உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதி (Udagamandalam Assembly constituency), நீலகிரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
விரைவான உண்மைகள் உதகமண்டலம், தொகுதி விவரங்கள் ...
உதகமண்டலம் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நீலகிரி |
மக்களவைத் தொகுதி | நீலகிரி |
மொத்த வாக்காளர்கள் | 2,05,882[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | காங்கிரசு |
கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
2008ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியின் பகுதிகள்[2]:
- குந்தா வட்டம்
- உதகமண்டலம் வட்டம் (பகுதி)
கடநாடு, எப்பநாடு, கூக்கல், கக்குச்சி, தூனேரி, உல்லத்தி, நஞ்சநாடு, உதகமண்டலம் மற்றும் தும்மனட்டி கிராமங்கள்
சோலூர் (பேரூராட்சி) மற்றும் உதகமண்டலம் (நகராட்சி) குன்னூர் தாலுக்கா (பகுதி) கேத்தி (பேரூராட்சி)
வெற்றி பெற்றவர்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1957 | பி. கே. இலிங்க கவுடர் | காங்கிரசு | 22595 | 56.56 | கே. போஜன் | சுயேச்சை | 14796 | 37.04 |
1962 | டி. கரிச்சான் | காங்கிரசு | 32860 | 49.57 | கே. போஜன் | சுதந்திரா கட்சி | 26278 | 39.64 |
1967 | கே. போஜன் | சுதந்திரா கட்சி | 37525 | 68.03 | டி. கே. கவுடர் | காங்கிரசு | 17636 | 31.97 |
1971 | எம். தேவராஜன் | திமுக | 28901 | 56.32 | எம். பி. நஞ்சன் | சுதந்திரா கட்சி | 17662 | 34.42 |
1977 | போ. கோபாலன் | அதிமுக | 18134 | 28.94 | கே. கருப்பசாமி | திமுக | 18005 | 28.74 |
1980 | கே. கல்லன் | காங்கிரசு | 35528 | 51.82 | பி. கோபாலன் | அதிமுக | 25628 | 37.38 |
1984 | கே. கல்லன் | காங்கிரசு | 52145 | 62.99 | எசு. எ. மகாலிங்கம் | திமுக | 29345 | 35.45 |
1989 | க. மு. ராஜூ | காங்கிரசு | 35541 | 36.76 | டி. குண்டன் என்கிற குண்ட கவுடர் | திமுக | 34735 | 35.93 |
1991 | க. மு. ராஜூ | காங்கிரசு | 53389 | 60.79 | எச். நடராசு | திமுக | 27502 | 31.31 |
1996 | டி. குண்டன் | திமுக | 69636 | 70.25 | எச். எம். இராசு | காங்கிரசு | 22456 | 22.65 |
2001 | க. மு. ராஜூ | காங்கிரசு | 59872 | 62.67 | ஜெ. கட்சி கவுடர் | பாஜக | 30782 | 32.22 |
2006 | பி. கோபாலன் | காங்கிரசு | 45551 | --- | கே. என். துரை | அதிமுக | 40992 | --- |
2011 | புத்திசந்திரன் | அதிமுக | 61504 | -- | கணேசன் | காங்கிரசு | 53819 | -- |
2016 | இரா. கணேசு | காங்கிரசு | 67747 | --- | டி. வினோத் | அதிமுக | 57329 | --- |
2021 | இரா. கணேசு | காங்கிரசு | 65,450 | --- | எம். போஜராஜன் | பாஜக | 59,827 | --- |
மூடு
- 1977இல் ஜனதாவின் எ. மணியன் 16946 (27.05%) & காங்கிரசின் எம். பி. இராமன் 9567 (15.27%) வாக்குகளும் பெற்றனர்.
- 1980இல் ஜனதாவின் என். சிக்கையா 7184 (10.48%) வாக்குகள் பெற்றார்.
- 1989இல் அதிமுக ஜெயலலிதா அணியின் என். கங்காதரன் 19281 (19.94%) வாக்குகள் பெற்றார்.
- 2001இல் மதிமுகவின் பி. என். இராசேந்திரன் 6755 (4.74%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் ஜெ. பெஞ்சமின் ஜேக்கப் 4963 வாக்குகள் பெற்றார்.
Remove ads
வாக்காளர் எண்ணிக்கை
2021 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
மூடு
வாக்குப் பதிவுகள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வாக்குப்பதிவு சதவீதம் ...
ஆண்டு | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு |
---|---|---|
2011 | % | ↑ % |
2016 | % | ↑ % |
2021 | % | ↑ % |
மூடு
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, நோட்டா வாக்களித்தவர்கள் ...
ஆண்டு | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 | % | |
2021 | % |
மூடு
தேர்தல் முடிவுகள்
Election results
2021
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | R. Ganesh | 65,530 | 46.90% | -1.44 | |
பா.ஜ.க | M. Bhojarajan | 60,182 | 43.07% | +38.92 | |
நாம் தமிழர் கட்சி | A. Jayakumar | 6,381 | 4.57% | +4.03 | |
மநீம | Dr. S. Suresh Babu | 4,935 | 3.53% | ‘‘புதியவர்’’ | |
நோட்டா | நோட்டா | 1,376 | 0.98% | -1.09 | |
அமமுக | T. Lakshmanan | 1,273 | 0.91% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 5,348 | 3.83% | -3.61% | ||
பதிவான வாக்குகள் | 139,726 | 67.87% | -1.21% | ||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 357 | 0.26% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 205,882 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -1.44% |
மூடு
2016
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | R. Ganesh | 67,747 | 48.34% | +4.27 | |
அஇஅதிமுக | Vinoth | 57,329 | 40.90% | -9.31 | |
பா.ஜ.க | Raman | 5,818 | 4.15% | +1.94 | |
தேமுதிக | K. King Narcissus | 3,111 | 2.22% | ‘‘புதியவர்’’ | |
நோட்டா | நோட்டா | 2,912 | 2.08% | ‘‘புதியவர்’’ | |
பாமக | M. Balraj | 781 | 0.56% | ‘‘புதியவர்’’ | |
நாம் தமிழர் கட்சி | R. Jagan | 748 | 0.53% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 10,418 | 7.43% | 1.28% | ||
பதிவான வாக்குகள் | 140,155 | 69.08% | -2.21% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 202,898 | ||||
அஇஅதிமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -1.88% |
மூடு
2011
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | Budhichandhiran | 61,605 | 50.22% | +7.43 | |
காங்கிரசு | R. Ganesh | 54,060 | 44.07% | -3.48 | |
பா.ஜ.க | B. Kumaran | 2,716 | 2.21% | +0.65 | |
சுயேச்சை | D. Selvaraj | 1,743 | 1.42% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 7,545 | 6.15% | 1.39% | ||
பதிவான வாக்குகள் | 122,675 | 71.29% | 7.81% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 172,086 | ||||
காங்கிரசு இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 2.67% |
மூடு
2006
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | B. Gopalan | 45,551 | 47.55% | -15.12 | |
அஇஅதிமுக | K. N. Dorai | 40,992 | 42.79% | ‘‘புதியவர்’’ | |
தேமுதிக | J. Benjamin Jacob | 4,963 | 5.18% | ‘‘புதியவர்’’ | |
பா.ஜ.க | R. Murugesan | 1,499 | 1.56% | -30.65 | |
பார்வார்டு பிளாக்கு | J. Anand Kumar | 932 | 0.97% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | A. Sasi Kumar | 758 | 0.79% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | R. Krishnan | 498 | 0.52% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 4,559 | 4.76% | -25.69% | ||
பதிவான வாக்குகள் | 95,797 | 63.48% | 11.81% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 150,906 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -15.12% |
மூடு
2001
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | H. M. Raju | 59,872 | 62.67% | +40.01 | |
பா.ஜ.க | J. Hutchi Gowder | 30,782 | 32.22% | +30.08 | |
ஜனதா கட்சி | M. Alwas | 1,606 | 1.68% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | Sri Hari K | 1,067 | 1.12% | ‘‘புதியவர்’’ | |
[[Janata Dal (Secular)|வார்ப்புரு:Janata Dal (Secular)/meta/shortname]] | H. T. Bojan | 1,033 | 1.08% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | K. N. K. Nanjundan | 626 | 0.66% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 29,090 | 30.45% | -17.15% | ||
பதிவான வாக்குகள் | 95,538 | 51.67% | -11.48% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 184,958 | ||||
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -7.58% |
மூடு
1996
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | T. Gundan | 69,636 | 70.25% | +38.93 | |
காங்கிரசு | H. M. Raju | 22,456 | 22.65% | -38.14 | |
[[Janata Dal|வார்ப்புரு:Janata Dal/meta/shortname]] | N. Chickiah | 4,245 | 4.28% | ‘‘புதியவர்’’ | |
பா.ஜ.க | V. Gopalakrishnan | 2,117 | 2.14% | -3.02 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 47,180 | 47.60% | 18.12% | ||
பதிவான வாக்குகள் | 99,128 | 63.15% | 6.44% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 165,251 | ||||
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 9.46% |
மூடு
1991
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | H. M. Raju | 53,389 | 60.79% | +24.03 | |
திமுக | H. Natraj | 27,502 | 31.31% | -4.61 | |
பா.ஜ.க | N. Krishnappa Advocate | 4,527 | 5.15% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | Neelamalai Raja | 1,251 | 1.42% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 25,887 | 29.47% | 28.64% | ||
பதிவான வாக்குகள் | 87,827 | 56.71% | -12.98% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 159,035 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 24.03% |
மூடு
1989
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | H. M. Raju | 35,541 | 36.76% | -26.23 | |
திமுக | T. Gundan | 34,735 | 35.93% | +0.48 | |
அஇஅதிமுக | N. Gangadaran | 19,281 | 19.94% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | Neelamalai Raja | 5,248 | 5.43% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | A. Mohamed Azam | 513 | 0.53% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | V. Longanathan | 503 | 0.52% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 806 | 0.83% | -26.71% | ||
பதிவான வாக்குகள் | 96,683 | 69.69% | 0.59% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 141,234 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -26.23% |
மூடு
1984
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | K. Kallan | 52,145 | 62.99% | +11.17 | |
திமுக | S. A. Mahalingam | 29,345 | 35.45% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | K. Belli | 1,293 | 1.56% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 22,800 | 27.54% | 13.10% | ||
பதிவான வாக்குகள் | 82,783 | 69.11% | 6.93% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 124,026 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 11.17% |
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | K. Kallan | 35,528 | 51.82% | +36.55 | |
அஇஅதிமுக | B. Gopalan | 25,628 | 37.38% | +8.44 | |
ஜனதா கட்சி | N. Chickiah | 7,184 | 10.48% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 9,900 | 14.44% | 14.23% | ||
பதிவான வாக்குகள் | 68,560 | 62.18% | 1.22% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 111,534 | ||||
அஇஅதிமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 22.88% |
மூடு
1977
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | B. Gopalan | 18,134 | 28.94% | ‘‘புதியவர்’’ | |
திமுக | K. Karuppasamy | 18,005 | 28.74% | -27.58 | |
ஜனதா கட்சி | A. Manian | 16,946 | 27.05% | ‘‘புதியவர்’’ | |
காங்கிரசு | M. B. Raman | 9,567 | 15.27% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 129 | 0.21% | -21.69% | ||
பதிவான வாக்குகள் | 62,652 | 60.95% | -8.73% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 104,067 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -27.37% |
மூடு
1971
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | M. Devarajan | 28,901 | 56.32% | ‘‘புதியவர்’’ | |
சுதந்திரா | M. B. Nanjan | 17,662 | 34.42% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | M. B. Raman | 2,312 | 4.51% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | N. Bojan | 1,388 | 2.70% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | A. R. Md. Ismail | 677 | 1.32% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | G. Yovan | 378 | 0.74% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 11,239 | 21.90% | -14.16% | ||
பதிவான வாக்குகள் | 51,318 | 69.68% | -5.70% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 79,000 | ||||
சுதந்திரா இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -11.71% |
மூடு
1967
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சுதந்திரா | K. Bojan | 37,525 | 68.03% | ‘‘புதியவர்’’ | |
காங்கிரசு | T. K. Gowder | 17,636 | 31.97% | -17.6 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 19,889 | 36.06% | 26.13% | ||
பதிவான வாக்குகள் | 55,161 | 75.39% | 7.49% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 74,843 | ||||
காங்கிரசு இடமிருந்து சுதந்திரா பெற்றது | மாற்றம் | 18.46% |
மூடு
1962
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | T. Karchan | 32,860 | 49.57% | -6.99 | |
சுதந்திரா | K. Bojan | 26,278 | 39.64% | ‘‘புதியவர்’’ | |
இந்திய கம்யூனிஸ்ட் | K. Rajan | 6,514 | 9.83% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | Verghese Joseph (Babooji) | 402 | 0.61% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 6,582 | 9.93% | -40.24% | ||
பதிவான வாக்குகள் | 66,291 | 67.89% | 19.14% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 100,904 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -6.99% |
மூடு
1957
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | B. K. Linga Gowder | 22,595 | 56.56% | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | S. M. Sanjeevi Raju | 2,556 | 6.40% | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 20,039 | 50.16% | |||
பதிவான வாக்குகள் | 39,947 | 48.76% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 81,929 | ||||
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) |
மூடு
Remove ads
1977
இந்த பகுதி போ. கோபாலன்-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | போ. கோபாலன் | 18,134 | 28.94% | புதியவர் | |
திமுக | கே. கருப்பசாமி | 18,005 | 28.74% | -27.58 | |
ஜனதா கட்சி | அ. மணியன் | 16,946 | 27.05% | புதியவர் | |
காங்கிரசு | எம். பி. இராமன் | 9,567 | 15.27% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 129 | 0.21% | -21.69% | ||
பதிவான வாக்குகள் | 62,652 | 60.95% | -8.73% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 104,067 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -27.37% |
மூடு
Remove ads
1967
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சுதந்திரா | கே. போஜன் | 37,525 | 68.03 | புதியவர் | |
காங்கிரசு | டி. கே. கவுடர் | 17,636 | 31.97 | -17.6 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 19,889 | 36.06 | 26.13 | ||
பதிவான வாக்குகள் | 55,161 | 75.39 | 7.49 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 74,843 | ||||
காங்கிரசு இடமிருந்து சுதந்திரா பெற்றது | மாற்றம் | 18.46% |
மூடு
Remove ads
1967
இந்த பகுதி பி. கே. இலிங்க கவுடர்-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | பி. கே. இலிங்க கவுடர் | 22,595 | 56.56% | New | |
சுயேச்சை | எசு. எம். சஞ்சீவராஜி | 2,556 | 6.40% | New | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 20,039 | 50.16% | |||
பதிவான வாக்குகள் | 39,947 | 48.76% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 81,929 | ||||
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) |
மூடு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads