பிரியா (நடிகை)
தென்னிந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
கற்பகவல்லி (பிறப்பு 21 மார்ச் 1970) பிரியா என்ற திரைப் பெயரால் நன்கு அறியப்பட்டவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்றியவர்.[1][2] 1980 மற்றும் 1990 களில் மலையாள படங்களில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தவர்.[3] இவர் இப்போது தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் எதிர்மறை வேடங்களில் நடித்துவருகிறார்.[4][5]
Remove ads
பின்னணி
பிரியா தமிழ்நாட்டின் தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர். 1986 ஆம் ஆண்டில் மலையாளத் திரைப்படமான நின்னிஷ்டம் என்னிஷ்டம் படத்தில் நடித்ததற்காக அறியப்பட்டார்.[6] மலையாளத் திரைப்படங்களின் ஒளிப்பதிவாளராக இருந்த டேவிட் என்பவரை மணந்தார். தம்பதியருக்கு பிரின்ஸ் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.[7]
பகுதி திரைப்படவியல்
தமிழ்
- நாலு பேருக்கு நன்றி (1983) அங்கீகரிக்கப்படாத பாத்திரத்தில்
- பொழுது விடிஞ்சாச்சு (1984) நடனமாடுபவராக
- சின்ன வீடு (1985)
- உனக்காக ஒரு ரோஜா (1985)
- சொல்ல துடிக்குது மனசு (1988) ஜெயா / தேன்மொழி
- குங்குமக்கோடு (1988)
- நியாயத் தராசு (1989)
- வேலை கிடைச்சுடுச்சு (1990)
- நல்ல காலம் பொறந்தாச்சு (1990) ரோசி
- ஞான பறவை (1991)
- பதவிப் பிரமாணம் (1994)
- பம்பாய் (1995)
- திருப்பம் (2007) வேல்முருகனின் தாய்
- தீ நகர் (2007)
- திருத்தம் (2007) வேலுமுருகனின் தாய்
- அஞ்சாதே (2008) சத்தியாவின் தாய்
- தொடக்கம் (2008)
- மாயாண்டி குடும்பத்தார் அழகம்மா (2009)
- நம்ம கிராமம் (2014)
- மொட்ட சிவா கெட்ட சிவா (2017)
Remove ads
தொலைக்காட்சி
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads