள் பெற்று 4வது இடத்தை தக்கவைத்துள்ளது.[62]

  *   நடத்தும் நாடு (இங்கிலாந்து)

மேலதிகத் தகவல்கள் நிலை, பொதுநலவாய அணிகள் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads