மேதினிபூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மேற்கு வங்காளம்) From Wikipedia, the free encyclopedia

மேதினிபூர் மக்களவைத் தொகுதிmap
Remove ads

மேதினிபூர் மக்களவைத் தொகுதி (முன்னர், மிட்னாபூர் மக்களவைத் தொகுதி) இந்தியாவின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் மிட்னாபூரை மையமாகக் கொண்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் 34-ஆவது தொகுதியான மேதினிபூர் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் ஆறு, மேற்கு மிட்னாபூர் மாவட்டத்திலும், ஒன்று கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்திலும் உள்ளன.

விரைவான உண்மைகள் மேதினிபூர் WB-34, தொகுதி விவரங்கள் ...
Remove ads

சட்டமன்றப் பிரிவுகள்

Thumb
மேற்கு வங்காளத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் - 1. கூச் பெஹார், 2. அலிப்பூர்துவர்ஸ், 3. ஜல்பைகுரி, 4. டார்ஜிலிங், 5. ராய்கஞ்ச், 6. பாலுர்காட், 7. மால்டா உத்தர், 8. மால்தாஹா தக்ஷின், 9. ஜாங்கிபூர், 10. பஹராம்பூர், 11. முர்ஷிதாபாத், 12. கிருஷ்ணாநகர், 13. ரணகாட், 14. பங்கான், 15. பாரக்பூர், 16. டம் டம், 17. பராசத், 18. பாசிர்ஹாட், 19. ஜெய்நகர், 20. மதுராபூர், 21. டயமண்ட் ஹார்பர், 22. ஜாதவ்பூர், 23. கொல்கத்தா தக்ஷின், 24. கொல்கத்தா உத்தர், 25. ஹவுரா, 26. உலுபெரியா, 27. செராம்பூர், 28. ஹூக்ளி, 29. அரம்பாக், 30. தம்லுக், 31, காந்தி, 32. கட்டல், 33. ஜார்கிராம், 34. மெதினிபூர், 35. புருலியா, 36. பங்குரா, 37. பிஷ்ணுபூர், 38. பர்தமான் பூர்பா, 39. பர்தாமன் துர்காபூர், 40. அசன்சோல், 41. போல்பூர், 42. பிர்பம்

மேற்கு வங்காளத்தில் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக 2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின்படி, நாடாளுமன்றத் தொகுதி எண் 34. மேதினிபூர் மக்களவைத் தொகுதி பின்வரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது: [2]

மேலதிகத் தகவல்கள் ச. தொ. எண், சட்டமன்றத் தொகுதி ...

எல்லை நிர்ணயத்திற்கு முன்பு, மிட்னாபூர் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டிருந்தது: [3] பதாசுபூர் (சட்டமன்றத் தொகுதி எண். 215), மிட்னாபூர் (சட்டமன்றத் தொகுதி எண். 223), கரக்பூர் சதர் (சட்டமன்றத் தொகுதி எண். 224), கரக்பூர் கிராமப்புறம் (சட்டமன்றத் தொகுதி எண். 225), கேசியாரி (சட்டமன்றத் தொகுதி எண். 226), நாராயண்காட்ர் (சட்டமன்றத் தொகுதி எண். 227), தாந்தன் (சட்டமன்றத் தொகுதி எண். 228)

Remove ads

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மேலதிகத் தகவல்கள் மக்களவை, காலம் ...

^இடைத்தேர்தல்

Remove ads

தேர்தல் முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads