இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
அனுராதபுரம் மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. அனுராதபுரம் நகரம் இதன் தலைநகரமாகும். [1] அனுராதபுரம் மாவட்டம் 7 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 694 கிராமசேவகர் பிரிவுகளையும் 22 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[2][2][3]
அனுராதபுரம் மாவட்டம் | |
அனுராதபுரம் மாவட்டத்தின் அமைவிடம் | |
தகவல்கள் | |
மாகாணம் | வடமத்திய மாகாணம் |
தலைநகரம் | அனுராதபுரம் |
மக்கள்தொகை(2001) | 746466 |
பரப்பளவு (நீர் %) | 7179 (7%) |
மக்களடர்த்தி | 112 /சதுர.கி.மீ. |
அரசியல் பிரிவுகள் | |
மாநகரசபைகள் | 1 |
நகரசபைகள் | 0 |
பிரதேச சபைகள் | 18 |
பாராளுமன்ற தொகுதிகள் | 7 |
நிர்வாக பிரிவுகள் | |
பிரதேச செயலாளர் பிரிவுகள் |
22 |
வார்டுகள் | 10 |
கிராம சேவையாளர் பிரிவுகள் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.