தேசிய நெடுஞ்சாலை 34 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 34 (National Highway 34 (India)(தே. நெ. 34) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது உத்தராகண்டு மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி தாம் முதல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள லக்னடோன் வரை செல்கிறது. இது உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக செல்கிறது.[2][3]
Remove ads
வழித்தடம்
- உத்தராகண்டம்
கங்கோத்ரி தாம், பட்வாரி, உத்தரகாசி, தாராசு, தெஹ்ரி, அம்பாட்டா, ரிசிகேசு, அரித்துவார்-உத்தரப் பிரதேச எல்லை.[2]
- உத்தரப்பிரதேசம்
நஜிபாபாத், பிஜ்னோர், மீரட், மவானா, காசியாபாத், புலந்த்சகர், அலிகார், சிக்கந்திர ராவ் (ஹத்ராஸ் எட்டா, கன்னோசி, கான்பூர், அமீர்பூர், மௌதா, மகோபா-மத்தியப் பிரதேசம் எல்லை.
- மத்தியப் பிரதேசம்
சத்தர்பூர், கிராபூர், பட்டியாகர், தாமோ, ஜபல்பூர், பர்கி லக்னடோன் (சியோனி).
Remove ads
சந்திப்புகள்
தே.நெ. 134-தாரசூவில் முதல் சந்திப்பு
தே.நெ. 44 லக்னடோன் அருகே முனையம்[2]
தே.நெ. 530B சந்திப்பு சிக்கந்திர ராவ்
மேலும் காண்க
- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads